Word |
English & Tamil Meaning |
|---|---|
| பின்னங்கால் | piṉṉaṅ-kāl n. <>பின்2+. Colloq. 1. Hind leg or foot of a beast; விலங்கின் பின்புறத்துக்கால். 2. Hind part of the foot; |
| பின்னசங்கலனம் | piṉṉa-caṅkalaṉam n. <>bhinna+. (Arith.) Addition of fractions; கீழ்வாயிலக்கக்கூட்டல். (W.) |
| பின்னசங்கலிதம் | piṉṉa-caṅkalitam n. <>id.+. See பின்னசங்கலனம். (யாழ். அக.) . |
| பின்னடி | piṉ-ṉ-aṭi <>பின்2+. n. 1. Latter part, that which is subsequent; பிற்பட்டது. 2. That which is last; 3. Futurity, future time; 4. Descendant; 5. Rear; 6. Immediately after; |
| பின்னடைப்பன் | piṉṉaṭaippaṉ n. Disease of cattle causing obstruction of urine; மூத்திரத்தைத் தடுக்கும் மாட்டுநோய்வகை. (W.) |
| பின்னணி | piṉ-ṉ-aṇi n. <>பின்2+. 1. Rear, rear rank; பின்வரிசை. 2. Rear guard; |
| பின்னணியம் | piṉ-ṉ-aṇiyam n. <>id.+. Stern of a vessel; கப்பலின் பின்புறம். Naut. |
| பின்னணை | piṉ-ṉ-aṇai n. <>id.+. 1. The back-yard of a house; வீட்டுக்கொல்லை. (W.) 2. Later born calf or child, dist. fr. muṉ-ṉ-aṇai; |
| பின்னதுநிறுத்தல் | piṉṉatu-niṟuttal n. <>id.+. (Gram.) Placing later what ought to come earlier in a treatise, one of 32 utti, q.v.; முப்பத்திரண்டுத்திகளுள் முன்வைக்கவேண்டியதைப் பின்னேவைக்கும் உத்திவகை. (நன். 14.) |
| பின்னந்தண்டு | piṉṉan-taṇṭu n. <>id.+. Hind part of the leg; பின்புறமுள்ள காற்சீப்பு. (யாழ். அக.) |
| பின்னந்தலை | piṉṉan-talai n. <>id.+. 1. Back of head, occiput; தலையின் பின்புறம். 2. Nape of the neck; |
| பின்னந்தொடை | piṉṉan-toṭai n. <>id.+. 1. Hind part of thigh; தொடையின் பின் பக்கம். Colloq. 2. Hind quarter of mutton; |
| பின்னப்படு - தல் | piṉṉa-p-pau- v. intr. <>பின்னம்1+. 1. To suffer damage; to be hurt; துன்பமடைதல். 2. To be distorted, dismembered, deformed; 3. To be frustrated, disappointed; 4. To be estranged; |
| பின்னப்படுத்து - தல் | piṉṉa-p-paṭuttu- v. tr. Caus. of பின்னப்படு-. To break to pieces; சிதறுவித்தல். பின்னப்படுத்தி நேமிவரை யுடைத்தும் (இரகு. திக்குவி. 38) |
| பின்னபதம் | piṉṉa-patam n.<>bhinna+. Separate word, not forming part of a compound; தொகாநிலையாய் நிற்கும் சொல். (சிவசம. பக். 43.) |
| பின்னபாகாரம் | piṉṉa-pākāram n. <>id.+. (Math.) Division of fractions; கீழ்வாயிலக்கப் பிரிப்பு. |
| பின்னபேதகம் | piṉṉa-pētakam n. <>id.+. See பின்னபேதம். (W.) . |
| பின்னபேதம் | piṉṉa-pētam n. <>bhinna+. (W.) 1. Failure to fulfil a promise; நிறைவேற்றாமை. 2. Difference, disagreement, disharmony; |
| பின்னம் 1 | piṉṉam n. <>bhinna. 1. Opposition; மாறுபாடு. பின்னமாநெறிச் சமணரை (திருவாலவா. 38, 8). 2. Disagreement, variance, difference; 3. Distinctness, separateness; 4. Break; tear; 5. Cleavage, break; disunion; 6. Distortion, disfiguration, deformity; 7. Change for the worse, degeneracy, deterioration; 8. Frustration; obstacle; 9. (Math.) Fraction; 10. Dust; powder; pollen; |
| பின்னம் 2 | piṉṉam adv. <>பின்2. After, afterwards; பின்னர். மள்ளர்பின்னந் தண்டஞ்செய்தனர் (திருவிளை. பழியஞ்சி. 26). |
| பின்னர் 1 | piṉṉar adv. <>id.+ அர். part. After, afterwards, subsequently; பின்பு. பின்னரும் பீடழிக்கு நோயுள (நாலடி, 92). |
| பின்னர் 2 | piṉṉar n. <>id.+ அர். suff. 1. Those who come after, followers; பின்தொடர்ந்து வருவோர். களிமகன் பின்னரும் (மணி. 3, 103). 2. Successor; 3. Younger brother; 4. The šūdras; |
| பின்னரை 1 | piṉ-ṉ-arai n. <>id.+. The latter half of a nakṣatra; நட்சத்திரதின் பிற்பாதி. |
