Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிணைமாடு | piṇai-māṭu n. <>பிணை2-+. A pair of oxen yoked together; இணைக்கப்பட்ட எருதுகள். |
| பிணையடி - த்தல் | piṇai-y-aṭi- v. tr. <>id.+. To yoke oxen in a row and drive them for threshing corn; சூட்டடிக்காக எருதுகளைப் பிணைத்தோட்டுதல். |
| பிணையல் | piṇaiyal n. <>id. 1. Joining together; ஒன்றுசேர்க்கை. தாமரையலரிணைப் பிணையல் (பரிபா. 2, 53). 2. Flower garland; 3. See பிணைமாடு. 3. Hinge; 5. Copulation; 6. (Nāṭya.) Gesture with both hands. |
| பிணையற்கை | piṇaiyaṟ-kai n. <>பிணையல்+. See பிணையல்.6. (சிலப்.பக். 710.) . |
| பிணையன்மாலை | piṇaiyaṉ-mālai n. <> id.+. See பிணையல், 2. பித்திகைப் பிணையன்மாலை (சீவக. 2177). . |
| பிணையாளன் | piṇai-y-āḷaṉ n. <>பிணை4+. See பிணைகாரன். (யாழ். அக.) . |
| பிணையாளி | piṇai-y-āḷi n. <> id.+. See பிணைகாரன். (யாழ்.அக.) . |
| பிணையிலி | piṇāi-y-ili n. <> id.+. Uncared-for person; தக்கோராற் பேணப்படாதவ-ன்-ள். பெட்டாங் கொழுகும் பிணையிலி (நான் மணி. 91). |
| பித்தக்கட்டி | pitta-k-ḵaṭṭii n. <>பித்தம்1+. A disease of the liver, Cirrhosis; ஈரற்குலைநோய் வகை. Loc. |
| பித்தக்காங்கை | pitta-k-kāṅkai n. <> id.+. 1. Heat caused by the over-secretion of bile; பித்தத்தால் உண்டாஞ் சூடு. Colloq. 2. See பித்தக்கொதி. |
| பித்தக்காமாலை | pitta-k-kāmālai n. <> id.+. Jaundice; காமாலை நோய்வகை. (M. L.) |
| பித்தக்காய்ச்சல் | pitta-k-kāyccal n. <> id.+. Bilious fever; பித்தசுரம். (M. L.) |
| பித்தக்கிராணி | pitta-k-kirāṇi n. <> id.+. Diarrhoea caused by bile, one of six kirakaṇi, q.v.; அறுவகைக்கிரகணியுள் பித்தத்தாலுண்டாவது. (யாழ்.அக.) |
| பித்தக்கிறுகிறுப்பு | pitta-k-kiṟukiṟuppu n. <> id.+. Dizziness arising from biliousness; பித்தாதிக்கத்தால் வருந் தலைச்சுழற்சி. (M. L.) |
| பித்தக்கொதி | pitta-k-koti n. <> id.+. Feverish state of body arising from derangement of the bilious humour; பித்தாதிக்கத்தால் உண்டாம் சுரநிலை. (J.) |
| பித்தகாங்கை | pitta-kāṅkai n. <> id.+. See பித்தக்காங்கை. (W.) . |
| பித்தகாசம் | pitta-kācam n. <> id.+. A kind of asthma; காசநோய்வகை. (W.) |
| பித்தகாமாலை | pitta-kāmālai n. <> id.+. See பித்தக்காமாலை. (யாழ். அக.) . |
| பித்தகாரகம் | pitta-kārakam n. <> id.+. See பித்தக்காங்கை. (W.) . |
| பித்தகாலம் | pitta-kālam n. <>id.+. (W.) 1. Middle stage of life when the bilious humour is predominant; உடலில் பித்தம் மிகுதியாய் உண்டாகும் ஆயுளின் நடுப்பருவம். 2. The 2nd and 3rd hour of day and night while bilious humour is predominant; |
| பித்தகுன்மம் | pitta-kuṉmam n. <>id.+. Dyspepsia, due to excess of bile; பித்தாதிக்கத்தாலுண்டாம் குன்மநோய்வகை. |
| பித்தகோபம் | pitta-kōpam n. <>id.+. Over-secretion or vitiation of bile on account of excessive use of tamarind chillies, etc., in food புளி, மிளகாய் முதலியவற்றை மிகுதியும் உண்பதால் உடலில் உண்டாம் பித்தாதிக்கம். (சீவரட்.) |
| பித்தச்சுழற்சி | pitta-c-cuḷaṟci n. <>id.+. See பித்தக்கிறுகிறுப்பு. (பைஷஜ. 280.) . |
| பித்தச்சூடு | pitta-c-cūṭu n. <>id.+. See பித்தக்காங்கை. (W.) . |
| பித்தசத்தி | pitta-catti n. <>id.+. Vomitting of bile; பித்தநீரை வாந்திசெய்கை. (இராசவைத். பக்.124.) |
| பித்தசரீரம் | pitta-carīram n. <>id.+. State of the body in which the bilious humour preponderates; பித்தாதிக்கமுள்ள தேகம். |
| பித்தசாந்தி | pitta-cānti n. <>id.+. 1. Medicine for biliousness; பித்தந்தணிக்குமருந்து. 2. A plant growing in damp places. See பொன்னாங்காணி. (மலை.) |
| பித்தசிலேட்டுமம் | pitta-cilēṭṭumam n. <>id.+. See பித்தசிலேற்பனம். (யாழ்.அக.) . |
| பித்தசிலேற்பனம் | pitta-cilēṟpaṉam n. <>id.+. Disease due to irregularities in phlegmatic and bilious humours; பித்தத்தோடு கலந்த சிலேட்டுமநோய். (யாழ்.அக.) |
| பித்தசுரம் | pitta-curam n. <>id.+. See பித்தக்காய்ச்சல். Colloq. . |
