Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிசினி 1 | piciṉi n. [T. pisini.] 1. Niggard; உலோபி. (W.) 2. Miserliness, niggardliness; 3. Tale-bearer; |
| பிசினி 2 | piciṉi n. 1. A kind of paddy raised with seed sown dry on high level naṉcey lands and on puṉcey lands having some moisture and maturing in four months; ஈரப்பற்றுள்ள மேட்டு நன்செய் புன்செய் நிலங்களில் விதைக்கப்படுவதும் நாலுமாதங்களில் விளைவது மானநெல்வகை. (A.) 2. See பிசின், 1. (யாழ். அக.) |
| பிசினேறி 1 | piciṉēṟi n. <>பிசினாறி. See பிசினாறி. (யாழ்.அக.) . |
| பிசினேறி 2 | piciṉēṟi n. Prob. பிசின்+ஏறு. A kind of tree; மரவகை. (சங்.அக.) |
| பிசு | picu n. <>picu. 1. Indian cotton-plant. See பருத்தி. (மலை.) 2. A kind of leprosy; 3. A measure of weight=400 palam; |
| பிசுக்கர் | picukkar n. <>பிசுக்கு1. Meanminded persons; அற்பர் பேதவாதப் பிசுக்கரை (திருவிசைப். திருமாளி. 4, 5). |
| பிசுக்கு 1 | picukku n. <>பிசுகு-. 1. cf. pišuna. Miserliness, niggardliness; உலோபம். 2. Extra quantity on a purchase, allowed by a merchant to his customers; 3. cf. பிசின் Sticky substance; 4. Superiorairs; |
| பிசுக்கு 2 | picukku n. Sponge-gourd. See பீர்க்கு. (J.) |
| பிசுக்குப்பிசுக்கெனல் | picukku-p-pickkeṉal n. Redupl. of பிசுக்கு1. See பிசுக்கெனல். . |
| பிசுக்கெனல் | picukkeṉal n. <>பிசுக்கு1. Expr. signifying stickiness or viscosity; பசைத் தன்மையாதற்குறிப்பு. |
| பிசுக்கொட்டு - தல் | picukkoṭṭu- v. intr. <>id.+ ஒட்டு-. To be sticky; ஒட்டுந்தன்மையதாதல். (யாழ்.அக.) |
| பிசுக்கோத்து | picukkōttu n. <>E. Biscuit; கோதுமை முதலியவற்றின் மாவிற் செய்த சிற்றுண்டிவகை. Mod. |
| பிசுகம் | picukam. n. cf. picuka. Stinking swallow-wort. See வேலிப்பருத்தி. (தைலவ.தைல.) |
| பிசுகு - தல் | picuku- 5. v. intr. Prob. பிசகு-. 1. To sway from side to side, as a must elephant; தடுமாறுதல். மத்தகஜம்போலே பிசுகிப் பிற்காலித்துவருகிறபடி (திவ். திருமாலை, 37, வ்யா.121). 2. cf. பிசுக்கு1. To ask for a gratuitous extra on a purchase; 3. To be niggardly; |
| பிசுதூலம் | picu-tūlam n. <>picu-tūla. See பிசு, 1. (மலை.) . |
| பிசுபிசு - த்தல் | picupicu- 11 v. intr. <>பிசுபிசெனல். [T. pišaka Tu. pici-pici.] 1. To be moist, sticky; to be glutinous, viscous, adhesive or oily; பசைத்தன்மையாதல். (W.) 2. cf பிசிர்-. To drizzle, sprinkle; |
| பிசுபிசுத்தவன் | picupicuttavaṉ n. <>பிசுபிசு-. (W.) 1. Niggard; உலோபி. 2. Dull, stupid person; |
| பிசுபிசெனல் | picupiceṉal n. Expr. signifying (a) moistness, as of a cloth; ஈரப்பற்றாதற்குறிப்பு. ஆடை காயாமல் பிசுபிசென்றிருக்கிறது. (b) Stickiness; (c) drizzling slightly; |
| பிசுமத்தம் | picumattam n. See பிசுமந்தம்.1. (யாழ்.அக.) . |
| பிசுமந்தச்சூரணம் | picumanta-c-cūraṇam n. <>பிசமந்தம்+. A kind of condiment prepared from citron leaves, neem, etc.; வேப்பிலைக்கட்டி. Loc. |
| பிசுமந்தம் | picumantam n. <>picumanda. 1. Margosa. See வேம்பு. (மலை.) 2. Purple Indian water-lily. |
| பிசுமர்த்தம் | picumarttam n. <>picumarda. See பிசுமந்தம்.1. (சூடா.) . |
| பிசுனம் | picuṉam n. <>pišuna. 1. Talebearing, slander; கோட்சொல்லுகை. (பிங்.) 2. Niggardliness; 3. Crow; 4. Saffron; 5. Turmeric; 6. Indian cotton plant; |
| பிசுனன் | picuṉan n. <>pišua. (சூடா.) 1. See பிசினாறி. . 2. Liar; |
| பிசுனாறி | picuṉāṟi n. See பிசினாறி. . |
| பிசுனி | picuṉi n. <>pišuna. Niggard; உலோபி. (W.) |
| பிசூகம் | picūkam n. See பிசுகம். (மலை.) . |
| பிசை - தல் | picai 4 v. tr. cf. piš. [T. K. pisuku.] 1. To work with the thumb and fingers in mixing; to knead; மா முதலியவற்றைச் சிறிதாக நீர்விட்டுக் கையால் நன்றாகத் துழாவுதல். கல்லைப் பிசைந்து கனியாக்கி (திருவாச. 8, 5). 2. To squeeze or mash between the palms; to crush and separate, as kernels of grain from the ear; 3. To rub, as the eyes; 4. To rub or apply on the skin, as soap; 5. To strike against one another, as two bamboo branches moving in the wind; |
