Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிண்டி 3 | piṇṭi n. <> piṇda. 1. Form; வடிவம். (சிலப். 3, 26, உரை.) 2. Collection, multitude, class, quantity; 3. The seventh nakṣatra. See புனர்பூசம். (சூடா.) 4. (Nāṭya.) A gesture with one hand; |
| பிண்டி 4 | piṇṭi n. <> piṇdipuṣpa. Asoka tree. See அசோகு. (பிங்.) |
| பிண்டிக்கை | piṇṭi-k-kai n. <> பிண்டி3+. (Nāṭya.) See பிண்டி, 4. (சிலப். 3, 18, உரை.) . |
| பிண்டிகை | piṇṭikai n. <> piṇdikā. 1. Seat, altar; ஆசனம். (W.) 2. Bit of a bridle; |
| பிண்டிதம் | piṇṭitam n. <> piṇdītaka Emetic-nut. See- மருக்காரை. (மலை.) |
| பிண்டிப்பகவன் | piṇṭi-p-pakavaṉ n. <> பிண்டி4+. Arhat; அருகன். (சீவக. 957.) |
| பிண்டிபாலம் | piṇṭipālam n. <> piṇdipāla. A missile; எறிபடைவகை. பிண்டிபாலத்தையேந்தி (சீவக. 2269). |
| பிண்டியார் | piṇṭiyār n. <> பிண்டி4. Jains; சைனர். போதியார்பிண்டியார் (திவ். பெரியதி. 9, 7, 9). |
| பிண்டியான் | piṇṭiyāṉ n. <> id. Arhat; அருகக்கடவுள். (திருவிளை. மாயப்பசு.5.) |
| பிண்டிவாமன் | piṇṭi-vāmaṉ n. <> id.+. See பிண்டியான். . |
| பிண்டிவாலம் | piṇṭivālam n. <> piṇdipala. See பிண்டிபாலம். . |
| பிண்டிவாளகம் | piṇṭivāḷakam n. perh. piṇditailaka. See பிண்டிவாளம். (மலை.) . |
| பிண்டிவாளம் | piṇṭivāḷam n. perh. piṇditaila. Indian olibanum. See பறங்கிச்சாம்பிராணி. (மலை.) |
| பிண்டீகரணம் | piṇṭīkaraṇam n. <> piṇdīkaraṇa. 1. Making into a lump or ball; உண்டையாகத் திரட்டுகை. (வேதா. சூ. 77.) 2. Collection, lump, ball, mass; |
| பிண்டீரி | piṇṭīri n. <> bhaṇdīrī. Indian pennywort. See வல்லாரை. (நாமதீப. 330.) . |
| பிண்டு | piṇṭu n. See பிண்டம், 3. பிண்டாலம் வித்தன் (திருமந். 3025). . |
| பிண்டோதகம் | piṇṭōtakam n. <> piṇdōdaka. Ceremony of offering to the manes balls of cooked rice with water and sesame; பிதிரர்க்குப் பிண்டபலியுடன் எள்ளுக்கலந்த நீர்விடுங்கிரியை. (புறநா. 9, உரை.) |
| பிண்ணாக்கு | piṇṇākku n. <> piṇyāka. [M. piṇṇakku.] 1. Oil-cake made of the residue of oil seeds; இலுப்பை எள் முதலியவற்றின் எண்ணெய் நீங்கிய சக்கை. 2. See எள்ளுப்பிண்ணாக்கு. Loc. |
| பிண்ணாக்குக்கீரை | piṇṇākku-k-kīrai n. <> பிண்ணாக்கு+. See பிண்ணாக்குப்பூண்டு. (பதார்த்த. 606.) . |
| பிண்ணாக்குச்செடி | piṇṇākku-c-ceṭi n. <> id+. 1. See பிண்ணாக்குப்பூண்டு. . 2. Wild jute; |
| பிண்ணாக்குப்பூண்டு | piṇṇākku-p-pūṇṭu n. <> id.+. (L.) 1. A herb, m. sh., Melochia corchorifolia; ஒருவகைச்செடி. 2. Tranquebar gendarussa. |
| பிண்ணாக்குமடையன் | piṇṇākku-maṭaiyaṉ n. <> id.+. See பிண்ணாக்குமூடன். (W.) . |
| பிண்ணாக்குமாடன் | piṇṇākku-maṭan n. <> id.+. See பிண்ணாக்குமூடன். Loc. . |
| பிண்ணாக்குமூடன் | piṇṇākku-mūṭan n. <> id.+. Idiot, stupid man, dolt; முழுமூடன். (W.) |
| பிணக்கட்டில் | piṇa-k-kaṭṭil n. <> பிணம்+. Bier; ஆசந்தி. (நானார்த்த. 257.) |
| பிணக்கம் | piṇakkam n. <> பிணங்கு-. 1. Disagreement; மாறுபாடு. பாம்பு கங்கை பிணக்கந் தீர்த்து (தேவ. 29, 2). 2. Sulks, bouderie; 3. Press of a crowd; pressure; 4. Twisting, interlacing, plaiting; |
| பிணக்கன் | piṇakkaṉ n. <> பிணக்கு. Quarrelsome person; மாறுபாடுள்ளவன். (நன். 38.) |
| பிணக்காடு | piṇa-k-kāṭu n. <> பிணம்+. 1. Cremation-ground; சுடுகாடு. (திவா.) 2. Battlefield; |
| பிணக்கு 1 - தல் | piṇakku- 5 v. tr. Caus. of பிணங்கு-. 1. To fasten; கட்டுதல். (W.) 2. To intertwine; |
| பிணக்கு 2 | piṇakku n. <> பிணங்கு-. 1. See பிணக்கம். பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான் (திருவாச. 30, 1). 2. Thicket; |
| பிணக்கோலம் | piṇa-k-kōlam n. <> பிணம்+. 1. Decoration of a corpse; பிணத்தையலங்கரிக்கை. (தேவா. 934, 7.) 2. Haggard or cadaverous appearance, as of a corpse; |
