Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிஞ்சகன் | picakaṉ n. <> pijaka. 1. Destroyer; சங்கரிப்போன். šiva; |
| பிஞ்சம் | picam n. <> piccha. 1. Feather; இறகு (சூடா.) 2. Peacock's tail; 3. A kind of creeper; |
| பிஞ்சரம் | picaram n. <> pijara. (சங். அக.) Orpiment; அரிதாரம். 2. Tawny, brown colour; 3. Gold; |
| பிஞ்சலம் | picalam n. <> pijala. Kusa grass; தருப்பை. (சங்.ஆக.) |
| பிஞ்சன் | picaṉ n. See பிஞ்சின். Mod. . |
| பிஞ்சாய்ப்பழு - த்தல் | picāy-p-paḻu- v. intr. See பிஞ்சிற்பழு-, 2. பிஞ்சாய்ப் பழுத்தாளையாண்டாளை (உபதேசரத். 24) |
| பிஞ்சாரி | picāri n. <> U. pinjāra. A class of cotton-cleaning Muhammadans; பஞ்சு கொட்டும் முகம்மதியவகையார். Loc. |
| பிஞ்சிற்பழு - த்தல் | piciṟ-paḷu- v. intr. பிஞ்சு+. 1. To become prematurely mature or old; இளமையிலே முதிர்வடைதல். 2. To be precocious; |
| பிஞ்சின் | piciṉ n. <> E. Pension; ஒருவர் உத்தியோகத்தை விட்டபிறகு அவர்க்கு உதவும் உபகாரச் சம்பளம். Mod. |
| பிஞ்சு | picu n. [T. pinde K. M. piju.] 1. Young, tender fruit; இளங்காய். (சூடா.) 2. That which is young and tender; 3. cf. piccha. Small bud-shaped work in an ornament; 4. Quarter, one-fourth; |
| பிஞ்சுக்கட்டை | picu-k-kaṭṭai n. <> பிஞ்சு+. Pilaster; தலையகன்ற தூண். (கட்டட. நாமா.) |
| பிஞ்சுக்கடுக்கன் | picu-k-kaṭukkaṉ n. <> id.+. A kind of ear-ornament; அரும்புவைத்த கடுக்கன். |
| பிஞ்சுநெல் | picu-nel n. <> id.+. Paddyhusk; கருக்காய். (W.) |
| பிஞ்சுப்பிறை | picu-p-piṟai n. <> id.+. Crescent of the moon; இளம்பிறை. (W.) |
| பிஞ்சுவெள்ளி | picu-veḷḷi n. <> id.+. Quarter of a rupee; கால்ரூபா. Cant. |
| பிஞ்செழுத்து | piceḻuttu n. <> id.+. Letter va in pacākkaram denoting šakti; பஞ்சாக்கரத்தில் சக்தியைக் குறிக்கும் 'வ' என்ற எழுத்து. பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் (கொடிக். 4.) |
| பிஞ்சை 1 | picai n. See பிஞ்சு, 1. (சங். அக.) . |
| பிஞ்சை 2 | picai n. <> pija. Turmeric; மஞ்சள். (சங். அக.) |
| பிஞ்ஞகம் | piakam n. <> pichaka. Headornament worn by women; மகளிர் தலைக்கோலம். (பிங்.) |
| பிஞ்ஞகன் | piakaṉ n. <> pijaka. šiva, as destroyer; [சங்கரிப்போன்] சிவன். பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க (திருவாச. 1, 7). |
| பிஞ்ஞை | piai n. <> பின்னை. a consort of Kṟṣṇa. See நப்பின்னை. மாமணிவண்ணனும் . . . பிஞ்ஞையும் (மணி. 19, 65). . |
| பிட்கு - தல் | piṭku- 5 v. intr. To make noise; கத்துதல். ஒரி கதித்தெங்கும் பிட்க (பதினொ. திருவாலங். மூத்த. 3). |
| பிட்சாகாரம் | piṭcākāram n. <> bhikṣā+ā-hāra. Alms, food got by begging; பிச்சையுணவு. (W.) |
| பிட்சாடனம் | piṭcāṭaṉam n. <> bhikṣāṭana Begging, mendicancy; இரப்பு. பிட்சாடன நவமணிமாலை. (சிவப். பிரபந்.) |
| பிட்சாடனன் | piṭcāṭaṉaṉ n. <> id. šiva, as mendicant; சிவபிரான். Loc. |
| பிட்சாபாத்திரம் | piṭcāpāttiram n. <> bhikṣā+. Alms-bowl; இரப்போர் கலம். (யாழ். அக.) |
| பிட்சான்னம் | piṭcāṉṉam n. <> id.+. Cooked rice given as alms; பிச்சைசோறு. (யாழ். அக.) |
