Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிசாசன் | picācaṉ n. <>id. (W.) 1.One possessed by an evil spirit; பேய்பிடித்தவன். 2. Person of an evil disposition; |
| பிசாசாடு - தல் | picācāṭu- v. intr. <>பிசாசு+. To be possessed by a devil; பேய்பிடித்தாடுதல். |
| பிசாசி | picāci n. <>pisācī. Spikenard. See சடாமாஞ்சி. (மலை.) |
| பிசாசு | picācu n. <>pišāca. Devil, goblin; spirit of malevolent character; பேய். (பிங்.) |
| பிசாசுபிடித்தல் | picācu-piṭittal n. <>பிசாசு+. 1. Being possessed by a devil; பேய்க்கோட்படுகை. 2. Being haunted; |
| பிசாடி | picāṭi n. See பிச்சாடி. (W.) . |
| பிசாணா | picāṇa n. See பிச்சாணா.(C. G.) . |
| பிசாத்து | picāttu n. <>U. bisāt. Trifle; அற்பம். அதென்ன பிசாத்து. (C. G.) |
| பிசாரம் | picāram n. See பிசாசப்பிரியம் (சங்.அக.) . |
| பிசாவப்பிரியம் | picāvappiriyam n. See பிசாசப்பிரியம். (சங்.அக.) . |
| பிசான் | picāṉ n. Matted condition, stickiness, as of hair; பிசுபிசுப்பு. (J.) |
| பிசானம் | picāṉam n. <>T. pisānamu. 1. A kind of paddy. See பசான் Loc. 2. A season of harvest about the period between February and March; |
| பிசி 1 | pici n 1. [K. pusi.] Falsehood; பொய். 2. A kind of enigma in which an object is indicated by the description of something resembling it; 3. Riddle, enigma, puzzle; |
| பிசி 2 | pici n. <>bhissā. Boiled rice; சோறு (பிங்.) |
| பிசிண்டம் | piciṇṭam n. <>piciṇda. See பிசண்டம். (W.) . |
| பிசிதம் 1 | picitam n. <>pišita. Flesh, meat; இறைச்சி. பிசிதமுண் டுழலும் (கம்பரா. நாகபா.97). |
| பிசிதம் 2 | picitam n. <>picumanda. 1. Margosa; See வேம்பு. (பிங்.) 2. Persian lilac. |
| பிசிதம் 3 | picitam n. <>bhasita. Ashes, sacred ashes; நிறு. (பிங்.) |
| பிசிதவூணர் | picita-v-ūṇar n. <>பிசிதம்1 +ஊண். See பிசிதாசனர். (சூடா.) . |
| பிசிதாசனர் | picitācaṉar n. <>pišita + ašana. Rākṣasas, believed to live on flesh; [ஊன்தின்போர்] அரக்கர். (திவா.) |
| பிசிர் - தல் | picir- 4 v. intr. 1. To dirzzle, sprinkle, as rain; துளியாகச் சிதறுதல். அவ்வில்பிசிர (பதிற்றுப். 50, 6). |
| பிசிர் | picir' n. <>பிசிர்-. 1. Rain drop, spray; நீர்த்துளி. வான்பிசிர்க் கருவியின் (ஐங்குறு.461). 2. Spring water; 3. Fibre; 4. Frayed end of clothes; |
| பிசில் | picil n. See பிசி2. (அக.நி.) . |
| பிசிறு - தல் | piciṟu- 5 v. tr. See பிசறு-. Loc. . |
| பிசிறுலாடு | piciṟu-lāṭu n. perh. பயறு+. A ball of sweetmeat, made of sugar and greengram flour; பயற்றுமா வுண்டை. Loc. |
| பிசின் | piciṉ n. 1. Saplings of a lopped tree; வெட்டுக்குருத்து. (திவா.) 2. Rattan palm. 3. Gum, exudation from certain trees; 4. Benzoin; 5. Stickiness, viscousness; 6. Cotton thread; |
| பிசின்பட்டை | piciṉ-paṭṭai n. <>பிசின்+. 1. Common tallow laurel, m. tr., Litsoca sebifera1 மரவகை. 2. Common grey mango laurel, m. tr., Litsoca polyantha; |
| பிசினம் | piciṉam n. See பிசுனம், 1. (பிங்.) . See பிசுனம், 2 (W.) |
| பிசினரக்கு | piciṉ-arakku n. <>பிசின்+. Red lac; செவ்வரக்கு. |
| பிசினரிசி | piciṉ-arici n. <>id.+. 1. A kind of glutinous reddish rice, said to be imported from assam ஆஸாம்நாட்டிலிருந்துவரும் பசையுள்ள செந்நிற வரிசி. (W.) 2. Sago; |
| பிசினன் | piciṉaṉ n. <>pišuna. See பிசினாறி. Loc. . |
| பிசினாறி | piciṉāṟi n. [T. pisināri] Miser; உலோபி. (W.) |
