Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| பிரேரிதம் | pirēritam n. <>prērita. That which is directed; ஏவப்பட்டது. (சங். அக.)  | 
| பிரேரியம் | pirēriyam n. <>prērya. That which is directed or propelled; செலுத்தப்படுவது. (சி. சி. 8, 30, ஞானப்.)  | 
| பிரேரியர் | pirēriyar n. <>prērya. Those who are sent or directed; செலுத்தப்பட்டவர். (சி. சி. 2, 3, ஞானப்.)  | 
| பிரேரேபணை | pirērēpaṇai n. Corr. of பிரேரணை. Colloq.  | 
| பிரேளிகை | pirēḷikai n. <>pra-hēlikā. Enigma, riddle; விடுக்கும் பிதிர். (தொல். சொல். 449, உரை.)  | 
| பிரை 1 | pirai n. prob. பிரி1-. 1. Fermented butter-milk used for curdling milk; உறை மோர். பிரைசேர் பாலின் (திருவாச. 21, 5). 2. Half; 3. Usefulness, fruitfulness;  | 
| பிரை 2 | pirai n. <>புரை. 1. Shed; பந்தலிட்ட இடம். Loc. 2. Factory;  | 
| பிரைக்காற்சின்னி | pirai-k-kāṟ-ciṉṉi n. <>பிரை1+கால்+. One-eighth of a measure; அரைக்காற்படி. (யாழ். அக.)  | 
| பிரைகுத்து - தல் | pirai-kuttu- v. intr. <>id.+. To curdle milk; உறைமோர் குத்துதல்.  | 
| பிரோகம் | pirōkam n. <>prōha. Knot; முடிச்சு. (யாழ். அக.)  | 
| பிரௌடம் | pirauṭam n. <>praudha. That which is full, mature, excellent or prominent; கம்பீரமானது. பிரௌடமான வாக்கு.  | 
| பிரௌடை | pirauṭai n. <>praudhā. See பிரவுடை .  | 
| பிரௌடையா - தல் | pirauṭai-y-ā- v. intr. <>பிரௌடை+. To attain puberty; இருதுவாதல்.  | 
| பில்கு - தல் | pilku- 5 v. intr. 1. To drip, as dew; சிறு துவலை வீசுதல். நெடுங்கண் பில்கி (சீவக. 1256). 2. To exude, as honey from flowers; 3. To gargle, spit; 4. To flow;  | 
| பில்மத்தா | pilmattā n. <>U. bilmaqta. 1. Lease under which the ryot pays a certain fixed sum on each plough and is not liable to any further demand; engagement by lessee of land to pay a fixed money-rent, not subject to any enhancement during the continuation of the lease (R.F.); ஒருவகைச் சாசுவதக்குத்தகை. 2. Village or land held at a fixed rent; 3. Trees situated on a specified area and held by the paṭṭādar on payment of a fixed sum, such sum being generally less than the usual tree-tax;  | 
| பில்லங்குத்து - தல் | pillaṅ-kuttu- v. intr. <>பில்லம்+. To remove film from the eye; நேத்திரப்படல முரித்தல். (W.)  | 
| பில்லங்குழல் | pillaṅkuḻal n. Corr. of. புல்லாங்குழல். (W.) .  | 
| பில்லடை | pillaṭai n. [U. billā.] A kind of cake; அப்பவகை. (பிங்.)  | 
| பில்லணை | pillaṅai n. See பில்லாணி. Tinn. .  | 
| பில்லம் | pillam n. <>pilla. A disease of the eyes; நேத்திரநோய்வகை. (தத்துவப். 13, உரை.)  | 
| பில்லரிஞ்சான் | pil-l-aricāṉ n. A fresh water fish, silvery, attaining 1 ft. in lengh, Cirrhina reba; ஒரடி வளர்வதும் வெண்ணிறமுள்ளதுமான நன்னீர் மீன்வகை.  | 
| பில்லாக்கு | pillākku n. <>U.bulāq. A kind of nose-pendant ; மூக்கில் தொங்கவிடும் ஓரணி.  | 
| பில்லாங்குழல் | pillāṅkuḷal n. Corr. of புல்லாங்குழல். (W.) .  | 
| பில்லாணி | pillāṇi n. <>T. pillāṇi. Silver ring worn by women of their toes; கால்விரல்களில் மகளிர் அணியும் மிஞ்சி. Loc.  | 
| பில்லி 1 | pilli n. <>Sinh. billi. 1. Sorcery, witchcraft, magic; சூனியவித்தை. 2. Demon in the service of sorcerers;  | 
| பில்லி 2 | pilli n. [T. K. pilli.] Cat; பூனை. (அக. நி.)  | 
| பில்லிக்குராயன் | pillikku-rāyaṉ n. <>பில்லு+ராயன். Cuscus grass. See இலாமிச்சை. (மலை.)  | 
| பில்லிசூனியம் | pilli-cūṉiyam n. <>பில்லி1+. 1. Witchcraft ; சூனியவித்தை. (கடம்ப. பு. இல¦லா. 150.) 2. See பில்லிப்படை.  | 
