Word |
English & Tamil Meaning |
|---|---|
| பில்லிசூனியமெடு - த்தல் | pilli-cūṉiyam-eṭu- v. intr. <>பில்லிசூனியம்+. To discover and destroy maleficent articles used against a person in witchcraft; ஒருவன் கெடுதிக்கு வைக்கப்பட்ட சூனியத்தைக் கண்டுபிடித்துச் சிதைத்தல். |
| பில்லிஞ்சன் | pillicaṉ n. 1. A sea-fish, brownish, attaining 7 in. in length, Saurus iṇdicus; ஏழு அங்குலம் வளர்வதும் பழுப்பு நிறமுள்ளதுமான கடல்மீன்வகை. 2. A sea-fish. |
| பில்லிப்படை | pilli-p-paṭai n. <>பில்லி+. Maleficent articles used in witchcraft; சூனியவித்தையில் உபயோகிக்கும் கருப்பொருள்கள். |
| பில்லிப்பன்னா | pilli-p-paṉṉā n. A sea-fish, greyish, attaining 16 in. in length, Otolithus maculatus; பதினாறு அங்குலம் வளர்வதும் சாம்பல் நிறமுள்ளதுமான கடல்மீன்வகை. |
| பில்லிப்பாறை | pilli-p-pāṟai n. Horse-mackerel, golden, attaining 3 ft. in length, Caranx speciosus; மூன்றடி வளர்வதும் பொன்னிறமுள்ளதுமான மீன்வகை. |
| பில்லிபிச்சு | pillipiccu n. [M. pillipiccu.] Fetid holly, s.tr., Mappia foetida-oblonga; காட்டு மரவகை. Kāṭar. |
| பில்லியடி - த்தல் | pilli-y-aṭi- v. intr. <>பில்லி1+. To be possessed by a demon; பேய்பிடித்தல். (W.) |
| பில்லியத்தி | pilliyatti n. A shout-stemmed herb. See பெருநெருஞ்சி (மலை.) |
| பில்லு 1 | pillu n. <>புல். 1. Weaver's brush; நெசவுப்பாவைச் செம்மைசெய்யும் கருவிவகை. 2. Grass; |
| பில்லு 2 | pillu n. <>E. Bill; பணச்சீட்டு. Mod. |
| பில்லுளி | pilluḷi n. See புல்லுருவி. Loc. . |
| பில்லை 1 | pillai n. <>புல்லை. Dull yellow; மங்கிய மஞ்சள்நிறம். Loc. |
| பில்லை 2 | pillai n. <>U. billa. 1. That which is round, as a patch of sandal paste; திரண்டுருண்டது. 2. A tablet or tabloid; 3. Nut of a screw; 4. Badge, as of a peon; 5. Square tile; 6. A head ornament; |
| பில்லைச்சவான் | pillai-c-cavāṉ n. <>பில்லை2+. See பில்லைச்சேவகன். (C. G.) . |
| பில்லைச்சேவகன் | pillai-c-cēvakaṉ n. <>id.+. Peon with a badge, liveried peon; வில்லை தரித்த சேவகன். |
| பில்லைமருது | pillai-marutu n. [M. pulla-marudu.] Paniculate winged myrobalan, l. tr., Terminalia paniculata; பெருமரவகை. (L.) |
| பில - த்தல் | pila- 11 v. intr. cf. பல-. To strengthen, justify, confirm; பலத்தல். உமக்கது பிலப்பதன்றே (உபதேசகா. சிவத்துரோ. 98). |
| பிலகரி | pilakari n. [T. bilahari.] (Mus.) A musical mode; இராகவகை. |
| பிலகாரி | pilakāri n. <>bila-kārin. Bandicoot; பெருச்சாளி. (சங். அக.) |
| பிலசம் | pilacam n. (சங். அக.) 1. Black cumin. See கருஞ்சீரகம். 2. Anise; |
| பிலஞ்சுலோபம் | pilaculōpam n.perh. bila-sulabha. Ant; எறும்பு. (சூடா.) |
| பிலட்சம் | pilaṭcam n. <>plakṣa. See பிலக்ஷத்துவீபம். (அபி. சிந்.) . |
| பிலத்துவாரம் | pila-t-tuvāram n. <>bila+. (W.) 1. Passage through the earth to the nether regions; கீழுலகஞ் செல்லும் வழி. 2. Mine, pit, abyss; |
| பிலபிலெனல் | pilapileṉal n. Onom. expr. signifying (a) the rustling sound of dry leaves while falling down; இலை முதலியன உதிர்தற் குறிப்பு : (b) roaring of a multitude; |
| பிலம் | pilam n. <>bila. 1. Nether region; பாதாளம். தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து (திருவாச. 12, 7). 2. Cave, cavern; 3. Subterranean room or passage; 4. Hold, as of a rat or snake; |
| பிலம்பி | pilampi n. Bilimbi tree. See புளிச்சைக்காய். (சங். அக.) |
| பிலயம் | pilayam n. <>pra-laya. See பிரளயம். பிலயந்தாங்கி (தேவா. 910, 7). . |
| பிலவ | pilava n. <>plava. The 35th year of the Jupiter cycle of sixty years; ஆண்டு அறுபதனுள் முப்பத்தைந்தாவது. |
| பிலவகதி | pilava-kati n. <>plava+. Froglike leap; தவளைப்பாய்ச்சல். (W.) |
| பிலவகம் | pilavakam n. <>plavaka. (சூடா.) 1. Monkey; குரங்கு. 2. Toad; |
