Word |
English & Tamil Meaning |
|---|---|
| பின்தலை | piṉ-talai n. <>id.+. See பின்தட்டு, 1. (W.) . |
| பின்தளை | piṉ-taḷai n. <>id.+. Strap for the hind legs of a cow when milking; பால் கறக்கம்போது பசுவின் பின்னங்காலுக்கு இடும் கட்டு. (W.) |
| பின்தாங்கி | piṉ-tāṅki n. <>id.+. Ring on the inside, holding a wheel in position; சக்கரம் கழலாமைக்காக இடும் வளையம். Loc. |
| பின்பக்கம் | piṉ-pakkam n. <>id.+. 1. Back, rear; பின்புறம். 2. Dark fortnight; 3. Latter part, later stage; |
| பின்பகல் | piṉ-pakal n. <>id.+ [K. pimpagal] 1. Afternoon; பகலின் பிற்பகுதி. பின்பகலே யன்றியும் பேணா ரகநாட்டு நன்பகலுங் கூகை நகும் (பு. வெ. 3, 4). 2. Evening; 3. Night; |
| பின்பற்று - தல் | piṉ-paṟṟu- v. tr. <>id.+ 1. To follow; பின்செல்லுதல் எமக்கிடு மெமக்கிடுமெனப் பின்பற்றியே (திருவிளை. வளையல்.28) . 2. To set one's heart on, love; 3. To imitate, emulate; 4. To conform to; |
| பின்பனி | piṉ-paṉi n. <>id.+ The months of māci and paṅkuṉi , being the season in which dew falls during the latter part of the night, one of six paruvam, q.v. ; அறுவகைப் பருவங்களுள் இரவின் பிற்பகுதியில் பனிமிகுதியுடைய மாசி பங்குனி மாதங்கள். பின்பனிதானு முரித்தென மொழிப (தொல். பொ. 10) . |
| பின்பனிப்பருவம் | piṉ-paṉi-paruvam n.<>பின்பனி+. See பின்பனி. . |
| பின்பாட்டு | piṉ-pāṭṭu n.<>பின்2+. 1. Accompaniment in a musical concert; தலைமைப் பாடகனை அனுசரித்துப்பாடும் பாட்டு. 2. Accompanyist; 3. Servile imitation ; |
| பின்பிறந்தாள் | piṉ-piṟantāḷ n.<>id.+ 1. Younger sister; தங்கை. Colloq. 2. Lakṣmi; |
| பின்பிறந்தான் | piṉ-piṟantāṉ n.<>id.+ Younger brother ; தம்பி. எம்பெருமான் பின்பிறந்தா ரிழைப்பரோ பிழைப்பெனறான் (கம்பரா. குகப். 30) . |
| பின்பு | piṉpu n.<>id. [K. pindu M. pimbu] That which is posterior in place or time; பின்னானது. முன்புமாய்ப் பின்பு முழுதுமாய் (திருவாச.22, 1). --adv. After, afterwards, subsequently ; |
| பின்புத்தி | piṉ-putti n.<>id.+buddhi 1. Want of foresight, imprudence, indiscretion; புத்தியீனம். 2. After-thought ; |
| பின்புறணி | piṉ-puṉaṇi n.<>id.+ Slander, speaking ill of a person in his absence; கோள் . |
| பின்புறம் | piṉ-puṟam n. Hind part, rear, back ; பிற்பக்கம். |
| பின்போக்கு | piṉ-pōkku n. <>id.+. 1. Uninterrupted succession, chain; தொடர்ச்சி. பின்போக்கல்லது பொன்றக் கெடாதாய் (மணி. 30, 38). 2. Downfall, as of a people; 3. Retrogression; backward state; deterioration, as of one's abilities; 4. Reaction; |
| பின்போடு - தல் | piṉ-pōṭu- v. intr. <>id.+ To put off, postpone, defer ; தாமதித்தல். Loc. |
| பின்மழை | piṉ-maḻai n. <>id.+. See பின்மாரி. . |
| பின்மாரி | piṉ-maṟi n . <>id.+ 1. Belated rain-fall; காலந்தவறின மழை. 2. Rain during the latter part of the rainy season ; |
| பின்மாலை | piṉ-maḻai <>id.+. n. 1. Dawn; வைகறை. பின்மாலையே திருவிளக்கேற்றி வைத்துத் தயிர் கடைவார்கள் (ஈடு 1, 3,1, ஜீ.). --adv. 2. In the early morning; |
| பின்முடுகுவெண்பா | piṉ-muṭuku-veṇpā n.<>id.+ முடுகு+. (Pros.) A kind of veṇpā verse which has a quick-flowing rhythm in the last two lines ; பின்னிரண்டடிகள் முடுகிச் செல்லும் வெண்பாவகை. |
| பின்முதுகு | piṉ-mutuku n.<>id.+ Croup ; நெஞ்சுநோய்வகை . (M. L.) |
| பின்முரண் | piṉ-muraṇ n.<>id.+ (Pros.) The metrical peculiarity in which words having opposite meanings occur in the second and fourth feet of a line of verse ; இரண்டாஞ்சீரம் நான்காஞ்சீரும் மறுதலைப்படவருந் தொடை. (காரிகை, ஒழிபி. 5, உரை) . |
| பின்மூலம் | piṉ-mūlam n. Perh. id.+ Sticky mallow . See சிற்றாமுட்டி. (சங். அக.) |
| பின்மொழிநிலையல் | piṉ-moḻi-nilaiyal n.<>id.+ மொழி+. (Gram.) A compound word, in which there is emphasis of meaning in the first member, as in aṭai-kaṭal ; 'அடைகடல்'. என்ற தொடரிற்போல முதன்மொழியிற் பொருள் சிறந்து நிர்குந் தொடர். (தொல். சொல். 419, சேனா) . |
