Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிழம்பு 2 | piḷampu n. cf. பிழக்கு. Wickedness; கொடுமை. பிழம்பு பேசும் பிட்டர் (திருவிசை. திருமாளி. 4, 2). |
| பிழம்புநனியுலர்த்தல் | piḷampu-naṉi-yularttal n. <>பிழம்பு1+கனி+. (Yōga.) Mortification of the body, physical austerities forming part of niyamam; நியமத்தின் உறுப்பாகிய காயக்கிலேசம். (தொல். பொ.75, உரை.) |
| பிழம்புநனிவெறுத்தல் | piḷampu-naṉi-veṟuttal n. <>id.+id.+. (Yōga.) See பிழம்பு நனியுலர்த்தல். (சிலப். 14,11, உரை.) . |
| பிழற்பெய்மண்டை | piḷar-pey-maṇṭai n. <>புழல்+பெய்-+. Earthen basin for sprinkling water, used in cremation; நீரூற்றும் ஈமச்சட்டி. அழற்பெய் குழிசியும் பிழற்பெய் மண்டையும் (மணி 6, 92) . |
| பிழா | piḷā n. cf. piṭa. 1. Round wicker basket; தட்டுப்பிழா. மலர்வாய்ப் பிழாவிற் புலரவாற்றி (பெரும்பாண். 276). 2. Baling basket; 3. Large vessel, receptacle; |
| பிழார் | piḷār n. <>பிழா. See பிழா, 2. (சூடா.) . |
| பிழி - தல் | piḷi 4 v. [T. piduṭcu K. piḷi M. piḷiyuka.] tr. 1. To shed, pour, as rain; சொரிதல். நெடுங்கார் கிடந்து படும் புனல் பிழியும் (கல்லா. 19, 23). 2. To squeeze, express, press out with the hands; 3. To drip, as oil from hair; to exude, as juice from fruits; |
| பிழி | piḷi n. <>பிழி-. Toddy, fermented liquor; கள். (திவா.) |
| பிழிஞன் | piḷian n. <>id. Toddy-seller; கள் விற்போன் (நாமதீப. 166.) |
| பிழிந்தபூ | piḷinta-pū n. <>id.+. Residuum of the cocoanut kernel after the milk has been expressed, dist. fr. ūṟṟā-p-pū; தேங்காய்ப்பூச் சக்கை. (J.) |
| பிழியர் | piḷiyar n. <>பிழி. Toddy-sellers; கள்விற்போர். (சூடா.) |
| பிழியல் | piḷiyal n. <>பிழி-. See பிழி. பிழியலு மிறுக நீக்கி (சீவக. 1237). . |
| பிழுக்கை | piḷukkai n. perh. விழு-. [K. piḷkē M. piḷuku.] 1. Dung of sheep, goats, rats, etc.; ஆடு முதலியவற்றின் மலம். பிழுக்கைவாரியும் பால் கொள்வர் (தேவா. 1110, 1). 2. A worthless fellow; 3. Menial servant; |
| பிழுக்கைமாணி | piḷukkai-māṇi n. <>பிழுக்கை+. 1. A young piramacāri; சிறிய பிரமசாரி. (சிலப். 23, 88, அரும்.) 2. Small boy; |
| பிழை - த்தல் | piḷai- 11 v. cf. pīd. [M. piḷeka.] intr. 1. To do wrong; குற்றஞ்செய்தல். அன்பிழைத்த மனத்தரசர்க்குநீ யென்பிழைத்தனை (கம்பரா. நகர்நீ. 13). 2. To fail; 3. To die; 4. To be missing, as a child; to be lost, as an article; 5. To be emancipated from sins and births; to obtain salvation; 6. To escape, as from an evil or a danger; 7. To live; 8. To get on in life, subsist; 1. To stop, cease; 2. To miss, as an arrow; |
| பிழை | piḷai n. <>பிழை-. [K. piḷagu M. piḷa.] 1. Fault, misdemeanour, crime; குற்றம். தன்பிழை பின்னூ றிரங்கிவிடும் (குறள், 535). 2. Defect, Want; 3. Mistake, error, inaccuracy; |
| பிழைகாயம் | piḷai-kāyam n. <>பிழை-+. Wound that is not fatal; மரணத்தை விளைக்காத படுபுண். (W.) |
| பிழைதிருத்தம் | piḷai-tiruttam n.<>பிழை+. List of errata et corrigenda; பிழையும் அதன் திருத்தமும் அடங்கிய அட்டவணை. |
| பிழைப்பு | piḷaippu n. <>பிழை-. 1. Mistake, error, failure; குற்றம். அடியவர் பிழைப்பு நீக்குவர் (தேவா. 802, 8). 2. Escape; 3. Life; 4. [M.piḷeppu.] Subsistence, livelihood; 5. Miscarriage, abortion; |
| பிழைப்புக்காட்டு - தல் | piḷaippu-k-kāṭṭu- v. intr. <>பிழைப்பு+. To provide means of subsistence; சீவனவழி காண்பித்தல். Colloq. |
