Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிள்ளையார்பூ | piḷḷaiyār-pū n. <>id.+. Indian periwinkle, garden-plant; See துலுக்கமல்லிகை. (K. R.) |
| பிள்ளையார்பையன் | piḷḷaiyār-paiyaṉ n. <>id.+. A stout, short lad; தடித்துக் குள்ளாமான சிறுவன். Loc. |
| பிள்ளையாரெறும்பு | piḷḷaiyār-eṟumpu n. <>id.+. A kind of ant; எறும்புவகை. |
| பிள்ளையுண்டா - தல் | piḷḷai-y-uṇṭā- v. intr. <>பிள்ளை+. To be pregnant; கருப்பமாதல். Colloq. |
| பிள்ளையெடு - த்தல் | piḷḷai-y-eṭu- v. tr. <>id.+ To adopt, as a son; சுவீகாரஞ்செய்தல். |
| பிள்ளைலோகாசாரியர் | piḷḷai-lōkācāriyar n. <>id.+. A Vaiṣṇava Acārya, the author of Aṣṭātaca-rakaciyam, in 14th C.; அஷ்டாதசரகசியம் இயற்றியவரும் 14-ஆம் நூற்றாண்டினருமாகிய வைஷ்ணவ ஆசாரியர். |
| பிள்ளைவங்கு | piḷḷai-vaṅku n. <>id.+. Cavity or socket to hold the mast of a dhoney; பாய்மரம் நிற்குங் குழி. (J.) |
| பிள்ளைவலி | piḷḷai-vali n. <>id.+ . Labour pains of childbirth; பிரவசவேதனை. Loc. |
| பிள்ளைவளர்த்துக்கொள்(ளு) - தல் | piḷḷai-vaḷarttu-k-koḷ- v. tr. <>id.+. See பிள்ளையெடு-. Mod. . |
| பிள்ளைவளர்ப்பான் | piḷḷai-vaḷarppāṉ n. <>id.+. 1. Sweet-flag. See வசம்பு. 2. Castor-oil; |
| பிள்ளைவிழுதல் | piḷḷai-viḻutal n. <>id.+. Miscarriage, abortion; கருச்சிதைந்து வெளிப்படுகை. |
| பிள - த்தல் | piḷa- 4 v. [M. piḷakka.] intr. 1. To be split, cleaved, rent, cracked; போழப்படுதல். வேய்பிளந்துக்க வெண்டரளம் (கம்பரா. தாடகை. 8). 2. To be disunited; 3. To be blasted, blown up; 4. To be pierced, penetrated; 5. To be broken, as heart; 6. To be open, as jaws or a wound; to gape; 1. To split, cleave, rend, rive, tear open; 2. To blast, as rocks; to blow up; 3. To part asunder; to break through, as an army; 4. To pierce, penetrate, as a weapon; 5. To dissipate, disperse, as darkness or ignorance; 6. To dissect, analyse; 7. To overcome, as in a controversy; |
| பிளகு | piḷaku n. <>பிள-. 1. See பிளவு, 3. (W.) . 2. Roots of areca-palm; |
| பிளச்சு | piḷaccu n. Corr. of பிளாச்சு. (W.) . |
| பிளத்தல் | piḷattal n. <>பிள-. A flaw in diamonds; வயிரக்குற்றங்களுள் ஒன்று. (சிலப்.14, 180, உரை.) |
| பிளப்பு | piḷappu n. <>+id. 1. Crevice, cleft; பிளவு. 2. Splitting; |
| பிளப்புச்சீரகம் | piḷappu-c-cīrakam n. <>பிளப்பு+. Caraway. See சீமைச்சோம்பு. (பதார்த்த. 1036.) |
| பிளப்புமஞ்சள் | piḷappu-macaḷ n. <>id.+. Split turmeric; துண்டாக்கப்பட்ட மஞ்சள். |
| பிளவு | piḷavu n. <>பிள-. 1. Cleft, as of a rock; crevice, gap, fissure; slit, as of a nib; விரிந்துண்டாஞ் சந்து. 2. Part, division, portion, piece, slice, section; 3. Disunion; 4. Splitting, bursting; 5. Split areca-nut; 6. Half of a crab's eye, used as a weight; 7. (Gram.) Hiatus, break in utterance, as of words; 8. Salt petre; |
| பிளவுப்பிறை | piḷavu-p-piṟai n. <>பிளவு+. Digit of the moon; இளம்பிறை. (W.) |
| பிளவுபோடு - தல் | piḷavu-pōṭu- v. intr. <>id.+ To chew betel; தாம்பூலந்தரித்தல். Colloq. |
| பிளவை | piḷavai n. <>பிள-. 1. Piece, slice; பிளக்கப்பட்ட துண்டு. பைந்நிணப் பிளவை (மலைபடு. 176). 2. Boil, abscess, carbuncle; 3. See பிளவைக்காய்ச்சல். (M. M.) |
| பிளவைக்காய்ச்சல் | piḷavai-k-kāyccal n. <>பிளவை+. Anthrax; மாட்டுநோய்வகை. (M. M. 658.) |
| பிளவைகொல்லி | piḷavai-kolli n. <>id.+. A species of the murdah plant; பூடுவகை. (பதார்த்த. 291.) |
