Word |
English & Tamil Meaning |
|---|---|
| பீச்சாங்கட்டி | pīccāṅ-kaṭṭi n. Ore; உலோகக்கட்டி. (ஈடு, 5, 1, ப்ர.ஜீ.) |
| பீச்சாங்கத்தி | pīccāṅ-katti n. [M.pīccāṅ-katti.] See பீச்சாக்கத்தி. (யாழ். அக.) . |
| பீச்சாங்குழல் | pīccāṅ-kuḻal n. <>பீச்சு-+. [M. pīccāṅkuḻal.] Syringe; நீர் முதலியன பீச்சுங்குழற்கருவி. Colloq. |
| பீச்சாங்கை | pīccāṅ-kai n. <>பீ2. Left hand; இடதுகை. |
| பீச்சாங்கொள்ளி | pīccāṅ-koḷḷi n. prob. பீச்சு -.+. Coward; பயங்கொள்ளி. (யாழ். அக.) |
| பீச்சி | pīcci n. <>id. See பீச்சாங்கொள்ளி. Loc. . |
| பீச்சு - தல் | pīccu- 5 . v. [T. pīccuga.] tr. 1. To squirt; திரவப்பொருளைக் கருவிமூலம் வேகமாக வெளியேற்றுதல். 2. To milk, as a cow; 3. To purge; to have loose motions; |
| பீச்சு | pīccu n. <>பீச்சு-. That which is discharged at one squirt of squecre: பீச்சப்பட்டது. பிள்ளைப்பாலில் இரண்டு பீச்சுக்கொடு. Loc. |
| பீச்சுவிளாத்தி | pīccu-viḷātti n. 1. Smooth volkameria. See சங்கங்குப்பி. (மலை.) . 2. A kind of tree; |
| பீச்சைக்கால் | pīccai-k-kāl n. <>பீ2+. Left leg; இடதுகால். |
| பீச்சைக்கை | pīccai-k-kai n. See பீச்சாங்கை. . |
| பீசகணிதம் | pīca-kaṇitam n. <>bīja + gaṇita. (Math). Algebra; கணிதவகை. |
| பீசகோசம் | pīca-kōcam n. <>bīja-kōša. Pericarp, Seed-vessel in flowering plants; பூவில் விதையுள்ள இடம். |
| பீசதாரகம் | pīca-tārakam n. <>bīja-tāraka. A kind of tree; ஒருவகை மரம் (சுக்கிரநீதி, 228.) |
| பீசதீட்சை | pīca-tīṭcai n. <>bīja+. (šaiva.) A mode of religious initiation; தீட்சைவகை. (யாழ். அக.) |
| பீசநியாயம் | pīca-niyāyam n. <>id.+. See பீசாங்குரநியாயம். (சங். அக.) . |
| பீச நீர்க்கட்டு | pīca-nīr-k-kaṭṭu n. <>id.+. Hydrocele; அண்டவீக்கம் |
| பீசப்பை | pīca-p-pai n. <>id.+. Scrotum; அண்டகோசம். |
| பீசபூரம் | pīcapūram n. <>bīja-pūra. Pomegranate; மாதுளை. (நாமதீப. 314.) |
| பீசம் 1 | pīcam n. <>bīja. 1. Seed; விதை. (திவா.) 2. Cause, origin, source; 3. Testicle; 4. Semen virile; 5. Offspring, progeny; 6. See பீசாட்சரம் |
| பீசம் 2 | pīcam n. Lotus stalk. See பீசம்1 (திவா) . |
| பீசம்வாங்கு - தல் | pīcam-vāṅku- v. tr <>பீசம்1+. To castrate; விதையடித்தல். |
| பீசவாதம் | pīca-vātam n. <>id.+. See பீசவீக்கம். . |
| பீசவாயு | pīca-vāyu n. <>id.+. See பீசவீக்கம். . |
| பீசவாரி | pīca-vāri n. <>id.+U. wāri. Extent of land computed according to the quantity of seed required to be sown in it (R. F.); விரைப்பாட்டு நிலம். |
| பீசவீக்கம் | pīca-vīkkam n. <>id.+. 1. Inflammation of the testicles; orchitis; hydrocele; பீசநோய்வகை. (பைஷஜ.) 2. Inflammation of the epididymis, epididymitis; |
| பீசாக்கரம் | pīcākkaram n. See பீசாட்சரம். (சைவச. 468.) . |
| பீசாங்குரநியாயம் | pīcāṅkura-niyāyam n. <>bīja + aṅkura+. (Log.) The nyāya of reasoning in a circle, as whether.seed comes from the plant of plant from the seed; வித்தும் முளையும் போல எது முந்தியது என்று கூறமுடியாத நெறி. |
| பீசாட்சரம் | pīcāṭcaram n. <>bījākṣara. Mystic letter or syllable which forms the essential part of a mantra; ஒரு மந்திரத்தின் சிறப்பியலான எழுத்து. |
| பீசி | pīci n. <>bījin. 1. That which has seeds, as tree, plant, etc.; பீசத்தையுடையது (சங். அக.) 2. See பீசகோசம். |
| பீசுகோலா | pīcu-kōlā. n. A garfish, greenish grey, attaining 1 ft. in length, Belone cancila; வெளிறிய பச்சைநிறமுள்ளதும் ஓரடிநீளம் வரை வளரக்கூடியதுமான சிறுமீன்வகை. |
| பீசைப்புல் | pīcaippul n. perh. மீசைப்புல். A tall coarse plant, Panicum antidotale; நீண்ட புல் வகை. (W.) |
| பீஞ்சல் | pīcal n. Smooth volkameria. See சங்கங்குப்பி. (மலை.) |
| பீட்கன்று | pīṭ-kaṉṟu n. <>பீள்+. Undershoot, sucker, as of a plantain tree; கீழ்க்கன்று. கரையில் நிற்கிற வேய்களைப் பீட்கன்றாக வேர்ப்பற்றிலே குத்தியெடுத்து (திவ். திருநெடுந். 6, வ்யா, பக்.55). |
