Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாறைபடு - தல் | pāṟai-paṭu- v. intr <>id.+. To become hard like a rock; இறுகுதல். பாறைபடுதயிர் பாலொடு (சீவக.426) . |
| பாறையுப்பு | pāṟai-y-uppu n. <>id.+. Rock salt; கல்லுப்பு. |
| பான் | pāṉ part. A suffix in a verbal participle, indicating purpose; ஒரு வினையெச்சவிகுதி (நன். 343.) |
| பான்மடை | pāṉ-maṭai n. <>பால்2+. See பாற்சோறு. இயக்கிக்குப் பான்மடை கொடுத்து (சிலப். 15, 117). . |
| பான்மயக்கம் | pāṉ-mayakkam n. <>பால்2+. (Gram.) Approved use of one pāl for another; ஒருபால் ஏனைப்பாலின்கண் மயங்குதலாகிய வழுவின் அமைதி. (சிலப்.17, பெரியவனை.) |
| பான்மாறு - தல் | pāṉ-māṟu- v. intr. <>பால்1+. 1. To be weaned; பால்குடி மறத்தல். பிள்ளை பான்மாறுமோ வதிற் பல்லிடுமே (அருட்பா, 1. திருவருண்முறை. 92). 2. To fret, worry oneself; 3. To be lazy; |
| பான்முல்லை | pāṉ-mullai n. <>பால்2+. (Puṟap.) Theme of a lover who has married his lady-love praising the destiny that brought them together; தலைவியை மணந்த தலைவன் மனமகிழ்ந்து தம்மை ஒருங்குகூட்டிய நல்வினையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப் பொது.7.) |
| பான்மை | pāṉmai n. <>id. 1. Nature, quality, property, state; குணம். சொல்லரிய பான்மையாகி (தாயு. பொருள்வ.12). 2. Division, portion, class; 3. Fitness, propriety; 4. Order, regularity; 5. Excellence, greatness; 6. Fruit of good deeds; |
| பானக்கம் | pāṉakkam n. See பானகம். (யாழ். அக.) . |
| பானகபூசை | pāṉaka-pūcai n. <>பானகம்+. The ceremony of offering pāṉakam to a deity and distributing the same; பானகத்தை நிவேதனஞ் செய்து வினியோகிக்கை. |
| பானகம் | pāṉakam n. <>pānaka. 1. Sweet drink, especially prepared with jaggery and spices; சர்க்கரை ஏலம் முதலியன கலந்த குடி நீர். முப்பழம் பானகம் (சேதுபு. சேதுபல. 137). 2. A preparation of butter-milk; 3. Drinking; |
| பானகோட்டிகை | pāṉa-kōṭṭikai n. <>pāna-goṣṭhikā. Toddy-shop, tavern; மதுக்கடை. (யாழ். அக.) |
| பானசம் | pāṉacam n. <>pānasa. Liquor extracted from the pulp of the jack-fruit; பலாச்சுளையினின்று வடித்த மது. (யாழ். அக.) |
| பானசியர் | pāṉaciyar n. <>T. bānasīddu. Cooks; மடைத்தொழிலாளர். (சூடா.) |
| பானபரம் | pāṉaparam n. <>பானம். Drinking; குடிக்கை. (யாழ். அக.) |
| பானபலி | pāṉa-pali n. <>id.+. Wineoffering; திராட்சைமது நிவேதனம். chr. |
| பானபாசனம் | pāṉa-pācaṉam n. <>id.+. See பானபாத்திரம். (யாழ். அக.) . |
| பானபாத்திரம் | pāṉa-pāttiram n. <>id.+. Drinking cup; கிண்ணம். |
| பானம் | pāṉam n. <>pāna. 1. Drinking; குடிக்கை. சலபானங்கூட இல்லை. 2. Giving drinking water, one of 14 tayā-virutti, q. v.; 3. Toddy or other fermented liquor; 4. Liquid food; |
| பானல் | pāṉal n. 1. Agricultural tract; மருதநிலம். (பிங்.) 2. Rice field; 3. Blue nelumbo. 4. Sea, ocean; 5. Toddy; 6. Horse; 7. Betel pepper; |
| பானவட்டம் | pāṉa-vaṭṭam n. prob. bāṇa+. Base or pedestal of linga; ஆவுடையார். (W.) |
| பானாள் | pāṉāḷ n. <>பால்2+நாள். Midnight; நள்ளிரவு. கூதிர்ப்பானாள். (நெடுநல்.12). |
| பானி - த்தல் | pāṉi- 11. v. tr. <>pāna. To drink, take a beverage; குடித்தல். (W.) |
| பானிக்குருச்சி | pāṉikkurucci n. 1. Cumin. See சீரகம்1¢. (சங். அக.) 2. Alum; |
| பானியம் | pāṉiyam n. <>pāniya. See பானீயம். பருகு பனியம்போல் (மதுரைப்.68). . |
| பானியவல்லி | pāṉiya-valli n. A climber; வலம்புரிக்கொடி. (மலை.) |
