Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிருகற்பதீ | pirukaṟpati n. <>Brhas-pati. 1. The planet jupiter, guru of the gods; வியாழன். (திவா.) 2. Family priest; 3. Author of a smrti (R.F.); 4. A Sanskrit text-book on Hindu law, ascribed to Brhaspati, one of taruma-nul, q.v.; |
| பிருகன்னளை | pirukaṉṉaḷai n. <>Brhan-nalā. Name assumed by Arjuna while he lived incognito as a hermaphrodite in Virāṭa city; அருச்சுனன் அஞ்ஞாதவாசகாலத்திற் பேடியுருக்கொண்டு விராட நகரத்தில் வசித்துவந்தபோது புனைந்துகொண்ட பெயர். (பாரத.நாடுக.19.) |
| பிருகஸ்பதி | pirukaspati n. See பிருகற்பதி. . |
| பிருகா 1 | pirukā n. <>U. firkā. Division of a taluk or district . See பிர்க்கா1. |
| பிருகா 2 | pirukā n. <>U. burqah. 1. See பிர்க்கா2 . 2. Curtain; |
| பிருகா 3 | pirukā n. 1. (Mus.) Rising to a high pitch and then lowering. See பிர்க்கா3. 2. Tall talk; |
| பிருகு 1 | piruku n. Immature edible root, especially of the palmyra; பனை முதலியவற்றின் முற்றாக்கிழங்கு. (J.) |
| பிருகு 2 | piruku n. <>Bhrgu. 1. An ancient Rṣi; ஒரு முனிவர். (பாகவத.) 2 Cukkiraṉ, |
| பிருகுசுதன் | piruku-cutaṉ n. <>id+. See பிருகு2, 2. (சங்.அக.) . |
| பிருகுடி | pirukuṭi. n. <>bhru-kuṭi. 1. Eye-brow; புருவம். பிருகுடி நாப்பண் (ஞானா. 9.10). 2. Arching of the brows; |
| பிருங்கம் | piruṅkam n. <>bhrṅga. 1. Beetle; வண்டு. (சூடா.) 2. A plant found in wet places. |
| பிருங்கராசம் | piruṅka-rācam n. <>bhrṅ-ga-rāja. A plant found in wet places. See கரிசலாங்கண்ணி. (பைஷஜ.) |
| பிருங்கரீடன் | piruṅkarīṭaṉ n. <>bhrṅga-rīṭa. A chief of šiva's hosts; சிவகணத்தலைவருள் ஒருவன். |
| பிருங்கலாதன் | piruṅkalātaṉ n. <>Prah-lāda. See பிரகலாதன். பிருங்கலாதன் பலபல்பிணிபட (பரிபட. 4,12). . |
| பிருங்காமலகதைலம் | piruṅkāmalaka-tailam n. <>bhrṅgāmalaka+. An oil medicated with karicalāṅkaṇṇi, nelli, etc.; கரிசலாங்கண்ணி நெல்லி முதலியவற்றின் சாறுகளாற் செய்த தைலவகை. (பைஷஜ.) |
| பிருங்கி | piruṅki n. <>Bhrṅgin. A Rṣi who worshipped šiva to the exclusion of His consort; சத்தியை வணங்காது சிவபிரானையே வழிபட்டமுனிவர். (அபி.சிந்.) |
| பிருசகன் | pirucakaṉ n. cf. himsaka. Murderer; கொலைஞன். (நிகண்டு.) |
| பிருசாரம் | pirucāram n. See பிரிசாரம். (W.) . |
| பிருட்டகம் | priuṭṭakam n. <>prsṭhaka. (Nāṭya.) A hand-pose; கூத்தின் அங்கக்கிரியைகளில் ஒன்று (சிலப், ¢3, 13, கீழ்க்குறிப்பு.) |
| பிருட்டம் 1 | piruṭṭam n. <>prṣṭna. 1. Hinder part; பின்பக்கம் (யாழ். அக.) 2. Hip-joint; 3. Buttocks, posteriors; 4. Back; 5. Surface; |
| பிருட்டம் 2 | piruṭṭam n. cf. piṣṭa. Flour; அரைத்த மா. (சங்.அக.) |
| பிருட்டோதயம் | piruṭṭōtayam n. <>prṣ-ṭhōdaya. See பிருட்டோதயராசி. பிருட்டோதயம் வந்து கவிப்பனும் (சினேந். 422.) . |
| பிருட்டோதயராசி | piruṭṭōtaya-rāci n. <>பிருட்டோதயம்+. Any one of the signs Aries, Taurus, Cancer, Sagittarius and Capricorn; மேசம், விருஷபம், கடகம், தனுசு, மகரம் என்ற இராசிகள். (சினேந். 6, உரை.) |
| பிருடை 1 | piruṭai n. <>T. birada. [K. birade.] 1. Tuning key of a lute string. See பிரடை, 1. (W.) . 2. Cork: 3. Screw; |
| பிருடை 2 | piruṭai n. <>burada. [K. burude.] colloq. 1. False rumour, lie; பொய்ச்செய்தி. 2. That which is hollow; empty show; |
| பிருத்தியன் | piruttiyaṉ n. <>bhriya. Servant, slave; அடிமை. பிருத்தியரை யதன்பின்பு பேணிடுக (சிவதரு.சிவஞனதான. 30). |
| பிருதி | piruti n. See பிரிதி1. திருப்பிருதிக்கென்னெஞ்சே செல் (அஷ்டப். நூற்ª¢றட்.103). . |
| பிருதிவி | pirutivi n. <>prthivī. 1. Earth; பூமி. (பிங்.) 2. The element Earth, one of paca-pūtam, q.v.; 3. See பிருதிவிக்கடுக்காய். (பதார்த்த. 963.) |
| பிருதிவிக்கடுக்காய் | pirutivi-k-kaṭu-k-kāy n. <>பிருதிவி+. A species of chebulic myrobalan; கடுக்காய்வகை. (பதார்த்த. 966.) |
