Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| பிரேதகிருத்தியம் | pirēta-kiruttiyam n. <>id.+. Funeral ceremonies; சாச்சடங்கு.  | 
| பிரேதகும்பம் | pirēta-kumpam n. <>id.+. Earthen pot broken after a corpse is laid on the pyre; பிணத்துக்கு உடைக்கும் மட்குடம். (W.)  | 
| பிரேதச்சாயல் | pirēta-c-cāyal n. <>id.+. Cadaverous appearance; பிணத்தோற்றம். (W.)  | 
| பிரேதச்சேமம் | pirēta-c-cēmam n. <>id.+. Burial of a dead body; பிரேதவடக்கம். Chr.  | 
| பிரேதசமக்காரம் | pirēta-camakkāram n. <>id.+. Ceremony of cremation; சவத்தை யெரிக்குஞ் சடங்கு. பிரேதசமக்காரத்தொடு பிறங்கு சபிண்டீகரணம் (திருவானைக். கோச்செங்.15).  | 
| பிரேதசுத்தி | pirēta-cutti n. <>id.+. Ceremonial cleansing of a dead body; பிணங்கழுவுகை.  | 
| பிரேதபக்கம் | pirēta-pakkam n. <>id.+. Dark fortnight, considered propitious to the manes; [பிதிரர் பக்ஷம்] கிருட்டிணபக்கம். (யாழ். அக.)  | 
| பிரேதபதி | pirēta-pati n. <>id.+. Yama, the God of the departed; [இறந்தோர்க்குத் தலைவன்] யமன்.  | 
| பிரேதபரிசோதனை | pirēta-paricōtaṉai n. <>id.+. Post-mortem examination; மரணம் நேர்ந்த காரணத்தை அறியப் பிணத்தை அறுத்துச் சோதிக்கை. (C. G.)  | 
| பிரேதபுரம் | pirēta-puram n. <>id.+. City of yama; யமபுரம்.  | 
| பிரேதம் | pirētam n. <>prēta. 1. Dead body, corpse; பிணம். நின்று பேதுறிற் பிரேதம் (இரகு. இந்தும. 84). 2. Ghost; 3. South; 4. Manes; 5. Back;  | 
| பிரேதராட்சசி | pirēta-rāṭcaci n. <>prēta-rākṣasī. Sacred basil. See துளசி. (சங். அக.)  | 
| பிரேதரூபம் | pirēta-rūpam n. <>prēta+. See பிரேதச்சாயல். (W.) .  | 
| பிரேதலோகம் | pirēta-lōkam n. <>id.+. Region where the departed souls stay before they become manes; பிதிரர் ஆவதற்குமுன் இறந்தோரின் ஆன்மாக்கள் தங்கம் உலகு.  | 
| பிரேதவனம் | pirēta-vaṉam n. <>id.+. Cremation ground; மயானம். (யாழ். அக.)  | 
| பிரேதவாதை | pirēta-vātai n. <>id.+. A kind of evil spirit; பிசாசின்வகை. Nā.  | 
| பிரேதவிசாரணை | pirēta-vicāraṇai n. <>id.+. Coroner's inquest; சந்தேகிக்கப்பட்ட மரணகாரணத்தைப் பற்றிய விசாரணை. (C. G.)  | 
| பிரேதாகிருதி | pirētākiruti n. <>id.+ ā-krti. See பிரேதச்சாயல். (W.) .  | 
| பிரேதான்னம் | pirētāṉṉam n. <>id.+.anna. Ball of boiled rice offered to the departed souls; பிண்டபலி. (W.)  | 
| பிரேயம் | pirēyam n. <>pēya. Toddy, fermented liquor; கள். (W.)  | 
| பிரேரககாண்டம் | pirēraka-kāṇṭam n. <>prēraka+. (šaiva.) Pure categories. See சுத்ததத்துவம். (சிவப். கட். 4.)  | 
| பிரேரகப்பிரேரியபாவம் | pirēraka-p-pirēriya-pāvam n. <>prēraka-prērya-bhāva. The relation of the director and the directed; தூண்டுவோன் தூண்டப்படுவோன் இருவருக்குமுள்ள சம்பந்தம். (சிவசம. பக். 54.)  | 
| பிரேரகம் | pirērakam n. <>prēraka. 1. That which stimulates, animates or directs; தூண்டுவது. (சி. சி. 2, 70, மறைஞா.) 2. Agitation, as by divine energy or šakti;  | 
| பிரேரகன் | pirērakaṉ n. <>prēraka. 1. Energiser, organiser, one who effectuates any action; காரியத்தை நடத்துவோன். 2. Mover of a proposition in a meeting; 3. Directing agent, director;  | 
| பிரேரகாசாரியன் | pirērakācāriyaṉ n. <>id.+ ā-cārya . (šaiva.) One who guides a religious student to a proper Guru ; சைவத்திற்கு உரிய மாணாக்கர்கட்குத் தக்க ஆசிரியரைக்காட்டி யுய்விப்பவன். (சைவச. ஆசாரி.29, உரை.)  | 
| பிரேரகாண்டம் | pirēra-kāṇṭam n. See பிரேரககாண்டம். (சி. சி. 4, 33, சிவாக்.) .  | 
| பிரேரணம் | pirēraṇam n. <>prēraṇa. See பிரேரணை. .  | 
| பிரேரணை | pirēraṇai n. <>id. 1. Direction, instigation, inducement; தூண்டுகை. 2. Resolution, motion in a meeting;  | 
| பிரேரி - த்தல் | pirēri- 11 v. <>prēr. tr. 1. To animate, rouse to energy or action, direct; to act upon; காரியப்படுத்துதல். 2. To move, as a proposition; 3. (šaiva.) To introduce or recommend a fit disciple to a proper Guru; 4. To be moved, excited, operated upon; to rise, rage and swell, as the sea;  | 
