Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிச்சைச்சோறு | piccai-c-cōṟu n. <>id.+. 1. Alms of boiled rice; இரந்துபெற்ற அன்னம். 2. Handful of food; |
| பிச்சைத்தனம் | piccai-t-taṉam n. <>id.+. 1. Mendicancy; இரக்குங்குணம். 2. Meanness, beggarliness; 3. Poverty, indigence; |
| பிச்சைத்தேவன் | piccai-t-tēvaṉ n. <>id.+. See பிட்சாடனன். ஆருரெம் பிச்சைத்தேவா (திருவாச. 5. 81). |
| பிச்சைநோவு | piccai-nōvu n. Rinderpest, cattle plague; கால்நடை வியாதிவகை (கால். வி.) |
| பிச்சைப்படி | piccai-p-paṭi n. <>பிச்சை2+. A small-sized measure; சிறுபடிவகை. (W.) |
| பிச்சையரிசி | piccai-y-arici n. <>id.+. See பிட்சையரிசி. . |
| பிச்சைவாரி | piccai-vāri n. perh. id.+. A kind of paddy; நெல்வகை. Cg. |
| பிசக்கு - தல் | picakku- 5 v. tr. Caus. of பிசங்கு-. 1. To soil; அழுக்காக்குதல். (J.) 2. [T. pisuku.] To press between the fingers, squeeze, crush; |
| பிசக்கு | picakku n. See பிசகு, 1, 2. (W.) . |
| பிசகடி | picakaṭi n. <>பிசகு+அடி-. See பிசகு, 4. (சங். அக.) . |
| பிசகு - தல் | picaku- 5 v. intr. cf. பிழை-. 1. To fail, err, blunder; தவறுதல். கணை பிசகாதபடி தொடுக்கிறேன் (இராமநா.கிஷ்கிந்.5). 2. To be dislocated, as a joint; to sprain; 3. To make a false step, trip; 4. To be hindered; |
| பிசகு | picaku n. <>பிசகு-. 1. Failure, mistake, error, blunder, slip; தவறு. எது கழிவு பிச கேதென்ன (பணவிடு. 169). 2. Variance, deviation; 3. Hindrance, embarrassment; 4. Objection; |
| பிசகுசொல்(லு) - தல் | picaku-col- v. intr. <>பிசகு+. 1. To take objection; to challenge; தடை நிகழ்த்துதல்.(W.) 2. To find fault with, point out defects; |
| பிசகுநாறு - தல் | picaku-nāṟu- v. intr. <>id.+. To be spoiled, damaged; கேடுறுதல். கைதொட்டால் பிசகுநாறாதே இருக்கும் (திவ்.திருமாலை, 17, வ்யா. பக். 66). |
| பிசங்கம் | picaṅkam n. <>pišaṅga. Yellowish red or tawny colour; பொன்மை கலந்த சிவப்பு. |
| பிசங்கல் | picaṅkal n. <>பிசங்கு-.. See பிசங்கற்சீலை. (J.) . |
| பிசங்கற்சீலை | picaṅkaṟ-cīlai n. <>பிசங்கல்+. Soiled, dirty cloth; அழுக்கடைந்த ஆடை. (J.) |
| பிசங்கு - தல் | picaṅku- 5. v. intr. perh. பிசகு-. To become dirty; to be soiled; அழுக்காதல். (J.) |
| பிசண்டம் | picaṇṭam n. <>picaṇda. (W.) 1. Stomach; வயிறு. 2. The back of a beast; |
| பிசண்டிலன் | picaṇṭilaṉ n. <>picaṇdila. Pot-bellied person; பேருவயிறு படைத்தவன். (சங்.அக.) |
| பிசம் 1 | picam n. <>bisa. Fibre of the lotus; lotus-stalk; தாமரைத்தண்டு. (பிங்.) |
| பிசம் 2 | picam n. prob. piccha. Feather, wing; இறகு. (சது.) |
| பிசல் | pical n. <>பியல். 1. cf. bhuja. Shoulder; தோள். மயிரெழுந்த பிசல்களும் (ஈடு, 3, 5, 4). 2. Nape of the neck; 3. Hump, as of an ox; |
| பிசவ்வியம் | picavviyam n. <>picayua Indian cotton plant. See பருத்தி. (மலை.) |
| பிசறு - தல் | picaṟu- 5 v. tr. To mingle, mix with the hand; கலத்தல். Loc. |
| பிசனம் | picaṉam n. cf. pišuna Red sanders; செஞ்சந்தனம். (மலி.) |
| பிசாசக்கை | picāca-k-kai n. <>பிசாசம்+. (Nāṭya.) A hand-pose; இணையாவினைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.) |
| பிசாசடித்தல் | picācaṭittal n. <>பிசாசு+. Being attacked by a devil; பேயால் தாக்கப்படுகை. |
| பிசாசப்பிரியம் | picācappiriyam n. prob. id.+ அப்பிரியம். Margosa. See. வேம்பு. (மலை.) |
| பிசாசம் | picācam n. <>pišāca. 1. See பிசாசு. (சூடா.) . 2. Kaus. 3. See பிசாசக்கை. (சிலப். 3, 18, உரை.) |
| பிசாசர் | picācar n. <>id. A class of super-natural beings, one of patiṉeṇ-kaṇam, q.v.; பதினெண்கணத்துள் ஒரு சாரார். இயக்கர் விச்சாதரர் பிசாசர் (திருவாலவா, 6, 2). |
