Word |
English & Tamil Meaning |
|---|---|
| பின்னரை 2 | piṉṉarai n. Prob. பின்னல். Sieve; பின்னல் சல்லடை. (J.) |
| பின்னல் | piṉṉal n. <>பின்னு-. 1. Braiding, plaiting, matting, wreathing, twining; பின்னுகை. 2. Series, succession, as of waves; 3. Web, weft, texture, lace; 4. Waist-cord; 5. Entanglement, tangle; 6. Matted hair; 7. Mistake, error; 8. Cotton; |
| பின்னல்மோதிரம் | piṉṉal-mōtiram n. <>பின்னல்+. A kind of ring; மோதிரவகை. (W.) |
| பின்னல்வேலை | piṉṉal-vēlai n. <>id.+. Network; braiding; matting; பின்னியமைத்த வேலை. |
| பின்னவர் | piṉṉavar n. <>பின்2. 1. Those who come after; பிற்பட்டவர். 2. The šūdras; |
| பின்னவருக்கம் | piṉṉa-varukkam n. <>bhinna+. (Math.) The square of a fraction. See பின்னகுணனம். (யாழ். அக.) . |
| பின்னவள் | piṉṉavaḷ n. fem. of பின்னவன். 1. Younger sister; தங்கை. 2. Youngest daughter; |
| பின்னவன் | piṉṉavaṉ n. <>பின்2+. 1. Younger brother; தம்பி. பின்னவன் பெற்ற செல்வ மடியனேன் பெற்ற தன்றோ (கம்பரா. கைகேசி. 110). 2. Youngest son; |
| பின்னவஸ்து | piṉṉa-vastu n. <>bhinna+. Different or separate thing; வேறுபட்ட பொருள். (சித். மாபுகண். பக். 19). |
| பின்னவியவகலிதம் | piṉṉa-viyavakalitam n. <>id.+. (Math.) Subtraction of fractions; கீழ்வாயிலக்கக் கழித்தற்கணக்கு. (யாழ். அக.) |
| பின்னளபெடை | piṉ-ṉ-aḷapeṭai n. <>பின்2+. Mode of versification in which the second and fourth feet take aḷapeṭai; இரண்டாஞ்சீர்க்கண்ணும் நான்காஞ்சீர்க்கண்ணும் அளபெடைவரத் தொடுக்குந் தொடை. (காரிகை, ஒழிபி. 5, உரை.) |
| பின்னற்கோலாட்டம் | piṉṉaṟ-kōlāṭṭam n. <>பின்னல்+. Kōlāṭṭam in which suspended cords are plaited in an ingenious way; தொங்க விட்ட கயிறுகளைப் பின்னிக்கொண்டே ஆடும் கோலாட்டவகை. |
| பின்னற்சன்னல் | piṉṉaṟ-caṉṉal n. <>id.+. Window with meshed casements; வலைக்கதவுகளுடைய சன்னல். (கட்டட. நாமா. 23). |
| பின்னறுவடை | piṉ-ṉ-aṟuvaṭai n. <>பின்2+. 1. Late harvest; பிற்பட்ட விளைவு. 2. That which remains unharvested after a general harvest; |
| பின்னன் | piṉṉaṉ n. <>id. [T. pinnavadu.] Younger brother; தம்பி. பின்னனை நட்பொடு மற்றவற் காணும் (இரகு. அவதாரநீங். 13). |
| பின்னனை | piṉ-ṉ-aṉai n. <>id.+ அன்னை. Foster-mother; செவிலித்தாய். (பிங்.) |
| பின்னாக | piṉ-ṉ-āka adv. <>id.+ ஆ-. 1. Afterwards; பிற்பாடு. 2. Behind; 3. Again; 4. Moreover, besides; |
| பின்னாடி | piṉṉāṭi adv. <>id.+ நாடு-. Afterwards; பின்பு. |
| பின்னாடிபேசு - தல் | piṉṉāṭi-pēcu- v. intr. <>பின்னாடி+. To speak behind one's back, back-bite; புறங்கூறுதல். Loc. |
| பின்னாதாரம் | piṉ-ṉ-ātāram n. <>பின்2+. (Yoga.) A mystic centre of the human body, believed to be at a distance of four fingers above the Mūlātāram; மூலாதாரத்தினின்று நான்கு விரற்கடை மேலிருக்கும் உடம்பின் உட்பகுதி. (சிலப். 3, 26, உரை.) |
| பின்னாபிப்பிராயம் | piṉṉāpippirāyam n. <>bhinna + abhi-prāya. Diverse opinion; வேறுபட்ட கருத்து. |
| பின்னாரி | piṉṉaṟi n. Perh. பின்2 + ஆர்-. Lower part of the back; முதுகின் கீழ்ப்புறம் (யாழ். அக.) |
| பின்னாலே | piṉṉāl-ē adv. <>id. Afterwards; பிற்பாடு. |
| பின்னாற்போ - தல் | piṉṉāṟ-pō- v. intr. <>id.+ To accompany, follow; பின்செல்லுதல். |
| பின்னி | piṉṉi n. <>id. 1. Younger sister; தங்கை. வசிட்டமுனி கற்பார்தரு பின்னியை (கோயிற்பு. வியாக். 23). 2. Younger sister of one's mother; |
| பின்னிசிவு | piṉ-ṉ-icivu n. <>id.+. A kind of rheumatism in which the body is bent backwards; உடம்பைப் பின்பக்கமாக வளையச்செய்யும் தம்பவாதம். (சீவரட்.165.) |
