Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிடுங்குகீரை | piṭuṅku-kīrai n. <> பிடுங்கு-+. Young, edible greens; முளைக்கீரை. (W.) |
| பிடுங்குண்ணி | piṭuṅkuṇṇi n. <> id.+. 1. One deprived of his means of livelihood by an extortioner; பிடுங்கப்பட்டவ-ன்-ள். 2. See பிடுங்கியுண்ணி. 3. A teasing person, one who causes annoyance; |
| பிடை | piṭai n. cf. piṭa. Melting pot, crucible; குகை. (W.) |
| பிண்டக்கரு | piṇṭa-k-karu n. <> பிண்டம்+. Embryo, foetus. See பிண்டம், 2. (W.) |
| பிண்டக்காப்பு | piṇṭa-k-kāppu n. <> id.+. Food, boiled rice, used in contempt; சோறு. பிண்டக்காப்புக்குத் தாளம்போடுகிறான். Loc. |
| பிண்டக்கிரியை | piṇṭa-k-kiriyai n. <> id.+. Ceremony of offering balls of cooked rice to the manes; பிண்டம்வைத்துப் பிதிரர்க்குச் செய்யுஞ் சடங்கு. |
| பிண்டகருமம் | piṇṭa-karumam n. <> id.+. See பிண்டக்கிரியை. (W.) . |
| பிண்டகன் | piṇṭakaṉ n. <> id. One who offers an oblation of cooked rice to the manes; பிதிரர்க்குப் பிண்டமிட்டுச் சடங்கு செய்வோன். (W.) |
| பிண்டகை | piṇṭakai n. <> piṇdikā. Hard musk, one of five kinds of Kastūri, q.v.; ஐவகைக் கஸ்தூரியுள் ஒன்று. (பதார்த்த.1081.) |
| பிண்டசூத்திரம் | piṇṭa-cūttiram n. <> piṇda+. Sūtram mentioning a major topic in a general way; தலைமைப்பொருளைப் பொதுப்படக் கூறும் சூத்திரம். (நன். 20.) |
| பிண்டதன் | piṇṭataṉ n. <> piṇda-da. (யாழ். அக.) 1. Agnate; தாயாதி. 2. Benevolent person; 3. Kinsman; |
| பிண்டதானம் | piṇṭa-tāṉam n. <> piṇda+. See பிண்டப்பிரதானம். . |
| பிண்டப்பிரதானம் | piṇṭa-p-piratāṉam n. <> id.+. Offering balls of cooked rice to the manes; பிதிரர்கட்குப் பிண்டமளிக்கை. |
| பிண்டப்பொருள் | piṇṭa-p-poruḷ n. <> பிண்டம்+. Gist of a verse or passage; கருத்து, (W.) |
| பிண்டப்பொழிப்பு | piṇṭa-p-poḻippu n. <> id.+. See பிண்டவுரை. (சி. போ. பா. 1, பக். 26, சுவாமிநா.) . |
| பிண்டபாகம் | piṇṭa-pākam n. Perh. piṇda + perh. bhāga. Alms; பிச்சை. (அக. நி.) |
| பிண்டபுட்பம் | piṇṭa-puṭpam n. <> id.+. (மலை.) 1. Mast-tree. See அசோகு. . 2. Garde chrysanthemum. See செவ்வந்தி. |
| பிண்டம் | piṇṭam n. <> piṇda. 1. Anything globular or round, lump or mass, ball, globe; உண்டை. (பிங்.) 2. Embryo foetus; 3. Body; 4. Ball of boiled rice; 5. Ball of cooked rice, offered to the manes at a funeral ceremony or šrāddha; 6. Collection, multitude, aggregate; 7. See பிண்டசூத்திரம். (நன். 20.) 8. Treatise with subdivisions of cūttiram, iyal and ōttu; |
| பிண்டம்பிடி - த்தல் | piṇṭam-piṭi- v. <> பிண்டம்+. tr. 1. To ball, make into a ball; உண்டையாக்குதல். 2. To create; 3. To crush, smash out of shape; 4. To get into shape; to be conceived; |
| பிண்டம்விழுதல் | piṇṭam-viḻutal n. <> id.+. Abortion; கருப்பச்சிதைவு. (W.) |
| பிண்டவிர்த்தி | piṇṭa-virtti n. <> id.+. Ceremony performed for the growth of a child's body, one of cōṭaca-camskāram, q.v.; சோடசசம்ஸ்காரத்துள் குழந்தையின் உடல்வளர்ச்சிக்காகச் செய்யுஞ் சடங்கு. (திருவானை. கோச்செங்.14.) |
| பிண்டவுரை | piṇṭa-v-urai n. <> id.+. Paraphrase; பொழிப்புரை. (W.) |
| பிண்டாண்டம் | piṇṭāṇṭam n. <> piṇda+. The body and the universe; பிண்டமும் அண்டமும். (W.) |
| பிண்டாரி | piṇṭāri n. Perh. id.+ hārin [M. piṇdari.] Plunderer; marauder; கொள்ளையடிபோன். (W.) |
| பிண்டி 1 - த்தல் | piṇṭi 11 v. <> பிண்டம். tr. 1. To make into a ball; திரளையாக்குதல். பிண்டித்துவைத்த உண்டியை (தொல். பொ. 63, உரை). 2. To sum up; 3. To gather into shape; |
| பிண்டி 2 | piṇṭi n. cf. piṣṭa [T. piṇdi Tu. puṇdi.] 1. Flour, meal, powder; நுண்பொடி. செந்தினையின் வெண்பிண்டி (பதினொ. திருவீங். 44). 2. See பிண்ணாக்கு. (பிங்.) |
