Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிருதிவிதத்துவம் | pirutivi-tattuvam n. <>id.+. (Phil.) Earth, as a material principle; தத்துவங்களுளொன்றான பிருதிவி. |
| பிருதிவிபதி | pirutivi-pati n. <>prthivī-pati. See பிருதிவிபாலன். (யாழ். அக.) . |
| பிருதிவிபாலன் | pirutivi-pālaṉ n. <>prthivī-pāla. King, ruler, monarch; அரசன். (யாழ். அக.) |
| பிருதிவியின்கூறு | pirutiviyiṉ-kūṟu n. <>பிருதிவி+. (šaiva.) Categories which partake of the nature of the element Earth, five in number, viz., mayir, elumpu, tōl, narampu, tacai, one of 11 divisions of See puṟa-nilai-k-karuvi q. v.; புறநிலைக்கருவி பதினொன்றனுள் மயிர். லும்பு, தோல், நரம்பு, தசை என்ற பிருதிவியின் பாகுபாடுகள். (கட்டளைக்.32.) |
| பிருதிவிலிங்கம் | pirutivi-liṅkam n. <>id.+. The lingam in the shrine at Kācīpuram, representing the element Earth, one of paca-liṅkam, q.v.; பஞ்சலிங்கத்துள் காஞ்சீ புரத்துள்ள பிருதிவிரூபமான இலிங்கமூர்த்தம். (அபி. சிந்.) |
| பிருது 1 | pirutu n. <>biruda. [T. K. birudu.] Banner, insignia; விருது. (W.) |
| பிருது 2 | pirutu n. <>Prthu. A king of the solar race; சூரியவமிசத்து அரசருள் ஒருவன். |
| பிருதுமானம் | pirutumāṉam n. <>Pratimāna See பிரதிமானம். (நாமதீப. 206.) . |
| பிருதுவிகை | pirutuvikai n. <>prthvīkā. Cardamom plant. See ஏலம்1. (மலை.) . |
| பிருதுவிபூதவாதிமதம் | pirutuvi-pūta-vāti-matam n. <>prthivi-bhūta-vādin+. The doctrine which holds that the element Earth is the Supreme Being; பிருதுவி யென்னும் பூதமே பிரமமென்று வாதிப்பவரின் கொள்கை (த. நி. போ. 279.) |
| பிருதூதரம் | pirutūtaram n. <>prthūdara. Ram; ஆட்டுக்கடா. (சங். அக.) |
| பிருதை | pirutai n. <>Prthā. Kuntī, wife of Pāṇdu, பாண்டுவின் மனைவியாகிய குந்திதேவி. |
| பிருந்தம் 1 | piruntam n. <>brnda. 1. Crowd, multitude; கூட்டம். (யாழ். அக.) 2. Herd, flock; |
| பிருந்தம் 2 | piruntam n. <>brndā. Sacred basil. See துளசி. (சூடா.) |
| பிருந்தாவனம் | piruntā-vaṉam n. <>brudā-vana. 1. Forest near the town of Gōkula on the Jumna, where Krṣṇa played in His child hood; யமுனைக்கரையில் கோகுலத்துக்குப் பக்கத்திலுள்ளதும் கண்ணபிரான் இளமையில் விளையாடியதுமான காடு. (ஈடு, அவ. ஜீ.) 2. Basil garden; 3. Sepulchre of an asceric; |
| பிருந்தை | piruntai n. <>brudā. 1. Sacred basil. See துளசி. (யாழ். அக.) 2. A small prostrate herb. |
| பிரும்மஞானம் | pirumma-āṉam n. See பிரமஞானம். Mod. . |
| பிரும்மஞானி | pirumma-āṉi n. See பிரமஞானி. Mod. . |
| பிரும்மம் | pirummam n. See பிரமம் 1, 1. . |
| பிரும்மமுத்திரை | pirumma-muttirai n. <>brahma+. (šaiva.) A kind of hand-pose; கையை விரித்துப் பெருவிரலினை நடுப்பணித்திடப்பிடிப்பதாகிய முத்திரைவகை. (செந். x, 425.) |
| பிருமத்தி | pirumatti n. perh. bhrama + sthiti. Bewilderment; மயக்கம். (W.) |
| பிருஷ்டகண்டிகை | piruṣṭa-kaṇṭikai n. perh. prṣṭha+. An ornament; அணிவகை. (S. I. I. ii.) |
| பிரேட்சை | pirēṭcai n. <>prēkṣā. (சங். அக.) 1. Knowledge; அறிவு. 2. Play: 3. Seeing; 4. Reason, intelligence; 5. Branch of a tree; |
| பிரேடணம் | pirēṭaṇam. n. <>prēṣaṇa. Sending; அனுப்புகை. (சங். அக.) |
| பிரேடயன் | pirēṭayaṉ n. prob. prēṣya. Title of šūdra; சூத்திரன் பட்டப்பெயர். (சங். அக.) |
| பிரேத்தியபாவம் | pirēttiya-pāvam n. <>prētya-bhāva. State of death; தேகவியோகமான தன்மை. (சங். அக.) |
| பிரேதக்குழி | pirēta-k-kuḻi n. <>பிரேதம்+. Grave; கல்லறை. |
| பிரேதக்குறி | pirēta-k-kuṟi n. <>id.+. See பிரேதச்சாயல். (சங். அக.) . |
| பிரேதகம் | pirētakam n. <>prētaka. Devil, ghost; பேய். (திவா.) |
| பிரேதகருமம் | pirēta-karumam n. <>prēta+. See பிரேதகிருத்தியம். . |
| பிரேதகாரியம் | pirēta-kāriyam n. <>id.+. See பிரேதகிருத்தியம். . |
| பிரேதகிருகம் | pirēta-kirukam n. <>id.+. Mausoleum; கோரி. (சங். அக.) |
