Word |
English & Tamil Meaning |
|---|---|
| பின்னேரம் | piṉṉēram n. <>id.+. After noon; பிற்பகல். Colloq. |
| பின்னை 1 | piṉṉai <>id. n. 1. See பின்2, 4. பின்னைப் புதுமைக்கும் (திருவாச. 7, 9). . 2. Younger sister; 3. Younger brother; 1. Moreover, besides, furthermore; 2. After, afterwards; |
| பின்னை 2 | piṉṉai n. prob. பின்னு-. 1. One of Kṟṣṇa's consorts; நப்பின்னை. பெய்வளைக்கையாள் நம்பின்னை (சிலப்.17, பக். 444). 2. Hair; |
| பின்னை 3 | piṉṉai n. <>புன்னை 1. Mastwood. see புன்னை (W.) . 2. A large timber tree. See நாய்த்தேக்கு . (L) |
| பின்னைக்கணம் | piṉṉai-k-kaṇam n. <>பின்னை1+. The future; வருங்காலம். பின்னைக்கணத்துப் பிறப்பவனும் (மேருமந். 662) |
| பின்னைகேள்வன் | piṉṉai-kēḷvaṉ n. <>பின்னை2+. Viṣṇu, the husband of Piṉṉai; [பின்னைப்பிராட்டியின் மணாளன்] திருமால் (பிங்.) |
| பின்னோக்காடு | piṉṉōkkāṭu n. <>பின்2+. After-pains; பிரசவத்தின் பின்னுள்ள வேதனை.(C.E.M.) |
| பின்னோக்கு - தல் | piṉṉōkku- V. intr. <>id.+. 1. To have an eye on the consequences; வருவதை யெதிர்பார்த்தல். சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் (குறள்,184.) 2. To look back; 3. To retreat, backslide; |
| பின்னோடு | piṉṉōṭu adv. . See பின்னோடே. . |
| பின்னோடே | piṉṉōṭē adv. <>பின்2. 1. Presently, immediately; அடுத்து. 2. Afterwards; 3. Behind; |
| பின்னோதரன் | piṉṉōtaraṉ n. <>bhinnō-dara. Brother by a different mother, half-brother (R.F.); மாற்றாந்தாய் மகன். |
| பின்னோன் | piṉṉōṉ n. <>பின்2. 1. One who comes after, follower; பிற்பட்டவன். பின்னோன் வேண்டும் விகற்பங்கூறி (நன் .7). 2. Younger brother; 3. šūdra; |
| பினத்து - தல் | piṉattu- 5. v tr. See பினற்று. . |
| பினற்று - தல் | piṉaṟṟu- 5. v. tr. <>பிதற்று-. To talk incoherently, as a patient in delirium; பிதற்றுதல். (C.G.) |
| பினாகபாணி | piṉāka-pāṇi n. <>pināka-pāṇi. šiva, as carrying piṉākam in His hand; [பினாகவில்லைக் கையிலுடையவன்]சிவபிரான். (பிங்.) |
| பினாகம் | piṉākam n. <>pināka. 1. šiva's bow; சிவன்வில். (சூடா.) 2. Three-pronged spear, trident; 3. String of beads; 4. Dust storm; |
| பினாகி 1 | piṉāki n. <>pinākin. 1. šiva as armed with piṉākam; சிவபிரான். (பிங்.) 2. Quitch grass; |
| பினாகி 2 | piṉāki n. See பினாகினி. (அரு. நி. 691.) |
| பினாகினி | piṉākiṉī n. <>Pinākinī. The river Pennār. See பெண்ணை. (யாழ். அக.) . |
| பினாகை | piṉākai n. See பினாகினி. . |
| பினாட்டு | piṉāṭṭu n. Corr. of பனாட்டு. (J.) . |
| பினாத்தல் | piṉāttal n. <>பினத்து-. Delirium; புலப்பம். (J.) |
| பினாதி | piṉāti n. cf. அநாதி. An insignificant person; அற்பன். ḷoc. |
| பினாமி | piṉāmi n. <>U. benāmī. Transaction entered into by one person in the name of another; பேரிரவலான மலரணை. |
| பினாமிதார் | piṉāmi-tār n. <>id.+. Benamidar; மலரணைக்காரன். |
| பினை - தல் | piṉai- 4 v. tr. Loc. 1. To knead, mash; பிசைதல். 2. To gripe; as pain in the stomach; 3. To trouble, harass; |
| பிஷ்டபேஷண நியாயம் | piṣṭa-pēṣaṇa-niyāyām n. See பிட்டபேடணநியாயம். . |
| பிஷ்டம் | piṣṭam n. <>piṣṭa. Flour; மா. |
| பிஸ்தாக்காய் | piṣṭā-k-kāy n. A mordant obtained from excrescences on the leaves of the myrobalan tree; சாயத்துக்கு உபயோகப்படும் ஒருவகைக் கூட்டுச்சரக்கு. (G. Tj. D. I,121.) |
| பிஸ்மில்லாஹி | pismillāhi n. <>Arab. bismillāhī. A term meaning 'In the nāme of Allā ' ; 'அல்லாவின் திருநாமத்தால்' என்ற பொருளில் முகம்மதியர் வழங்குத் தொடர். Muham. |
| பிக்ஷாகாரம் | pikṣākāram n. .<>bhikṣā + āhāra. Alms; பிச்சையுணவு. (W.) |
