Word |
English & Tamil Meaning |
|---|---|
| பின்னிடு - தல் | piṉ-ṉ-iṭu- v. <>id.+. intr. 1. To retire, fall back; பின்செல்லுதல். 2. To get behind; 3. To yield; to be defeated, as in a contest; 4. To be reluctant; 5. To recoil, rebound; 6. To be late; 7. To retreat, resile from, withdraw; To leave behind, get across; |
| பின்னிடை - தல் | piṉ-ṉ-iṭai- v. intr. <>id.+. To flinch, fall back, retreat, yield; பின்னிடுதல். |
| பின்னிதம் | piṉṉitam n. Prob. bhinna. See பின்னம். (W.) . |
| பின்னிதம்பண்ணு - தல் | piṉṉitam-paṇṇu- v. <>பின்னிதம்+. (W.) tr. 1. To treat with coldness; அலட்சியஞ் செய்தல். --intr. 2. To be backward or non-compliant; |
| பின்னியாக்கம் | piṉṉiyākkam n. <>piṇyāka. Indian olibanum. See குந்துருக்கம், 1. (மலை.) . |
| பின்னியாசம் | piṉṉiyācam n. <>pinyāsa. Asafoetida; பெருங்காயம். (சங். அக.) |
| பின்னியைபு | piṉ-ṉ-iyaipu n. <>பின்2+. (Pros.) A mode of versification in which the second and fourth feet have iyaipu-t-toṭai; இரண்டாஞ்சீர்க்கண்ணும் நான்காஞ்சீர்க்கண்ணும் இயைபுத்தொடை யமையத் தொடுப்பது. (காரிகை. ஒழிபி. 5, உரை.) |
| பின்னிரக்கம் | piṉ-ṉ-irakkam n. <>id.+. Relenting; repentance; பச்சாத்தாபம். |
| பின்னிருட்டு | piṉ-ṉ-iruṭṭu n. <>id.+. See பின்னிருட்டுக்காலம். . |
| பின்னிருட்டுக்காலம் | piṉ-ṉ-iruṭṭu-k-kālam n. <>பின்னிருட்டு+. The bright fortnight; சுக்கிலபக்ஷம். |
| பின்னிரை | piṉṉirai n. <>பின்2 + நிரை. Back row; பின்வரிசை. (யாழ். அக.) |
| பின்னில் - தல்[பின்னிற்றல்] | piṉ-ṉil- v. <>id.+. intr. 1. To stand back; to be reluctant; பிறகிடுதல். 2. To yield, submit; 3. To beg humbly for a favour; 4. To wait on, follow; 5. To refuse; |
| பின்னிலவு | piṉṉilavu n. <>id.+ நிலவு. 1. The second half of the dark fortnight; அபரபக்கத்தின் பிற்பகுதி. 2. The dark fortnight; |
| பின்னிலை | piṉṉilai n. <>id.+ நிலை. 1. Seeking a redress; குறைவேண்டுகை. பின்னிலைத் தோன்றும் (தொல். பொ. 167). 2. Submitting reverently; 3. That which is to come in the future; 4. Fighting, chasing the enemy; |
| பின்னிவா - தல்[பின்னிவருதல்] | piṉṉi-vā- v. intr. <>பின்னு-+. To come densely crowded or closely packed; நெருங்கி வருதல். பெருங்களிறு பின்னிவந் தடைந்தவே (சீவக. 277). |
| பின்னின்மை | piṉ-ṉ-iṉmai n. <>பின்2 + இன்-மை. Non-existence of a thing due to its annihilation; அழிவுபாட்டபாவம். முன்னின்மையோடு பின்னின்மை யன்றி (வேதா. சூ. 35) |
| பின்னீர்க்கோவை | piṉṉīr-k-kōvai n. <>id.+ நீர்க்கோவை. Cold without expectoration; சளியடைப்பான சலதோஷவகை.(சீவரட். 275.) |
| பின்னு - தல் | piṉṉu- 5 v. tr. 1. To plait, braid, lace, knit, weave, entwine, interweave; கூந்தல் ஒலைமுதலியவற்றை மிடைந்திணைத்தல். பின்னிவிட்ட பிடித்தடக்கை (சீவக. 1658). 2. To bind, hold fast; 3. To embrace; 4. cf. பன்னு-. To say, tell; 1. To become united; 2. To stumble; |
| பின்னுகால் | piṉṉu-kāl n. <>பின்னு-+. A defect in cattle; மாட்டுகுற்றவகை. (மாட்டுவா.18.) |
| பின்னும் | piṉ-ṉ-um adv. <>பின்2+. 1. Moreover; மேலும். 2. Again; |
| பின்னெதுகை | piṉ-ṉ-etukai n. <>id.+. (Pros.) A mode of versification in which the second and the fourth feet have etukai-t-toṭai; இரண்டாஞ்சீர்க்கண்ணும் நான்காஞ்சீர்க்கண்ணும் எதுகையமையத் தொடுப்பது. (காரிகை, ஒழிபி. 5, உரை.) |
| பின்னே | piṉ-ṉ-ē adv. <>id. After, afterwards; பின்பு. |
