Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிடி 2 | piṭi n. <> பிடி-. [T. K. pidi M. piṭi.] 1. Hold, clutch, pinch, seizure by the hand; பற்றுகை. 2. Comprehension; 3. Confidence, reliance, trust; 4. Religious belief, opinion or tenet; 5. Fist, closed hand; 6. Catch, grip in wrestling; 7. Handle, haft, hilt; 8. Rein; 9. Means, device; 10. Firmness; stubbornness; 11. Help, refuge, support; 12. Handful, small quantity; 13. A kind of cake; 14. Measure of length being the width of the hand; 15. Female of elephant; 16. Devil; 17. Exposition, as by gesture, song, etc.; |
| பிடி 3 | piṭi n. <> T. podi. Dryness; உலர்ந்தது. பிடிவிரை. Loc. |
| பிடி 4 | piṭi n. prob. puṭi. Cardamom. See ஏலம். (மலை.) . |
| பிடிக்கட்டு | piṭi-k-kaṭṭu n. <> பிடி+. Small bundle of palm leaves; பனையோலையின் சிறுகட்டு. (W.) |
| பிடிக்கொம்பன் | piṭi-k-kompaṉ n. <> id.+. Short-horned beast; சிறுகொம்புள்ள விலங்கு. |
| பிடிக்கொழுக்கட்டை | piṭi-k-koḻukkaṭṭai n. <> id.+. A kind of pastry; பணியாரவகை. |
| பிடிகம் | piṭikam n. Perh. id. Child's bracelet; பிள்ளைக் கைவளை. (திவா.) |
| பிடிகயிறு | piṭi-kayiṟu n. <> பிடி-+. Rope used in tethering cattle; மாடுகட்டுங் கயிறு. Loc. |
| பிடிகல் | piṭi-kal n. <> id.+. Potter's stone; குயவன் களரிக்கல். Loc. |
| பிடிகாசு | piṭi-kācu n. <> id.+. Insignificant sum of money withheld on a purchase by the purchaser, considered auspicious; செலுத்தும் விலைப்பணத்தில் சுபக்குறியாகக் கொடாமல் நிறுத்தி வைக்கும் சிறுதொகை. (J.) |
| பிடிகாரன் | piṭi-kāraṉ n. <> பிடி+. 1. Fisherman; மீன்பிடிப்பவன். (J.) 2. Hunter; |
| பிடிகிழங்கு | piṭi-kiḻaṅku n. <> id. [ M. pidikiḻaṅku.] A kind of yam; கிழங்குவகை (மூ. அ.) |
| பிடிகை | piṭikai n. prob. பீடிகை. A singleseated conveyance; ஒருபீடமுள்ள ஊர்திவகை கண்ணார் பிடிகையும் (பெருங். உஞ்சைக். 37, 270). |
| பிடிகொடு - த்தல் | piṭi-koṭu- v. <> பிடி+. intr. 1. To allow oneself to be caught; தான் பிடிபடும்படி நிற்றல். (W.) 2. To commit one-self, as in speaking; 3. To lose, to be deprived of; |
| பிடிச்சராவி | piṭiccarāvi n. <> பிடி-+அராவு-. See பிடிச்சுராவி. (யாழ். அக.) . |
| பிடிச்சவேர்ப்பங்கு | piṭicca-v-ēr-p-paṅku n. See பிடித்தவேர்ப்பங்கு. (C. G.) . |
| பிடிச்சாட்டிக்கழி | piṭiccāṭṭi-k-kaḻi n. <> பிடி-+ஆட்டு-+. Hand-rail of a picotta serving as support; துலாவில் ஏறுவோர் ஆதரவாகப் பிடிக்கும் கழி. Loc. |
| பிடிச்சிற்றுளி | piṭi-c-ciṟṟuḷi n. <> பிடி+. Mortise chisel; சிற்றுளிவகை. (C. E. M.) |
| பிடிச்சீலை | piṭi-c-cīlai n. <> பிடி-+. Piece of cloth used in handling hot vessels; சூடான பாத்திரங்களை யெடுக்க உபயோகிக்கும் கைப்பிடித்துணி. (தைலவ. தைல.) |
| பிடிச்சுராவி | piṭiccurāvi n. <> id.+அராவு-.. Bench-vice; தச்சுக்கருவிகளுள் ஒன்று. (C. E. M.) |
| பிடிச்சேரிப்பங்கு | piṭiccēri-p-paṅku n. Corr. of See பிடித்தவேர்ப்பங்கு. (C. G.) . |
