Word |
English & Tamil Meaning |
|---|---|
| பித்தசூலை | pittai-cūlai n. <>id.+. Arthritic disease due to bilious humour; சூலைநோய் வகை. Colloq. |
| பித்தசோகை | pitta-cōkai n. <>id.+. Jaundice and other liver complaints, dropsy, debility, Anoemia; சோகைநோய்வகை. (M. L.) |
| பித்தத்தடிப்பு | pittai-t-taṭippu n. <>id.+. See பித்தத்தழும்பு. Loc. . |
| பித்தத்தத்து | pitta-t-tattu n. <>id.+. See பித்தத்தழும்பு. Loc. . |
| பித்தத்தழும்பு | pitta-t-taḻumpu n. <>id.+. Nettle rash, Urticaria; சொறிவகை. Loc. |
| பித்தநாடி | pitta-nāṭi n. <>id.+. A pulse indicating bilious humour, one of three nāṭi, q.v.; நாடி மூன்றனுள் பித்தநிலையைக்குறிப்பது. |
| பித்தநீர் | pitta-nīr n. <>id.+. Bile; பித்த ஜலம். |
| பித்தநோய் | pitta-nōy n. <>id.+. See பித்தக்காமாலை. (M. L.) . |
| பித்தப்பிளப்பு | pitta-p-piḷappu n. <>id.+. See பித்தவெடி. அவர் ஸ்ரீபாதம் பித்தப்பிளப்பாயிருக்கையாலே (ஈடு, 2, 6, 2, ஜீ.). . |
| பித்தப்புடல் | pitta-p-puṭal n. <>id+. 1. A species of snake-gourd, Trichosanthes colubrina; புடல்வகை. 2. A species of toombay, Trichosdesma zeylanicum; |
| பித்தப்பை | pitta-p-pai n. <>id.+. Gall-bladder; பித்தநீர் தங்கும் உடலுறுப்பு. |
| பித்தபாண்டு | pitta-pāṇṭu n. <>id.+pāṇdu. See பித்தபாண்டுரு. (W.) . |
| பித்தபாண்டுரம் | pitta-pāṇṭuram n. <>id.+. See பித்தபாண்டுரு. . |
| பித்தபாண்டுரு | pitta-pāṇṭuru n. <>id.+. Sallow kind of jaundice, inducing langour; இளைப்பையுண்டாக்கும் காமாலைவகை. (W.) |
| பித்தம் 1 | pittam n. <>pitta. 1. Bile, gall; ஈரலினின்று தோன்றும் நீர்வகை. 2. Bilious humour; 3. Bewilderment, delirium; 4. Lunacy, madness; |
| பித்தம் 2 | pittam n. <>bhitra. A variety of dance; கூத்தின்வகை. (W.) |
| பித்தம் 3 | pittam n. prob. pavita. Pepper; மீளகு. (பதார்த்த. 1309.) |
| பித்தம் 4 | pittam n. See பித்தல், 1. Tj. . |
| பித்தமயக்கம் | pitta-mayakkam n. <>பித்தம்1+. (W.) 1. Giddiness, dizziness, Vertigo; தலைக்கிறுகிறுப்பு. 2. Delirium; |
| பித்தமிதப்பு | pitta-mitappu n. <>id.+. See பித்தாதிக்கம். (M. L.) . |
| பித்தமேல¦டு | pitta-mēlīṭu n. <>id.+. See பித்தாதிக்கம். (M. L.) . |
| பித்தரோகம் | pitta-rōkam n. <>id.+. Diseases caused by excess of bile; பித்தாதிக்கத்தாலுண்டாம் நோய். (பைஷஜ.) |
| பித்தரோசனம் | pitta-rōcaṉam n. <>id.+. Portia tree. See பூவரசு. (சங். அக.) |
| பித்தல் 1 | pittal n. 1. Neck of a hoe; மண்வெட்டிக் கழுத்து. (W.) 2. cf. bhitta. Bund of a tank; |
| பித்தல் 2 | pittal n. perh. பிதற்று. Babbling incoherently in delirium; நினைவு மாறுபட்டுக் குமுறுகை. (சங். அக.) |
| பித்தல்மண்வெட்டி | pittal-maṇveṭṭi n. <>பித்தல்1+. Hoe with a neck; மண்வெட்டிவகை. (W.) |
| பித்தலாட்டம் | pittal-āṭṭam n. prob. pittalā+hāṭaka. [T. pitalāṭakamu K. pittalāṭa M. pittalāṭṭam.] Deception, fraud, as in passing brass for gold; ஒன்றை மற்றொன்றாகக்காட்டி வஞ்சிக்கை. |
| பித்தலாடகம் | pittalāṭakam n. See பித்தலாட்டம். (C. G.) . |
| பித்தவரோசகம் | pitta-v-arōcakam n. <>பித்தம்1+அரோசகம். Nausea; பித்தத்தினால் நா உருசியறியாமை. (பைஷஜ.) |
| பித்தவாதசுரம் | pitta-vāta-curam n. <>id.+. Enteric fever, intermittent fever, pyrexia of uncertain origin, Enterites; பித்தக்கூறும் வாதக்கூறும் கலந்துவரும் முறைச்சுரம். Colloq. |
| பித்தவாயு | pitta-vāyu n. <>id.+. 1. Chronic dyspepsia; குன்மநோய்வகை. (M. L.) 2. Giddiness, Vertigo; 3. Inflammation of the liver, Hepatitis; |
| பித்தவிரி | pitta-viri n. <>id.+. See பித்தவெடி. Loc. . |
| பித்தவிரிவு | pitta-virivu n. <>id.+. See பித்தவெடி. Loc. . |
