Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிராமிசரிநோட்டு | pirāmicari-nōṭṭu n. <>E. Promissory note, note of hand; வேண்டும்போது திரும்பப் பணங்கொடுப்பதாக எழுதித்தரும் கடன் பத்திரம். |
| பிராமியம் | pirāmiyam n. <>brāhma. 1. See பிராமமுகூர்த்தம். பிராமியத் தெழுந்து (சேதுபு. சேதுபல. 131). 2. (Astron.) A division ot time, one of 27 yōkam, q.v.; 3. The heaven of Brahmā; |
| பிராமுட்டி | pirāmuṭṭi n. Parrakeet-bur. See புறாமுட்டி. (சங். அக.) |
| பிராய் | pirāy n. Paper-tree, s.tr., Streblus asper; மரவகை. |
| பிராயச்சித்தசமுச்சயம் | pirāyaccittacamuccayam n. A Tamil work on pirāyaccittam, 17th C.; பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிராயச்சித்தங்களைக்கூறும் தமிழ் நூல். |
| பிராயச்சித்தம் | pirāyaccittam n. <>praya-s-citta. 1. Expiatory ceremony for past sins; பாவசாந்தி. (சீவக. 910, உரை.) 2. A ceremony performed on the eve of death, in expiation of all sins; 3. Remedy; counteraction; redress; 4. A section of Dharma-šāṣtra dealing with punishments as atonement for sins, one of three taruma-nūṟ-pirivu q.v.; 5. Punishment; |
| பிராயசா | pirāyacā adv. <>prāya=šas. Generally, usually, on the whole; பெரும்பாலும். Brāh. |
| பிராயம் | pirāyam n. <>prāya. 1. Age; வயது. பிராய மிருவது (திருமந். 863). 2. Condition, stage; 3. Like, used in compounds; |
| பிராயிகம் | pirāyikam adv. <>prāyika. Mostly; பெரும்பான்மையும். பிராயிகம் பெரும் பான்மை பேசுங்காலே (பி. வி. 2, உரை). |
| பிராயோபவேசம் | pirāyōpavēcam n. <>prāyōpavēša. Abstaining from food and drink and sitting on darbha grass, awaiting death; உயிர்விடுதற்பொருட்டு தருப்பையில் உணவின்றியிருக்கும் மகாவிரதம். (கூர்மபு. சுதக. 27.) |
| பிராயோபவேசனம் | pirāyōpavēcaṉam n. <>prāyōpavēšana. See பிராயோபவேசம். . |
| பிரார்த்தம் | pirārttam n. Corr. of பிராரப்தம். (யாழ். அக.) . |
| பிரார்த்தனம் | pirārttaṉam n. <>prārthana. See பிரார்த்தனை. . |
| பிரார்த்தனீயம் | pirārttaṉiyam n. <>prārthanīya. 1. Fit object of supplication; பிரார்த்திக்கத்தக்கது. 2. The tuvāpara-yukam; |
| பிரார்த்தனை | pirārttaṉai n. <>prārthanā. 1. Prayer, supplication; வேண்டுகோள். 2. Vow; 3. Worship, prayer, rite; 4. Litany; |
| பிரார்த்தி - த்தல் | pirārtti- 11 v. tr. <>prārth. 1. To pray, supplicate, beseech; வேண்டுதல். 2. To vow, promise; 3. To praise, worship; |
| பிரார்த்திப்பு | pirārttippu n. <>பிரார்த்தி-. See பிரார்த்தனை. (சங். அக.) . |
| பிரார்த்துவம் | pirārttuvam n. Corr. of பிராரப்தம். (யாழ். அக.) . |
| பிராரத்தகன்மம் | pirāratta-maṉmam n. <>prā-rabdha+. See பிராரத்தம். (சங். அக.) . |
| பிராரத்தம் | pirārattam n. <>prā-rabdha. Past karma, whose effect has begun to operate, one of three karumam, q. v.; கருமம் முன்றனுள் இம்மையிற் பலனளிக்கும் பழவினை. தனுவி னெடுக்கும் பிராரத்தம். (விநாயகபு. 83, 19). |
| பிராரத்தவாசனை | pirāratta-vācaṉai n. <>id.+. Experience of joys and sorrows as the result of pirārattam; பிராரத்தவினையாலுண்டான சுகதுக்க வனுபவம். (W.) |
| பிராரத்தவாதனை | pirāratta-vātaṉai n. <>id.+. See பிராரத்தவாசனை. (W.) . |
| பிராரத்தவினை | pirāratta-viṉai n. <>id.+. See பிராரத்தம். (யாழ். அக.) . |
| பிராரத்துவதேகம் | pirārattuva-tēkam n. <>பிராரத்துவம்+. The body assumed by the soul to experience the fruits of former actions; முன்வினைப்பயனை அனுபவிக்க ஆன்மா எடுக்கும் சரீரம். |
| பிராரத்துவம் | pirārattuvam n. See பிராரத்தம். (W.) . |
| பிராரப்தம் | pirāraptam n. <>prā-rabdha. See பிராரத்தம். . |
