Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிராந்தியாகிருதிவலி | pirānti-y-ākirutivali n. <>பிராந்தி+ஆகிருதி+. A kind of epileptic fit; வலிப்புவகை. (இராசவைத்.) |
| பிராந்து 1 | pirāntu n. Corr. of பருந்து. . |
| பிராந்து 2 | pirāntu n. <>bhrānti See பிராந்தி, 2. இதுவென்ன பிராந்தே (சி. சி. 8, 16). |
| பிராந்து 3 | pirāntu n. <>bhrānta. See பிராந்தகன். Loc. . |
| பிராப்தம் | pirāptam n. <>prāpta. See பிராத்தி, 1, 3, 4. Colloq. . |
| பிராப்தவசம் | pirāpta-vacam n. <>id.+. Fate; விதி. |
| பிராப்தி | pirāpti n. <>prāpti. 1. See பிராத்தி. . 2. Enjoyment; |
| பிராப்பியம் | pirāppiyam n. <>prāpya. 1. Anything to be obtained; அடையத்தக்கது. 2. (Gram.) Direct object denoting a thing to be obtained; |
| பிராபவம் | pirāpavam n. <>prābhava. Superiority; மேன்மை. (சங். அக.) |
| பிராம்மியதைலம் | pirāmmiya-tailam n. A kind of medicinal oil; தைலவகை (பைஷஜ.) |
| பிராமணநாகம் | pirāmaṇa-nākam n. <>பிராமணன்+. See பிராமணப்பாம்பு. (W.) . |
| பிராமணப்பாம்பு | pirāmaṇa-p-pāmpu n. <>id.+. A kind of cobra; நாகப்பாம்புவகை. (W.) |
| பிராமணபோசனம் | pirāmaṇa-pōcaṉam n. <>id.+. A feast for brahmins; பிராமணர்க்குச்செய்யுஞ் சமாராதனை. |
| பிராமணம் | pirāmaṇam n. <>brāhmaṇa. 1. That which relates to or befits a Brahmin; பிராமணசம்பந்தமானது. (கூர்மபு. பிருகி. 4). 2. Brāhmaṇas, a portion of the Vēdas other than the mantras; |
| பிராமணவசிஷ்டநியாயம் | pirāmaṇavaciṣṭa-niyāyam n. <>id.+ Vasiṣṭha+. Nyāya of the Brahmins and Vasiṣṭha, whereby an individual is honoured by being separated from a group though he himself belongs to it, as naming Vasiṣṭha separately from Brahmins; 'பிராமணர் வந்தார், வசிட்டரும் வந்தார் என்றாற்போல ஒரினத்தைக் கூறி யவ்வினத்துள் ஒன்றைத் தலைமைபற்றி வேறேடுத்துக்கூறும் நியாயம். |
| பிராமணவாளி | pirāmaṇa-vāḷi n. <>id.+. A small ear-ornament of women; மகளிர் காதணிவகை. Loc. |
| பிராமணன் | pirāmaṇaṉ n. <>Brāhmaṇa. Brahmin; பார்ப்பான். |
| பிராமணார்த்தம் | pirāmaṇārttam n. <>brāhmaṇārtha. 1. Invitation to represent one's manes; நிமந்தரணம்; 2. Annual ceremony to the manes; |
| பிராமணி 1 | pirāmaṇi n. <>Brahmāṇī. Brahmāṇī, consort of Brahmā, one of cattamātar, q.v.; சத்தமாதரு ளொருத்தி. (பிங்.) |
| பிராமணி 2 | pirāmaṇi n. <>Brāhmāṇī. 1. Brahmin woman; பிராமணப் பெண். 2. Wife of a Brahmin; 3. A species of streaked lizard. |
| பிராமணிக்கம் | pirāmaṇikkam n. See பிராமணியம் . (W.) . |
| பிராமணியம் 1 | pirmaṇiyam n. <>brāhmaṇya. Brāhminhood; பிராமணத்தன்மை பிராமணியம் விலைச்செல்லுகிறது வேதாத்தியயநாதி முகத்தாலே பகவல்லாப ஹேதுவென்று (ஸ்ரீவசன.). |
| பிராமணியம் 2 | pirāmaṇiyam n. See பிராமாணியம், 2. (W.) . |
| பிராமம் | pirāmam n. <>brāhma. A form of marriage. See பிரமம்1, 20. |
| பிராமமுகூர்த்தம் | pirāma-mukūrttam n. <>id.+. The period of time between the fourth and the second nāḻikai before sunrise; சூரியோதயத்துக்கு இரண்டு நாழிகைக்கு முன்னுள்ள இரண்டு நாழிகைநேரம். |
| பிராமாணிகன் | pirāmāṇikaṉ n. <>prāmāṇika. 1. One who can be trusted, who inspires confidence; நம்பிக்கைக்குரியவன். Colloq. 2. Exemplar; |
| பிராமாணியம் | pirāmāṇiyam n. <>prāmāṇya. 1. Authoritativeness, authenticity, credibility, as established by proof; பிரமாணத்தால் அளக்கப்பட்டது. 2. Evidence, testimony, proof; |
| பிராமி | pirāmi n. <>Brāhmī. 1. Sarasvatī; சரசுவதி. (பிங்.) 2. An ancient Sanskrit script; |
