Word |
English & Tamil Meaning |
|---|---|
| பிறைமலர் | piṟai-malar n. <>id.+. West Indian pea-tree; அகத்தி. (சங். அக.) |
| பிறைமுகவாளி | piṟai-muka-vāḷi n. <>id.+. See பிறைத்தலையம்பு. (சங். அக.) . |
| பிறைமுகாஸ்திரம் | piṟai-mukāstiram n. <>id.+id.+அஸ்திரம் See பிறைத்தலையம்பு. (W.) . |
| பிறையம்பு | piṟai-y-ampu n. <>id.+. [K. peṟegambu.] See பிறைத்தலையம்பு. பிறையம்பினெய்தான் (சீவக. 2320). . |
| பிறையிரும்பு | piṟai-y-irumpu n. <>id.+. Sickle, as crescent-shaped; அரிவாள். தேய்பிறையிரும்புதம் வலக்கை சேர்த்தினார். (சீவக. 55). |
| பிறைவடம் | piகai-vaṭam n. <>id.+. Necklace of crescent-shaped pendants; சந்திரஹாரம். பிறைவடஞ் சூடி. (சீவக. 171). |
| பிறைவடிவு | piṟai-vaṭivu n. <>id.+. Crescent form, arch; வலைவுருவம். (W.) |
| பிறைவாய்வாளி | piṟai-vāy-vāḷi n. <>id.+. See பிறைத்தலையம்பு. பிறைவாய்வாளி நிறையுற வாங்கிவிட்டான் (கம்பரா. இந்திரசித்துவதை. 51). . |
| பிறைவாயம்பு | piṟai-vāy-ampu n. <>id.+. See பிறைத்தலையம்பு. (சங். அக.) . |
| பிறோகி | piṟōki n. See பிறாரோகி. (சங். அக.) . |
| பிறோசனம் | piṟōcaṉam n. cf. palāša. Palas tree. See புரசு. (சங். அக.) . |
| பின் 1 | piṉ n. <>பின்னு-. See பின்னல், 1. பின்னொடு முடித்த மண்ணா முச்சி (அகநா. 73). . |
| பின் 2 | piṉ [T. piru K. pim M. pin.] n. 1. Back, rear part; பின்பக்கம். கூந்தல் குலைந்து பின்வீழ (மணி. 8, 36). 2. Place; 3. End, as in place or time; 4. That wich is subsequent in time; 5. Younger brother; 6. After, afterwards, subsequently; 7. A suffix of the locative case; 8. A suffix indicating verbal participle; |
| பின்கட்டு | piṉ-kaṭṭu n. <>பின்2+. [K. hiṅgaṭṭu.] 1. Binding one's arms together at the back; கைகளைப் பின்புறமாகச் சேர்த்துக் கட்டுகை. 2. Rear apartment or back portion of a house; |
| பின்கட்டுமாறுகட்டு - தல் | piṉ-kaṭṭu-māṟu-kaṭṭu- v. tr. <>பின்கட்டு+. [K. hiṅgaṭṭumurikaṭṭu.] To pinion, bind the arms of a person at the back; பின்புறமாகக் கைகளைச் சேர்த்துக் கட்டுதல். (C. G.) |
| பின்கதவு | piṉ-kaṭṭu- n. <>பின2+. Back door; கொல்லைக்கதவு. (C. E. M.) |
| பின்காட்டு - தல் | piṉ-kāṭṭu- v. intr. <>id.+. 1. To turn back, go away, as in displeasure; புறங்காட்டுதல். 2. To retreat; |
| பின்குடுமி | piṉ-kuṭumi n. <>id.+. 1. Tuft of knotted hair at the back of a man's head, dist. fr. muṉ-kuṭumi; பின்பக்கமாக முடியுங் குடுமி. 2. Cropped hair behind the tuft; |
| பின்கூரை | piṉ-kūrai n. <>id.+. Sloping roof of the back portion of a house; வீட்டின் பிற்பகுதியின் கூரை. (W.) |
| பின்கொக்கி | piṉ-kokki n. <>id.+. Hook of a necklace; கழுத்தணியின் கொக்கி. (W.) |
| பின்கொடு - த்தல் | piṉ-koṭu- v. intr. <>id.+ See பின்காட்டு-, 2 (யாழ். அக.) . |
| பின்கொண்டை | piṉ-koṇṭai n. <>id.+. See பின்குடுமி. (யாழ். அக.) . |
| பின்சந்ததி | piṉ-cantati n. <>id.+. Descendant; பின்வரும் வமிசம். |
| பின்சந்து | piṉ-cantu n. <>id.+. 1. Back of the hips; இடுப்பின் பின்பக்கம். 2. Hinder part or rump of a beast; 3. Lane at the back of a row of houses in a street; |
| பின்சரிவு | piṉ-carivu n. <>id.+ Afternoon; பின்னேரம். (W.) |
| பின்சிகை | piṉ-cikai n. <>id.+. See பின்குடுமி, 1.(சங்.அக.) . |
| பின்செல்(லு) - தல் | piṉ-cel- v. tr. & intr. <>id.+. 1. To follow obsequiously; பின்தொடர்தல். தொழுதுண்டு பின்செல்பவர் (குறள்.1033). 2. To conform to; 3. To obey, submit; 4. To entreat, supplicate, cringe; |
| பின்தட்டு | pim-taṭṭu n. <>id.+. (W.) 1. Stern of a dhoney; தோணியின் பின்பக்கம். 2. Short beam across the stern of a dhoney; 3. Back strap of a harness; |
