Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிற்பாடர் | piṟ-pāṭar n. <>பின்2+. Persons living in later times; பிற்பட்டவர். அக்காலத்துகுப் பிற்பாடராய் (திவ். திருநெடுந். 26, பக். 228). |
| பிற்பாடு | piṟ-pāṭu <>id.+. n. [M. pilpatā.] 1. Subsequent event; பின்னிகழ்ச்சி. பிற்பாட்டுக்கு நொந்து (ஈடு, 1, 5, ப்ர).--adv. 2. Afterwards; |
| பிற்பாடை | piṟpāṭai n. A defect in cattle; மாட்டுக்குற்றவகை. (மாட்டுவா.) |
| பிற்புறணி | piṟ-puṟaṇi n. <>பின்2+. Backbiting, scandal; அவதூறு. Loc. |
| பிற்போக்கு | piṟ-pōkku n. <>id.+. See பின்போக்கு, 2, 3, 4. . |
| பிற்றடி | piṟṟaṭi n. prob. பிற்றை + அடி. Latter part, as of a season; See பின்னடி . (W.) |
| பிற்றல் 1 | piṟṟal n. <>பின்று-. Retiring, retreating; பின்வாங்குகை. (W.) |
| பிற்றல் 2 | piṟṟal n. cf. பித்தல். The neck of a hoe; மண்வெட்டிக்கழுத்து. (W.) |
| பிற்றி | piṟṟi n. <>பின்2. That which goes behind; பிந்திப்போனது. (சங். அக.) |
| பிற்றை | piṟṟai n. & adv. See பின்றை. (திவா.) . |
| பிற்றைநிலை | piṟṟai-nilai n. <>பிற்றை+. 1. Subsequent state; பிற்பட்ட நிலை. 2. Attitude of obedience; |
| பிற 1 | piṟa n. [K. piṟa.] 1. Other things; மற்றவை. அன்னபிறவும் (தொல். சொல். 57).---part. 2. An expletive or euphonic particle; |
| பிற 2 - த்தல் | pira- 4 v. intr. 1. To be born, as children; சனனமாதல். ஆன்ற குடிப்பிறத்தல் (குறள், 681). 2. To be produced, a sound; to be expressed, as oil from seeds; to be derived from, as a word from root; |
| பிறக்கடி | piṟakkaṭi n. <>பிறக்கு2+அடி. Backward step; பின்வாங்கின அடி. பிறக்கடி யொதுங்காப் பூட்கை (பதிற்றுப். 80, 8). |
| பிறக்கடியிடு - தல் | piṟakkaṭi-y-iṭu- v. intr. பிறக்கடி+. To beat a retreat; நிலைகெட்டோடுதல். (தொல். பொ. 60, உரை.) |
| பிறக்கணி - த்தல் | piṟakkaṇi- 11 v. tr. Corr. of புறக்கணி-. (W.) . |
| பிறக்கம் | piṟakkam n. <>பிறங்கு-. 1. Brightness, splendour; ஒளி. மாமணிப் பிறக்கம் (திருவாச. 3, 124). 2. Loftiness, elevation; 3. Heap; 4. Branch of a tree; 5. Awe. fear; |
| பிறக்கிடு - தல் | piṟakkiṭu- v. <>பிறக்கு2 + இடு-. intr. 1. To retreat; பின்வாங்குதல். அடிபிறக்கிட்டோனையும் பெண்பெயரோனையும் (தொல். பொ. 65, உரை). 2. To occur subsequently; |
| பிறக்கீடு | piṟakkīṭu n. <>பிறக்கிடு-. Retreat; பின்னிடுகை. அடிபிறக் கீடு மரிது (தொல். பொ. 68, மேற்கொள்). |
| பிறக்கு 1 - தல் | piṟakku- 5 v. tr. To heap, pile up; அடுக்குதல். சூடு கோடாகப் பிறக்கி (பொருந. 243). |
| பிறக்கு 2 | piṟakku <>பிறகு. n. [M. piṟaku.] 1. Back, rear, behind; பின்பு. துறை பிறக்கொழியப் போகி (பெரும்பாண். 351). 2. Back; 3. Fault, blemish; An expletive; |
| பிறக்கு 3 | piṟakku adv. prob. prthak. Differently; வேறாக. நசைபிறக்கொழிய (சிலப். 5, 95). |
| பிறக்கு 4 | piṟakku n. <>பிற-. Living; வாழ்வு. (அக. நி.) |
| பிறகத்துக்கட்டை | piṟakattu-k-kaṭṭai n. Stem post; கப்பல்மரவகை. Naut. |
| பிறகரீகம் | piṟakarīkam n. Eagle wood. See பிரகரிகம். (மலை.) |
| பிறகள் | piṟakaḷ n. <>பிற. See பிறபொய்ப்பொருள் பிறகள் (சீவக.1595). . |
| பிறகாலே | piṟakālē adv. <>பிறகு. Afterwards; after; பின்பு. (W.) |
| பிறகிடு - தல் | piṟakiṭu- v. <>id.+. cf. பிறக்கிடு-. tr. 1. To wear, as an ornament, so as to hang at the back; பின்புறமாக அணிதல். பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு (திவ். பெரியாழ். 2, 6, 1). --intr. 2. To flee; to be defeated; 3. To be past, as time or event; 4. To backslide; |
| பிறகு | piṟaku <>பின்2. n. 1. Back, rear; பின்புறம். (அக. நி.) 2. Back; 1. Afterwards; after; 2. Presently shortly; 3. Backward; 4, Below, in an inferior position; |
