Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| பிலவங்க | pilavaṅka n. <>Plavaṅga. The 41st year of the Jupiter cycle of sixty years; ஆண்டு அறுபதனுள் நாற்பத்தொன்றாவது.  | 
| பிலவங்கம் | pilavaṅkam n. <>plavaṅ-ga. 1. See பிலவம், 1, 2. (பிங்.) . 2. Deer; 3. A poisonous insect;  | 
| பிலவம் | pilavam n. <>plava. 1. See பிலவகம், 2. (W.) . 2. Sheep; 3. Siris.  | 
| பிலன் | pilaṉ n. prob. pīlaka. Ant; எறும்பு. (நாமதீப. 263.)  | 
| பிலக்ஷத்துவீபம் | pilakṣa-t-tuvīpam n. <>plakṣa+. One of the seven continents. See இறலித்தீவு.  | 
| பிலாக்கணம் | pilākkaṇam n. prob. pra-lā-pana. Song of lamentation by women in a house of mourning; இறந்தவர்பொருட்டு மகளிர் அழும் புலம்பற்பாடல்.  | 
| பிலாக்காய்க்கொத்துமணி | pilākkāy-k-kottu-maṇi n. <>பிலா+காய்+கொத்து+. A kind of necklace worn by Parava women; பரத்தியர் பூணும் கழுத்தணிவகை. Paṟava.  | 
| பிலாக்கு | pilākku n. See பில்லாக்கு. .  | 
| பிலாச்சை | pilāccai n. 1. Puff-fish, Tetrodon; மீன்வகை. 2. Sea-frog, brownish, attaining 9 in. in length, Tetrodon nigropunctatus;  | 
| பிலாவகம் | pilāvakam n. <>plāvaka. A kind of prāṇāyāma; பிராணாயாமவகை. (தத்துவப். 109).  | 
| பிலாவனம் | pilāvaṉam n. <>plāvana. 1. Wetting, soaking, as a cloth; நனைக்கை. 2. A purificatory ceremony employing the bījākṣara of Varuṇa, one of three cuttīkaraṇa-k-kiriyai, q.v.;  | 
| பிலாளகம் | pilāḷakam n. perh. vilāla-ka. Ventricle or sac of the civet cat, in which the perfume is generated; புழுகுச்சட்டம். (தைலவ. தைல. 53.)  | 
| பிலாறு | pilāṟu n. cf. பிராறு. A full reservoir; நீர் நிரம்பிய குளம் முதலியன. (W.)  | 
| பிலி | pili n. cf. பில்லி2. A kind of nettle. See பூனைக்காஞ்சொறி. (தைலவ. தைல. 103.)  | 
| பிலிஞ்சி | pilici n. See பிலிம்பி. (W.) .  | 
| பிலிபிலியெனல் | pili-pili-eṉal n. Loc. Onom. expr. signifying (a) the noise of a gathering crowd; ஒலியோடு கூட்டங் கூடுதற்குறிப்பு : (b) blustering;  | 
| பிலிம்பி | pilimpi n. <>Malay. blimbing. Bilimbi tree. See புளிச்சைக்காய். (W.)  | 
| பிலிற்று - தல் | piliṟṟu- 5 v. tr. 1. To drizzle, drop, sprinkle; தூவுதல். நன்னீர் பிலிற்றும் வாய்க்குளிர்கொள் சாந்தாற்றி (சீவக. 1673). (பிங்.) 2. To let out, as milk from the udder; to spill; 3. To gargle;  | 
| பில¦கம் | pilīkam n. <>plīhan. Spleen; மண்ணீரல். (இங். வை.42.)  | 
| பில¦கோதரம் | pilīkōtaram n. <>plīhōdara. Enlargement of the spleen; சுரக்கட்டி. (பைஷஜ.)  | 
| பிலுக்கன் | pilukkaṉ n.<>பிலுக்கு. Fop, coxcomb, dandy; பகட்டுக்காரன்.  | 
| பிலுக்கி | pilukki n. Fem. of பிலுக்கன். A showy woman, coquette; பகட்டுக்காரி. நேராலே தானின்று பிலுக்கிகள (திருப்பு. 623).  | 
| பிலுக்கு | pilukku n. <>T. beluku. Foppishness, ostentation. coquetry; பகட்டு. பிலுக்குஞ் சுகிப்பும் (பணவிடு. 165).  | 
| பிலுக்கு - தல் | pilukku- 5 v. intr. <>பிலுக்கு. [T. bellintcu.] To dress ostentatiously and show oneself off; to act the dandy, strut; பகட்டுதல். பிலுக்குஞ் சம்பளமாதர் (திருப்பு. 22).  | 
| பிலுபிலுவெனல் | pilu-pilu-v-eṉal n. 1. See பிலபிலெனல் . 2. See பிலிபிலியெனல்  | 
| பிவாயம் | pivāyam n. Mark of sacred ashes put on a cooking-pot; சோறுசமைத்த மிடாக்களுக்கு இடும் புண்டரம். (தக்கயாகப். 750, உரை.)  | 
| பிழக்கடைநடை | piḻakkaṭai-naṭai n. <>பிழக்கடை+. Gangway in the back part of the house; வீட்டின் பின்புறத்துள்ள நடைவழி. (C. G.)  | 
| பிழக்கு | piḷakku n. <>பிழை. Wrong, injustice; பிழை. பிழக்குடைய விராவணனை (திவ். பெரியாழ். 4, 8, 5). வழக்கே யெனிற் பிழக்கே (தேவா. 1154, 4).  | 
| பிழம்பு 1 | piḷampu n. 1. Aggregate, mass; column or pillar, as of fire; திரட்சி. கடுந்தழற் பிழம்பன்ன (திருவாச. 29, 7). (சூடா.) 2. Form; 3. Body;  | 
| பிலா | pilā n. Corr. of பலா. Colloq. null  | 
| பிழக்கடை | piḻakkaṭai n. Corr. of புழைக்கடை. (C. G.) 1 null null  | 
