Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிறகுகாட்டல் | piṟaku-kāṭṭal n. <>பிறகு+. (Erot.) Turning away from one's husband on bed, showing ill-humour; புணர்ச்சிக்குடன் பாடாது பின்புறங்காட்டிப் படுக்கை. (கொக்கோ. 4, 45.) |
| பிறகுகாண்(ணு) - தல் | piṟaku-kāṉ- v. tr. <>id.+ To defea; தோற்கடித்தல். காலையுமனத்தையும் பிறகுகாண்பது (கம்பரா. படைத். 33). |
| பிறகுத்தம் | piṟakuttam n. cf. pra-gupta. Rattan-palm; வஞ்சிக்கோடி. (சங். அக.) |
| பிறகுவாளி | piṟakuvāḷi n. <>பிறகு+prob. ஆள்-. Ornament worn on the back; பின்புறாமாகச் சாத்தும் ஆபரணம். பின்பும் பிறகுவாளியுமான அழகை (ஈடு, 8, 8, 9). |
| பிறங்கடை | piṟaṅkaṭai n. prob. பிறங்கு-+கடை. 1. Son; மகன். (சூடா.) பானுவினீள் பிறங்கடை (சேதுபு. சேதுவ. 9). 2. Descendant; 3. Nephew; 4. Strange place; |
| பிறங்கல் 1 | piṟaṅkal n. <>id. 1. Greatness; பெருமை. (சூடா.) 2. Abundance; 3. Height, eminence; 4. Fullness; 5. Pile, heap, mass; 6. Brightness, splendour; 7. Heaven; 8. King; 9. Sound; |
| பிறங்கல் 2 | piṟaṅkal n. <>id.+கல். 1. Hill, mountain; மலை. எண்ணரும் பிறங்கல் (அகநா. 8). 2. Mound, hillock; 3. Rock; |
| பிறங்கியல் | piṟaṅkiyal n. <>id.+இயல். Cremation ground; முதுகாது. (யாழ். அக.) |
| பிறங்கு - தல் | piṟaṅku- 5 v. intr. 1. To shine, glitter, glisten; விளங்குதல். பிறங்கொளி சேர் விண்ணாகி (திருவாச. 7, 18). 2. To be high, lofty, elevated; 3. To be great, exalted, dignified; 4. To grow full, complete, abundant; 5. To overflow, inundate; 6. To be densely crowded, close together; 7. To grow large in size; 8. To change, move. 9. To sound; |
| பிறங்கு | piṟaṅku n. <>பிறங்கு-. Lines of the inside of the finger-joints; விரலிறை. (நிகண்டு.) |
| பிறசாதனம் | piṟacātaṉam n. Teak. See தேக்கு. (மலை.) . |
| பிறசாரினி | piṟacāriṉi n. <>pra-sāriṅī. Sita's thread. See அம்மையார்கூந்தல். (மலை.) . |
| பிறசான்றோர் | piṟa-cāṉṟōr n. <>பிற+. Classic poets other than the Sangam poets. சங்கப் புலவரல்லாத புலவர் பெருமக்கள். (தொல். பொ.487, உரை.) |
| பிறத்திப்பூரம் | piṟattippūram n. A plant. See நாயுருவி. (சங். அக.) . |
| பிறத்தியக்பன்னி | piṟattiyakpaṉṉi n. <>pratyak-parṅī. A plant growing in hedges and thickets. See நாயுருவி. (மலை.) |
| பிறதகி | piṟataki n. Indian nightshade. See முள்ளி. |
| பிறதிக்கினை | piṟatikkiṉai n. See பிரதிக்கினை. (யாழ். அக.) . |
| பிறதிபன்னாடி | piṟatipaṉṉāṭi n. <>pratipad + nādi. (Astron.) Portion of the day remaining after the conjunction or opposition of sun and moon, expressed in nāḻikai and viṉāṭī; அமாவாசை பௌர்ணமிகளின் பிச்சத்தையடுத்துள்ள பிரதமையின் நாழிகை. (W.) |
| பிறதெமம் | piṟatemam n. perh. prathama. Myrobalan; கடுக்காய். (சங். அக.) |
| பிறந்தகம் | piṟantakam n. <>பிற-+அகம். 1. House or family in which one is born, the parental house, generally of women, opp. to pukkakam; பிறந்த வீடு பிறந்தகமும் மது (குமர. பிர. மீனாட். இரட். 20). 2. Gift received by bridgegroom from his bride's family; 3. Gift to the first born child from its maternal grand mother; |
| பிறந்தகோலம் | piṟanta-kōlam n. <>id.+. Stark nakedness; நீர்வாணம். Colloq. |
| பிறந்தநாள் | piṟanta-nāḷ n. <>id.+ 1. Birthday; பிறந்ததினம். பிறந்தநாடொட்டும் (மணி 13, 53). 2. Natal star; |
