Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாஷாணோத்துவாசனம் | pāṣāṇōttuvācaṉam n. <>id.+ud-vāsana. The rite of removing the stone representing the deceased and casting it into water at the close of a funeral ceremony; சாச்சடங்கில் இறந்தவர் பொருட்டு நாட்டிய கல்லை நீரிலிடுங் கிரியை. Colloq. |
| பாஷாந்தரப்படுத்து - தல் | pāṣāntara-p-paṭuttu v. tr. <>பாஷாந்தரம்+. To translate; மொழிபெயர்த்தல். |
| பாஷாந்தரம் | pāṣāntaram n. <>bhāṣaṇtara. Foreign language; அன்னியபாஷை. |
| பாஷாந்தரமாக்கு - தல் | pāṣāntaramākku- v. tr. <>பாஷாந்தரம்+. See பாஷாந்தரப்படுத்து (யாழ். அக.) . |
| பாஷி - த்தல் | pāṣi- 11 v. tr. <>bhāṣ. To speak; பேசுதல். பாஷிக்கத்தகாது (திருப்பு.1088). |
| பாஷிதம் | pāṣitam n. <>bhāṣiṭa. Speech, anything spoken; பேச்சு. |
| பாஷை | pāṣai n. <>bhāṣā. 1. Language, speech; மொழி. 2. Secret language, expressive signs or signals, serving as a mode of communicating ideas; 3. A vow in which a person binds himself by oath to wreak vengeance on his foe; |
| பாஷைக்காரர் | pāṣai-k-kārar n. <>பாஷை+. Europeans, as speaking a foreign language; ஐரோப்பியர். (W.) |
| பாஷைகூறு - தல் | pāṣai-kūṟu- v. intr. <>id.+. See பாஷைவை-. (W.) . |
| பாஷைப்படுத்து - தல் | pāṣai-p-paṭuttu- v. tr. <>id.+. See பாஷாந்தரப்படுத்து-. . |
| பாஷைபங்கம் | pāṣai-paṅkam n. <>id.+. Threat of vengeance by oath; பழிவாங்குவதாகச் சபதமிட்டுப் பயமுறுத்துகை. (W.) |
| பாஷைபேசு - தல் | pāṣai-pēcu v. intr. <>id.+. (W.) 1. To speak a foreign language ; அன்னியபாஷை பேசுதல். 2. To speak English; 3. See பாஷைவை-. Loc. |
| பாஷையிடு - தல் | pāṣai-y-iṭu- v. intr. <>id.+. See பாஷைவை-. (W.) . |
| பாஷைவை - த்தல் | pāṣai-vai- v. intr. <>id.+. To bind oneself by oath; to pronounce an imprecation; ஆணையிடுதல். (W.) |
| பாஸ்கரன் | pāskaraṉ n. <>bhās-kara. Sun; சூரியன். உதயபாஸ்கரன் (திருப்பு. 941). |
| பி 1 | pi. . The compound of ப் and இ. . |
| பி 2 | pi part. A suffix of causative verbs; பிறவினை. விகுதி. (வீரசோ. தாதுப். 6.) |
| பிக்கம் 1 | pikkam n. <>pikka. Young of elephant; யானைக்கன்று. (யாழ். அக.) |
| பிக்கம் 2 | pikkam n. Cuscusgrass; இருவேலி. (சங். அக.) |
| பிக்கல் | pikkal n. <>Malay. pīkul A measure of weight or capacity; அளவைவகை. (J.) |
| பிக்கல்பிடுங்கல் | pikkal-piṭuṅkal n. <>பிய்-+. Trouble, worry; தொந்தரை. Loc. |
| பிக்கலம் | pikkalam n. <>U. baqalamī. Term signifying 'written by' and prefixed to the signature of the writer of a document; இன்னாரால் எழுதப்பட்டது என்று பொருள்படுவதும் பத்திரமெழுதினேன் கையெழுத்துக்குமுன் வரையப்படுவதுமான சொல். (C. G.) |
| பிக்காசு | pikkācu n. <>E. pick-axe; குந்தாலி. (G. Sm. D. I. i, 208.) |
| பிக்காரி | pikkāri n. <>U. bhikārī. Poor, miserable, wretched fellow; தரித்திரன் பெரியகுடி பெயர்ந்து பிக்காரி யானேனே (ஆதியூரவதானி, 9). |
| பிக்கு 1 | pikku n. [T. pikku] 1. Trouble; intricacy, perplexity; hindrance; சிக்கு. (W.) 2. Fault, wrong; 3. [T. bikku.] Embarrassment; 4. Unsuitability; |
| பிக்கு 2 | pikku n. <>Pkt. bhikku <>bhikṣu. See பிக்ஷு. . |
| பிக்குணி | pikkuṇi n. <>Pkt. bhikkuṇi <> bhikṣunī. See பிக்ஷுணி. பிக்குணிக் கோலத்துப் பெருந்தெரு வடைந்ததும் (மணி.15, 58). |
| பிக்குப்பிசகு | pikku-p-picaku n. <>பிக்கு1+ See பிக்கல்பிடுங்கல். (W.) . |
| பிக்குப்பிடுங்கல் | pikku-p-piṭuṅkal n. <>id.+. See பிக்கல்பிடுங்கல். Loc. . |
| பிகபந்து | pika-pantu n. <>pika+bandhu. See பிகவல்லபம். (மலை.) . |
| பிகம் | pikam n. <>pika Koel; குயில் சுகமும் பிகமு மறையோதும் (அழகர்கலம்.100). |
| பிகராகம் | pika-rākam n. <>id.+rāga. See பிகவல்லபம். (மலை.) . |
