Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிளா | piḷā n. A baling basket; See பிழா. (J.) |
| பிளாச்சி | piḷācci n. See பிளாச்சு. (சங். அக.) . |
| பிளாச்சு | piḷāccu n. <>பிள-. 1. Lath; மூங்கில் முதலியவற்றின் பிளவு. 2. Fire-wood; 3. Slice of edible palmyra root; |
| பிளாஸ்திரி | piḷāstiri n. <>E. Plaster, used medicinally; துணியில் தடவியிடப்படும் மருந்துப் பற்று. Mod. |
| பிளிச்சு | piḷiccu n. <>பிள-. See பிளாச்சு, ¢1 (சீவக. 634, உரை.) . |
| பிளிச்சை | piḷiccai n. Corr. of புளிச்சை. . |
| பிளிச்சைக்கண் | piḷiccai-k-kaṇ n. <>பிளிச்சை+. Sore-eye; புளிச்சைக்கண். (பாலவா.) |
| பிளிர் - த்தல் | piḷir- 11 v. tr. cf. பிலிற்று-. To gargle; கொப்பளித்தல். (சூடா.) |
| பிளிரல் | piḷiral n. prob. பிளிர்-. Branching; கிளைக்கை. (திவா.) |
| பிளிற்று 1 - தல் | piḷiṟṟu- 5 v. intr. 1. To make a roaring noise; ஆரவாரித்தல் கயக்களியூரிற் பிளிற்றி விடும் (நான்மணி. 36). 2. To fret with anger; |
| பிளிற்று 2 - தல் | piḷiṟṟu- 5 v. tr. <>பிலிற்று-. To spit out, vomit; கக்குதல் பிளிற்றினும்ப ரொழிந்தெயி றூனஞ்செய்யுங்கோள் (சீவக.1286). |
| பிளிறல் 1 | piḷiṟal n. <>பிளிறு-. Great noise; பேரோசை. (பிங்.) |
| பிளிறல் 2 | piḷiṟal n. See பிளிரல். (சூடா.) . |
| பிளிறு - தல் | piḷiṟu- 5 v. intr. 1. To trumpet; to roar, as an elephant; முழங்குதல். பிளிறுவார் முரசின் (சீவக. 200).---tr. 2. To turn up, hoe up, as the soil; |
| பிளிறு | piḷiṟu n. See பிளிறல்1. பிளிறுதீர . . . களிறு (தேவா. 1132, 4). . |
| பிளேக்கு | piḷēkku n. <>E. Plague; கொள்ளைநோய்வகை. Mod. |
| பிற்கட்டு | piṟ-kaṭṭu n. <>பின்2+. Beautiful finale of a song; பாட்டின் இறுதியிலுள்ள நல்லொச யமைதி. பிற்கட்டும் முன்முரணும் பின்முரணும் (விறலிவிடு.). |
| பிற்கழி - த்தல் | piṟkaḻi v. intt. <>பிற்கு1 + அழி-. To lose ground, as in battle; வலியிழந்தோடுதல். (W.) |
| பிற்கார் | piṟ-kār n. <>பின்2+. A kind of paddy harvested in the latter part of the kār season; மழைக்காலத்தின் பிற்பகுதியில் விலையுஞ் சாகுபடி. (G. Sm. D. I, i, 213.) |
| பிற்கால் | piṟ-kāl n. <>id.+. Younger brother; தம்பி. (நிகண்டு, 219.) |
| பிற்காலம் | piṟ-kālam n. <>id.+. Future; வருங்காலம். |
| பிற்காலி - த்தல் | piṟ-kāli- 11 v. intr. <>id.+. 1. To lag behind; பிற்படுதல். விந்தியாரணியம் பிற்காலித்து (குருபரம். 227). 2. To retreat, withdraw; 3. To delay; |
| பிற்கு 1 | piṟku n. <>id. Posteriority in time or place; பின். (அரு. நி. 647.) |
| பிற்கு 2 | piṟku n. cf. பில்கு-. Rain; மழை. (அரு. நி.) |
| பிற்குளம் | piṟ-kuḷam n. <>பின்2+. The twenty-first nakṣatra; See உத்திராடம். (நாமதீப.110.) |
| பிற்கூழை | piṟ-kūḻai n. <>id.+. Backyard of a house; வீட்டின் புழைக்கடை. Loc. |
| பிற்கொழுங்கோல் | piṟ-koḻuṅ-kōl n. <>id.+. The 26th nakṣatra; See உத்தரட்டாதி. (பிங்.) |
| பிற்சனி | piṟ-caṉi n. <>id.+. The 12th nakṣatra; See உத்திரம்2. (நாமதீப.107.) |
| பிற்சாமம் | piṟ-cāmam n. <>id.+. The fourth and last watch of the night; இரவின் கடைச்சாமம். |
| பிற்பக்கம் | piṟ-pakkam n. <>id.+. 1. Back side; பின்புறம். 2. Dark fortnight; |
| பிற்பகல் | piṟ-pakal n. <>id.+. Afternoon; பகலின் பின்பகுதி தமக்கின்னா பிற்பகற் றாமே வரும் (குறள். 319). |
| பிற்படு - த்தல் | piṟ-paṭu- v. intr. <>id.+. 1. To be behind, in time or place; பின்னதாதல். பிற்படக்கிளவார் (தொல். சொல். 286). 2. To slacken, delay, as in one's speed, speech, etc.; |
| பிற்படை | piṟ-paṭai n. <>id.+. Rear of an army; கூழைப்படை. (W.) |
| பிற்பலம் 1 | piṟpalam n. <>pippalī. See பிப்பலி. (அரு. நி. 662.) . |
| பிற்பலம் 2 | piṟpalam n. <>pippala Pipal; See அரசு. (அரு. நி. 662.) |
