Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிள்ளைகரை - த்தல் | piḷḷai-karai- v. intr. <>id.+. To cause abortion; கருச்சிதைத்தல். Colloq. |
| பிள்ளைகுட்டிக்காரன் | piḷḷai-kuṭṭi-k-kāraṉ n. <>id.+குட்டி+. A man with a large family; பெருங்குடும்பி. Colloq. |
| பிள்ளைகுட்டிகள் | piḷḷai-kuṭṭikal n. <>id.+. Children; குழந்தைகள். Colloq. |
| பிள்ளைகூட்டு - தல் | piḷḷai-kūṭṭu- v. tr. <>id.+. To adopt a son; சுவீகாரம் எடுத்தல். Nāṭ. Cheṭṭi. |
| பிள்ளைகொல்லி | piḷḷai-kolli n. <>id.+.(W.) 1. Infanticide; சிசுக்கொலை. 2. A disease fatal to infants; 3. A kind of asafoetida; |
| பிள்ளைச்சாதிகள் | piḷḷai-c-cātikaḷ n. <>id.+. Young people; இளைஞர். Loc. |
| பிள்ளைச்சோமன் | piḷḷai-c-cōmaṉ n. <>id.+. A small cloth; சிறுதுணிவகை. (W.) |
| பிள்ளைசாத்து - தல் | piḷḷai-cāttu- v. intr. <>id.+. To plant cocoanuts for transplantation; நாற்றுக்காகத் தென்னைநெற்றுப் புதைத்தல். |
| பிள்ளைத்தக்காளி | piḷḷai-t-takkāḷi n. <>id.+. Small Indian winter-cherry, physalis minima; தக்காளிவகை. (சங். அக.) |
| பிள்ளைத்தண்டு | piḷḷai-t-taṇṭu n. <>id.+. A small-sized pole, used in carrying idols; விக்கிரகங்களைத் தூக்கிச்செல்ல உதவுஞ் சிறுகொம்பு. |
| பிள்ளைத்தமிழ் | piḷḷai-t-tamiḻ n. <>id.+. A poem describing the various stages of childhood of two kinds, viz., āṇpaṟ-piḷḷai-t-tamiḻ, peṇpāṟ-piḷḷai-t-tamiḻ , q.v.; ஆண்பாற்பிள்ளைத்தமிழ் பெண்பாற்பிள்ளைத்தமிழ் என இருவகைப்பட்டு, பிள்ளையின் பல பருவங்களைப் பற்றிக் கூறும் பிரபந்தவகை. |
| பிள்ளைத்தாய்ச்சி | piḷḷai-t-tāycci n. <>id.+. Loc. 1. Pregnant woman; கருப்பஸ்திரீ. 2. A woman having a babe-in-arms; |
| பிள்ளைத்தாலி | piḷḷai-t-tāli n. <>id.+. Necklace worn close to the neck by Parava girls before marriage; பரவரில் கல்யாணமாகாத சிறுமகளிர் பூணுங் கழுத்தணிவகை. Parav. |
| பிள்ளைத்திருநாமம் | piḷḷai-t-tiru-nāmam n. <>id.+. 1. Name bestowed in infancy by parents, dist. fr. tīṭcā-nāmam; இளமையிற் பெற்றோரிட்ட பெயர். Colloq. 2. A poem by Tattuvarāyar; |
| பிள்ளைத்தெளிவு | piḷḷai-t-teḷivu n. <>id.+. (Puṟap) Theme describing the dance of a young warrior, exultant at the wounds he received in battle; பிள்ளைத்தன்மையுள்ள போர் விரனொருவன் போரிற்பட்ட தன் புண்ணைப்பார்த்து மகிழ்ந்து கூத்தாடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 2, 8.) |
| பிள்ளைத்தேங்காய் | piḷḷai-t-tēṅkāy n. <>id.+. Cocoanut, reserved for planting; தென்னை நெற்று. (J.) |
| பிள்ளைத்தேள் | piḷḷai-t-tēḷ n. <>id.+. Centipede, Scolopendra; விஷப்பூச்சிவகை. (W.) |
| பிள்ளைத்தொண்டு | piḷḷai-t-toṇṭu n. <>id.+. Opening in a temple-door, believed to possess the power of conferring motherhood on a married woman, if she passes through it; புதல்வனைப்பெற விரும்புபவள் நுழைந்து செல்லும் கோயிற் கதவிலுள்ள துவாரம். Tinu. |
| பிள்ளைத்தோழி | piḷḷai-t-tōḷi n. <>id.+. A disease generally affecting a woman in childbed; பிரசவித்த ஸ்திரீக்கு அறைக்குள் இருக்கும் போது வரக்கூடிய வயிற்று நோய்வகை. Loc. |
| பிள்ளைநஞ்சு | piḷḷai-nacu n. <>id.+. Placenta; நச்சுக்கொடி. (M. L.) |
| பிள்ளைநிலை | piḷḷai-nilai n. <>id.+. (Puṟap) Theme describing the courageous spirit shown by warriors' children though they have never been to a battle; போரிற் சென்றறியாத மறக்குடிச்சிறுவர் தாமே செய்யுந் தறுகணாண்மையைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 60.) |
| பிள்ளைப்பட்சி | piḷḷai-p-paṭci n. <>id.+. Birds like parrots, cuckoos, etc., to which the term piḷḷai may be suffixed; கிளிப்பிள்ளை யென்றாற்போலப் பிள்ளைச்சொற் சேர்த்துக்கூறும் பறவைகள். (தக்கயாகப். 44, உரை.) |
| பிள்ளைப்பந்து | piḷḷai-p-paṅtu n. <>id.+. A game of ball played by children; குழந்தைகளின் பந்து விளையாட்டுவகை. Parav. |
| பிள்ளைப்பன்மை | piḷḷai-p-paṉmai n. <>id.+. Children; மக்கள். (சூடா.) |
| பிள்ளைப்பாட்டு | piḷḷai-p-pāṭṭu n. <>id.+. See பிள்ளைத்தமிழ் (யாழ். அக.) . |
| பிள்ளைப்பால் | piḷḷai-p-pāl n. <>id.+. Colloq. 1. Cow's milk distributed free for the use of infants; குழந்தைகளுக்குத் தருமமாக வார்க்கும் பால். 2. Mother's milk; |
| பிள்ளைப்பிணி | piḷḷai-p-piṇi n. <>id.+. Infantile convulsions; குழந்தை யிசிவுநோய். (M. L.) |
