Word |
English & Tamil Meaning |
|---|---|
| பீட்டகம் | pīṭṭakam n. perh. pīṭhaka. Office, employment; உத்தியோகம். (W.) |
| பீட்டன் 1 | pīṭṭaṉ. n. 1. cf. பூட்டன். Great grandfather; இரண்டாம் பாட்டன். (W.) 2. Great grandson; 3. Grandfather; |
| பீட்டன் 2 | pīṭṭaṉ n. <>E. Phaeton; குதிரை வண்டிவகை. |
| பீட்டன்பாக்கு | pīṭṭaṉ-pākku n. A kind of prepared areca-nut; சாயப்பாக்குவகை. |
| பீட்டி 1 | pīṭṭi n. <>U. pīṭī. Breast of a garment, stitched in two folds; உடுப்பில் இரட்டையாக இணைக்கப்பட்ட மார்புத்துணி. (W.) |
| பீட்டி 2 | pīṭṭi n. Fem. of பீட்டன். Grandmother; பாட்டி. (யாழ். அக.) |
| பீட்டை | pīṭṭai n. <>பீள். 1. Rudimentary stage in the formation of grain; பயிரின் இளஞ்சூல். (பிங்.) 2. Tender ear of grain after the first harvest; |
| பீடணம் | pīṭaṇam n. <>bhīṣaṇa. Fear; horror; அச்சம். |
| பீடணி | pīṭaṇi n. <>bhiṣaṇī. A malignant deity causing pālāriṭṭam; பாலாரிட்டத்தை உண்டு பண்ணும் ஒரு தேவதை. |
| பீடபூமி | pīṭa-pūmi n. <>pīṭha+bhūmi. Plateau, tableland; உயர்ந்து அகன்ற பூபாகம். Mod. |
| பீடம் | pīṭam n. <>pīṭha. 1. Seat, stool, chair, raised seat; ஆசனம். பீடஞ்செய் தாமரையோன் (திருக்கோ.129). 2. Platform, dais; 3. Throne; 4. Altar; 5. Pedestal; 6. Complement of a segment; 7. Anus; |
| பீடர் | pīṭar n. <>பீடு 1. Persons of eminence; பெருமையுடையவர். ஒடாப்பீட ருள்வழி யிறுத்து (பதிற்றுப். 45, 14). |
| பீடரம் | pīṭaram n. cf. piṭhara. Temple, place of worship; கோயில். (அக. நி.) |
| பீடனம் | pīṭaṉam n. <>pīdana. 1. Pain, affliction, distress; வருத்தம். 2. Infliction of pain; |
| பீடாபஞ்சகம் | pīṭā-pacakam n. <>pīdā+. (Astrol.) Affliction from five sources; See பஞ்சகம். |
| பீடாபரிகாரம் | pīṭā-parikāram n. <>id.+. Expiatory or remedial means for averting evil influence; தோஷசாந்தி. |
| பீடி 1 - த்தல் | pīṭi- 11 v. tr. <>pīd. To give pain, afflict, annoy, exert evil influence; துன்புறுத்துதல். |
| பீடி 2 | pīṭi n. <>U. pīrhī. (K. pīdi) Generation, lineage; வமிசம். (C. G.) |
| பீடி 3 | pīṭi n. <>U. bīdī. A kind of cigarette; ஒருவகைப் புகைச்சுருட்டு. Colloq. |
| பீடிகை 1 | pīṭikai n. <>pīṭhikā. 1. Seat, stool, bench; பீடம். (பிங்.) 2. Pedestal, seat, as of a car; 3. Throne; 4. Seat for an ascetic; 5. See பீடிகைத்தெரு. (பிங்.) 6. Preface, introduction; |
| பீடிகை 2 | pīṭikai n. <>pēṭikā. 1. Flowertray; பூந்தட்டு. (பிங்.) 2. Jewel-casket; |
| பீடிகைத்தெரு | pīṭikai-t-teru n. <>பீடிகை1+. Market, bazaar; கடைவீதி. பீடிகைத்தெருவும் (மணி. 4, 38). |
| பீடிநாமா | pīṭi-nāmā n. <>பீடி2+. Genealogical tree or table; வமிசாவளி. (C. G.) |
| பீடிப்பு | pīṭippu n. <>பீடி-. Distress, affliction, evil influence; துன்பம். பீடிப்புறு புண்ணுடலோடு பெயர்ந்தார் (கம்பரா. அதிகாயன். 253). |
| பீடிலிகைவாரி | pīṭilikaivāri n. An officer of a temple; கோயிலதிகாரிகளுள் ஒருவன். (I. M. P. Tj. 672.) |
| பீடு 1 | pīṭu n. [T. bīru.] 1. Greatness; பெருமை. பீடுகெழு செல்வ மரீஇய கண்ணே (பதிற்றுப். 50, 26). 2. Might, strength; |
| பீடு 2 | pīṭu n. [T. K. bīdu.] 1. Waste, uncultivated land; inferior soil; தரிசுநிலம். (C, G.) 2. Decay, deficiency; scarcity; 3. Inferiority, lowness; |
| பீடு 3 | pīṭu n. <>pīdā. Affliction, sorrow; துன்பம். (W.) |
| பீடு 4 | pīṭu n. (அரு. நி. 141.) 1. Pliability; குழைவு. 2. Similarity; |
