Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிடிபாடு | piṭi-pāṭu n. <> பிடிபடு-. 1. Draught, that which is caught; பிடிக்கப்பட்டது. 2. That which is amassed, as money; 3. Authority official sanction; 4. Affection, attachment; |
| பிடிபிடியெனல் | piṭi-piṭi-eṉal n. <> பிடி+. Expr. signifying haste; விரைவுக்குறிப்பு. |
| பிடிமானம் | piṭi-māṉam n. <> id.+. 1. See பிடித்தம். (யாழ். அக.) . 2. See பிடிப்பு 6, 7. (W.) 3. Hilt, handle; |
| பிடிமீசை | piṭi-mīcai n. <> பிடி+. Moustache of seizable growth; கைப்பிடியளவுள்ள மீசைவகை. |
| பிடியரிசி | piṭi-y-arici n. <> id.+. [K. hidiyakki.] Handful of rice set apart for alms; பிச்சைக்காக எடுக்கும் கைப்பிடியரிசி. (W.) |
| பிடியரிசிக்கலயம் | piṭi-y-arici-k-kalayam n. <> பிடியரிசி+. Earthen pot in which Piṭi-y-arici is deposited daily to be used as alms; பிச்சைக்கு எடுத்த பிடியரிசியிடும் கலயம். |
| பிடியரிசிக்குட்டான் | piṭi-y-arici-k-kuṭṭāṉ n. <> id.+. Ola basket for piṭi-y-arici; தினந்தோறும் பிடியரிசியிடும் ஓலைக்குட்டான்வகை. (W.) |
| பிடியல் | pitiyal n. Prob. பிடி-. 1. Small garment; சிறுதுகில் (பிங்.) 2. Fine garment; |
| பிடியன் | piṭiyaṉ n. <> பிடி. (W.) 1. Pot that will hold a given quantity; குறித்த அளவாகப் பண்டங்கொள்ளத்தக்க பானை. 2. See பிடி, 15. |
| பிடியாள் | piṭi-y-āḷ n. <> பிடி-+. 1. Person seized or taken into custody; பிடித்தடைக்கப்பட்டவன். (W.) 2. Workman pressed into service; 3. Daylabourer; |
| பிடியெழுத்தாணி | piṭi-y-eḷuttāṇi n. <> பிடி+. A kind of iron style; See மடக்கெழுத்தாணி. (W.) . |
| பிடில் | piṭil n. <> E. Fiddle; violin; நரம்புக்கருவிவகை. Mod. |
| பிடிலம்மை | piṭil-ammai n. <> பிடி-+. Mumps. See பொன்னுக்குவீங்கி. . |
| பிடிவாதக்காரன் | piṭivāta-k-kāraṉ n. <> பிடிவாதம்+. Obstinate, self-willed person; தான்கொண்டதை விடாது சாதிப்பவன். |
| பிடிவாதம் | piṭi-vātam n. <> பிடி-+. [T. pidivādamu.] 1. Obstinacy, pertinacity, stubbornness, perverseness; கொண்டது விடாமை. 2. Firm determination; |
| பிடிவாதி | piṭivāti n. <> பிடிவாதம். See பிடிவாதக்காரன். (W.) . |
| பிடிவாரண்டு | piṭi-vāraṇṭu n. <> பிடி-+ E. warrant. Warrant of arrest; ஆளைப்பிடித்துக்கொண்டு செல்ல உத்தரவு கொடுக்குங் கட்டளை. Mod. |
| பிடிவிடு - தல் | piṭi-viṭu- v. intr. <> பிடி+. 1. To let go one's hold or grasp; கைப்பிடிப்பு விடுதல். 2. To give up attachment to one's religious opinion or faith; |
| பிடுக்கு | piṭukku n. [ M. piṭukku Tu. biṭṭu.] Testicle; பீசம். |
| பிடுகு | piṭuku n. [T. K. pidugu.] Thunderbolt; இடி. பெரும்பிடுகு (S. I. I. ii, 341). |
| பிடுங்கல் | piṭuṅkal n. <> பிடுங்கு-. 1. Pulling out; வலிந்து எடுக்கை. 2. Extortion; 3. Annoyance, vexation; 4. Troublesome person; |
| பிடுங்கித்தின்(னு) - தல் | piṭuṅki-t-tiṉ- v. tr. <> id.+. 1. To peck at ; கொத்தித்தின்னுதல். 2. To live by extortion; 3. To vex, annoy; |
| பிடுங்கியுண்ணி | piṭuṅki-uṇṇi n. <> id.+. 1. One who lives by extortion; அபகரித்துண்பவன். (W.) 2. Extortioner; |
| பிடுங்கிவிடு - தல் | piṭuṅki-viṭu- v. <> id.+. intr. To run away; ஓடிப்போதல். அவன் எங்கே பிடுங்கிவிட்டான் ?-tr. See பிடுங்கித்தின், 3. Loc. |
| பிடுங்கீரை | piṭuṅkīrai n. See பிடுங்குகீரை. (W.) . |
| பிடுங்கு - தல் | piṭuṅku- 5 v. tr. [M. piṭuṅṅuka.] 1. To pull out, pull off, pluck up, extract; பறித்தல். மலைபிடுங்கினர் (கம்பரா. அகலி. 23). 2. To extort, wrest; 3. To break through any obstruction and rush onward with force, as a flood; 4. To bite, peck, strike; 5. To sting; 6. To vex, annoy; 1. To be rife; 2. To give trouble; |
