Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிணித்தோர் | piṇittōr n. <> பிணி. Diseased persons; நோயுற்றவர். பிணித்தோர் படிவ நோன் பியர் பசி நோயுற்றோர் (மணி. 28, 223). |
| பிணிதெறித்தல் | piṇi-teṟittal n. <> id.+. Remedial stage of a disease; நோய் குணமாகத் தொடங்குகை. (W.) |
| பிணிப்பு | piṇippu n. <> பணி2-. 1. Binding, linking; கட்டுகை. பிணிப்புறு பிறவியின் (மணி. 25, 26). 2. Tie, bondage; 3. Attachment, affection; |
| பிணிப்பேய் | piṇi-p-pēy n. <> பிணி+. A devil which attacks children; குழந்தைகளைப்பீடிக்கும் பேய். (J.) |
| பிணிமிதி - த்தல் | piṇi-miti- v. intr. <> id.+. To tread the loom, as a weaver; நெசவுப்பாவை மிதித்தல். (W.) |
| பிணிமுகம் | piṇi-mukam n. 1. Cf. phaṇimukha. Peacock; மயில். (திருமுரு. 247, உரை.) (பிங்.) 2. Skanda's elephant; 3. Swan; 4. Cf. nirṟṭer-mukha. Bird; |
| பிணியகம் | piṇi-y-akam n. <> பிணி2-+. Well-guarded place; காவலிடம். பிறர் பிணியகத்திருந்து (பட்டினப். 222). |
| பிணியன் | piṇiyaṉ n. <> பிணி. See பிணியாளன். பிணிய னேழை (நன். 39). . |
| பிணியாளன் | piṇi-y-āḷaṉ n. <> id.+. Diseased man; நோய்வாய்ப்பட்டவன். |
| பிணியாளி | piṇi-y-āḷi n. <> id.+. Diseased person; நோயாளி. (W.) |
| பிணியோலை | piṇi-y-ōlai n. <> id.+. Ola amulet tied to the waists of children; பிள்ளைகளிடுப்பில் எழுதிக்கட்டும் இரட்சையோலை (யாழ். அக.) |
| பிணிவீடு | piṇi-vīṭu n. <> id.+. Escape from difficulties and distress; இடையூறு நீங்குகை. பிணிவீடு பெறுக மன்னவன் றொழிலே (ஐங்குறு. 447). |
| பிணுக்கன் | piṇukkaṉ n. prob. பிணங்கு-. Heretic; மாறுபட்ட கொள்கையினன். ஊத்தைப்பிணுக்கரை (திருவிசை. திருமாளி. 4, 4). |
| பிணை - தல் | piṇai- 4 v. intr. 1. To entwine, conjoin, unite; சேர்தல். கழுநீர் பிணைந்தன்னவாகி (சீவக. 491). 2. To be crowded together, dense; 3. To copulate; 4. See பிணை-, 3. குரவை பிணைந்த வெங்கோவலன் (திவ். பெரியதி. 1, 8, 4). |
| பிணை - த்தல் | piṇai- 11 v. tr. caus. of பிணை1-. 1. To join together, link, unite, couple, as rafters; இணைத்தல். மின்பிணைத்தாலன சடையும் (பதினொ. பட்டின. திருவேக. 35). 2. To tie, bind, fasten; 3. To clasp each other's hands,as in dancing; |
| பிணை 1 | piṇai n. <> பிணை1-. 1. protecting with loving care; புறந்தருகை. (தொல். சொல்.338.) 2. Love desire; |
| பிணை 2 | piṇai n. <>பிணை2-. 1. Being knit together; இணைக்கப்படுகை. பிணையார மார்பம் (பு. வெ. 12, 6). 2. Joint in planks; 3. Tie ligature, bandage; 4. Bail security, guarantee; pledge; 5. Consent, agreement; 6. Female of animals; 7. Doe, hind, female deer; 8. Flower garland; |
| பிணைக்கடுதாசி | piṇai-k-kaṭutāci n. <>பிணை4+. See பிணைச்சீட்டு. . |
| பிணைகாரன் | piṇai-kāraṉ n. <>id.+. Surety; உத்தரவாதந் தருவோன். (யாழ். அக.) |
| பிணைச்சமாதிரி | piṇaicca-mātiri n. <>பிணை2- + மாதிரி. Scarfed beam; இணைக்கப்பட்ட உத்தரம். (C. E. M.) |
| பிணைச்சீட்டு | piṇai-c-cīṭṭu n. <>பிணை4+. Bail bond, bond of recognisance; உத்தரவாத பத்திரம். (W.) |
| பிணைச்சு | piṇaiccu n. <>பிணை1-. Copulation; புணர்ச்சி. (பிங்.) |
| பிணைசொல்(லு) - தல் | piṇai-col- v.intr. <>பிணை4+. To stand surety, go bail; உத்தரவாத மேற்றல். (W.) |
| பிணைப்படு - தல் | piṇai-p-paṭu- v. intr. <>id.+. See பிணைபோ-. . |
| பிணைபடு - தல் | piṇai-paṭu- v. intr. <>id.+. See பிணைபோ-. (W.) . |
| பிணைபோ - தல் | piṇai-pō- v. intr. <>id.+. To give security; to go bail; பொறுப்பேற்றுக்கொள்ளுதல். (W.) |
