Word |
English & Tamil Meaning |
|---|---|
| பீடுகாலம் | pīṭu-kālam n. <>பீடு2+. Time of scarcity; பஞ்சகாலம். (W.) |
| பீடை | pīṭai n. <>pīdā. 1. Affliction, sorrow, distress, misery; துன்பம். பீடைதீர வடியாருக்கருளும் பெருமான் (தேவா. 531, 10). 2. Inauspiciousness, as of a season; evil influence, as of a planet; |
| பீடைமாதம் | pīṭai-mātam n. <>பீடை+. The month Mārkaḻi, believed to affect health; மார்கழி. |
| பீத்தல் 1 | pīttal n. See பீற்றல். . |
| பீத்தல் 2 | pīttal n. <>பீத்து-. Swagger, boast; தற்பெருமைப்பேச்சு. |
| பீத்தல்புடல் | pīttal-puṭal n. <>பீத்தல்1+. 1. Lit., hollow sponge-gourd. (உள்ளீடற்ற புடல்) . 2. A person of weak constitution; |
| பீத்து - தல் | pīttu- 5 v. intr. <>பிதற்று-. To swagger, boast, hector; வீண்பெருமை பேசுதல். Colloq. |
| பீத்து | pīttu n. <>பீத்து-. See பீத்தல்2. . |
| பீத்துவிளா | pīttu-viḷā n. cf. பீச்சுவிளாத்தி. Wood-apple. See விளா. (L.) |
| பீத்தை | pīttai n. <>U. pita. Tape, fillet; நாடா. (யாழ். அக.) |
| பீத்தோல் | pī-t-tōl n. <>மீத்தோல். [T. pītōlu.] Epidermis; மேற்றோல். Loc. |
| பீதகதலி | pīta-katali n. <>pīta-kadalī. Red banana. See செவ்வாழை. (மலை.) |
| பீதகந்தம் | pītakantam n. <>pīta-skandha. Pig; பன்றி. (சங். அக.) |
| பீதகம் | pītakam n. <>pītaka. 1. Gold colour; பொன்னிறம். (பிங்.) 2. Gold; 3. Yellow orpiment; 4. Turmeric; 5. Cuscus grass; 6. Gold-coloured unguent. 7. A kind of garment; 8. Honey; 9. Brass; |
| பீதகவாடை | pītaka-v-āṭai n. <>பீதகம்+. See பீதாம்பரம். பீதகவாடைப்பிரானார் (திவ். பெரி யாழ். 5, 2, 8). |
| பீதகன் | pītakaṉ n. <>pītaka. Jupiter, as gold-coloured; வியாழன். (திவா.) |
| பீதகாட்டம் | pītakāṭṭam n. <>pīta-kāṣṭha. Piece of red sandal; செஞ்சந்தனக்கட்டை. (யாழ். அக.) |
| பீதகாரகம் | pītakārakam n. cf. pīta-sāraka. See பீதசாரம். (மலை.) . |
| பீதகாவேரம் | pītakāvēram n. <>pīta-kāvēra. 1. Turmeric; மஞ்சள். (மலை.) 2. Brass; |
| பீதகி | pītaki n. <>pītaka. Yellow orpiment; அரிதாரம். (நாமதீப. 396.) |
| பீதசண்பகம் | pīta-caṇpakam n. <>pīta-campaka. Golden champak, s. tr., Ochna squarrosa; சண்பகவகை. (மூ. அ.) |
| பீதசந்தனம் | pīta-cantaṉam n. <>pīta-candana. Red sanders. See செஞ்சந்தனம், 1. (சங். அக.) |
| பீதசாரம் | pītacāram n. <>pīta-sāra. (மலை.) 1. Sandal-wood. See சந்தனம். 2. East Indian kino; 3. Purple-yam. |
| பீதசாரி | pītacāri n. See பீதசாரம். 1. (யாழ். அக.) . |
| பீதசாலம் | pītacālam n. <>pīta-sāla. See பீதசாரம், 1, 3.(பிங்.) . |
| பீதசிம்மகதோஷம் | pīta-cimmaka-tōṣam n. <>pīta+jihmaka+. A convulsive disease in which the patient's tongue appears yellow and parched; நாக்குவறண்டு மஞ்சளாகத் தோன்றுஞ் சன்னிவகை. (சீவரட். 31.) |
| பீதத்துரு | pītatturu n. <>pīta-dru. Tree turmeric. See மரமஞ்சள். (சங். அக.) |
| பீதத்துருமம் | pīta-t-turumam n. <>pīta-druma. Red cedar. See செம்புளிச்சை. (மலை.) |
| பீததாரு | pītatāru n. <>pīta-dāru. (மலை.) 1. Red cedar. See செம்புளிச்சை. 2. Mastwood; |
| பீததுண்டம் | pītatuṇṭam n. <>pītatuṇda. King-fisher; சிச்சிலி. (யாழ். அக.) |
| பீதபீசம் | pīta-pīcam n. <>pīla-bīja. Fenugreek; வெந்தயம். (மூ. அ.) |
| பீதபூதம் | pītapūtam n. See பீதபூரம். (சங். அக.) . |
| பீதபூதி | pītapūti n. See பீதயூதி. (சங். அக.) . |
| பீதபூரம் | pītapūram n. <>bīja-pūra. Citron. See கொம்மட்டிமாதுளை. (மலை.) |
