Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிழைப்புத்தழைப்பு | piḷaippu-t-taḷaippu n. <>id+. Means of livelihood; சீவனாதாரம். (W.) |
| பிழைப்பூட்டு - தல் | piḷaippūṭṭu- v. tr. <>id.+ 1. To reanimate, resuscitate, restore to life; உயிர்ப்பித்தல். 2. To support, sustain, maintain; |
| பிழைபாடு | piḷai-pāṭu n. <>பிழை+. . தவறுபடுகை. பெருக நூலிற் பிழைபாடிலனே (நன். 42). |
| பிழைபார் - த்தல் | piḻai-pār- v. <>id.+.tr. 1. To correct errors; தவறுகளைத் திருத்துதல். Colloq. --intr. 2. See பிழைபிடி-. |
| பிழைபிடி - த்தல் | piḻai-piṭi v. intr. <>id.+. To find fault; தவறு கண்டுபிடித்தல். (W.) |
| பிழைமணம் | piḻai-maṇam n. <>id.+. Illegal marriage or union; ஒழங்கற்ற விவாகம் அல்லது சேர்க்கை. பெறுக நன்மணம் விடுபிழை மணமெனவே (சிலப். 24, பாட்டுமடை. பக். 518). பழவினைப் பயத்தாற் பிழைமண மெய்திய (மணி. 5, 35). |
| பிழைமொழி | piḻai-moḻi n. <>id.+. Wrong, faulty word; குற்றமுள்ள சொல். பிழைமொழி செப்பினை (சிலப் 11, 177). |
| பிழையன் | piḻaiyaṉ n. <>id. That which has a flaw; தவறுள்ளது. (W.) |
| பிள்(ளு) - தல் | piḷ- 2 & 9 v. [K. piḷigu.] intr. 1. To burst, open; to be rent or cut; பிலவுண்டாதல். 2. To be broken to pieces; 3. To be at variance; to disagree; 4. To cleave asunder, divide; 5. To crush; |
| பிள் | piḷ n. cf. பீள். Tender beauty of a child; பிள்ளைமை யழகு. தன் பிள்ளழியாமே எதிரிகளை முடிக்கும்படி (திருவிருத்.14, வ்யா. பக். 94). |
| பிள்ளாங்குழல் | piḷḷāṅkuḻal n. Corr. of புல்லாங்குழல். (W.) |
| பிள்ளாண்டான் | piḷḷāṇṭāṉ n. Corr. of பிள்ளையாண்டான். Loc. |
| பிள்ளுவம் | piḷḷuvam n. cf. pillakā. Elephant; யானை. (அக. நி) |
| பிள்ளை | piḷḷai n. cf. பீள். [K. pille M. piḷḷa.] 1. [To. piḷḷē.] Child, infant, offspring; குழந்தை. பிள்ளையைத் தாயலறக் கோடலான் (நாலடி, 20). 2. Son; 3. Youth, lad, boy; 4. Daughter; 5. Tender, young age; 6. Smallness, littleness; 7. Caste; 8. Young of arboreal animals, as the monkey; 9. Young of beasts except the dog; 10. Young of birds, and certain reptiles, as crocodile, tortoise, etc.; 11. King-crow; 12. Crow; 13. Young of ōr-aṟi-v-uyir, excepting nel, pul; 14. Title of certain ancient Vaiṣṇava ācāryas; 15. Bhairava; 16. [T. piḷḷa.] A title of the Veḷḷāḷa caste; 17. Male conch; 18. Doll; 19. Word-suffic to the names of persons and of some animals, birds and trees; |
| பிள்ளைக்கட்டி | piḷḷai-k-kaṭṭi n. <>பிள்ளை+. Foetus in an early stage of pregnancy; இளங்கருப்பக்கட்டி; (W.) |
| பிள்ளைக்கவி | piḷḷai-k-kavi n. <>id.+. 1. See பிள்ளைத்தமிழ். (இலக். வி. 805.) . 2. A poet who composes poems in imitation of the standard works already existing in literature; |
| பிள்ளைக்கற்றாழை | piḷḷai-k-kaṟṟāḻai n. <>id.+. A species of aloe; கற்றாழைவகை. (W.) |
| பிள்ளைக்கிணறு | piḷḷai-k-kiṇaṟu n. <>id.+ [M. piḷḷakkiṇaṟu.] Small well or hole sunk within a well; கிணற்றின் உள்ளுற்றுக்குழி. Loc. |
| பிள்ளைக்கைவளை | piḷḷai-k-kaivaḷai n. <>id.+. A kind of bracelet worn by children; குழந்தைகள் அணியும் வளையல்வகை. (திவா.) |
| பிள்ளைக்கோட்டை | piḷḷai-k-kōṭṭai n. <>id.+. 1. Small fort at the entrance to a large fort; பெரியகோட்டையின் முகப்பிலுள்ள சிறுகோட்டை. (W.) 2. Bubo; |
