Word |
English & Tamil Meaning |
|---|---|
| பீதம் 1 | pītam n. <>pīta. 1. Gold colour; பொன்னிறம். (பிங்.) 2. Gold; 3. Turmeric; 4. A gold-Coloured urguent, one of nāl-vakai-c-cāntu, q.v.; 5. Musk; 6. Cuscus grass; 7. Yellow orpiment; 8. Drinking; |
| பீதம் 2 | pītam n. <>bhīta. Fear, dread; அச்சம். (W.) |
| பீதம் 3 | pītam n. perh. sphīta. Bigness; பருமை. (யாழ். அக.) |
| பீதம் 4 | pītam n. <>pītha. (யாழ். அக.) 1. Time; நேரம். 2. Water; |
| பீதமணி | pīta-maṇi n. <>pīta-maṇi. A kind of gem; புஷ்பராகம். (சங். அக.) |
| பீதமுகம் | pītamukam n. See பீதபூரம். (சங். அக.) . |
| பீதயூதி | pītayūti n. <>pīta-yūthī. Golden jasmine. See செம்மல்லிகை. (மலை.) |
| பீதர் | pītar n. <>U. pītar. See பீதர்பசந்து. (G. Sm. D. I, i, 235.) . |
| பீதர்பசந்து | pītar-pacantu n. <>id.+. A superior variety of mango; உயர்ந்த மாம்பழவகை. |
| பீதராகம் | pītarākam n. <>pīta-rāga. 1. Lotus filament; தாமரைநூல். (சங். அக.) 2. Gold colour; |
| பீதராசாவர்த்தம் | pīta-rācāvarttam n. <>pīta-rājāvartha. An yellow gem; பொன்னிற மணி. (யாழ். அக.) |
| பீதரோகிணி | pītarōkiṇi n. <>pīta-rōhiṇī. 1. Stinking hellebore, Helliborus foetidus; மருந்துச்செடிவகை. (பதார்த்த. 992.) 2. Small Cashmere tree. |
| பீதரோசனை | pītarōcaṉai n. perh. pītarōcana. A medicine; ஒருவகை மருந்து. (யாழ். அக.) |
| பீதலகம் | pītalakam n. See பீதலம். (மூ. அ.) . |
| பீதலம் | pītalam n. <>pītala. Brass; பித்தளை. (மூ. அ.) |
| பீதவண்ணம் | pītavaṇṇam n. <>pītavarṇa. Gall-nut; கடுக்காய். (சங். அக.) |
| பீதன் 1 | pītaṉ n. <>pīta. One who drinks; குடிப்பவன். மதுவைப் பீதர்க் கிணையும் பேசுவமே (சிவதரு. பாவ. 28). |
| பீதன் 2 | pītaṉ n. <>pītha. (யாழ். அக.) 1. Sun; சூரியன். 2. Fire; |
| பீதன் 3 | pītaṉ n. <>bhīta. Timid man; அஞ்சுபவன். (பிங்.) |
| பீதனம் | pītaṉam n. <>pītana. 1. Yellow orpiment; அரிதாரம். 2. Saffron; |
| பீதனேகம் | pītaṉēkam n. cf. pīta-lōha. See பித்தளை. (சங். அக.) . |
| பீதாம்பரம் | pītāmparam n. <>pītāmbara. 1. Gold cloth; பொன்னாலான ஆடை. 2. Goldbordered silk cloth; |
| பீதாம்பரன் | pītāmparaṉ n. <>pītāmbara. Viṣṇu, as wearing a cloth of gold; [பொன்னாடையுடையவன்] திருமால். (பிங்.) |
| பீதாரு | pītāru n. Babul. See வெள்வேல். (சங். அக.) |
| பீதி 1 | pīti n. <>bhīti. 1. Fear; அச்சம். (சூடா.) பீதியன்றி . . . நலிந்தனர் (உத்தாரா. அரக்கர். 31). 2. Painful disease; |
| பீதி 2 | pīti n. <>pīti. (யாழ். அக.) 1. Drinking; குடிக்கை. 2. Toddy shop; |
| பீதிகை | pītikai n. <>pītikā. Golden jasmine. See செம்மல்லிகை. (சங். அக.) |
| பீதிங்காரி | pītiṅkāri n. Colocynth, climber. See பேய்க்கொம்மட்டி. (M. M. 371.) |
| பீதினி | pītiṉi n. A plant; மூவிலைப்புன்னை. (சங். அக.) |
| பீது | pītu n. <>pītu. (யாழ். அக.) 1. Sun; சூரியன். 2. Fire; 3. Chief elephant in a herd; |
| பீதை | pītai n. <>pītā. 1. Henna, 1. sh. Lawsonia alba; பொன்னிறப்பூவுள்ள மருதோன்றி. (பிங்.) 2. Turmeric; |
| பீந்து - தல் | pīntu- 5 v. tr. To give; கொடுத்தல். (அக. நி.) |
| பீந்தோல் | pīn-tōl n. <>மீந்தோல். See பீத்தோல். (நன். 178, சங்கரநமச்.) . |
| பீநக்கி | pī-nakki n. <>பீ2+. Threadworm; நாக்குப்பூச்சி. (சங். அக.) |
| பீநண்டு | pī-naṇṭu n. <>id.+. Common crab, found in holes in moist ground; நண்டுவகை. (M. M. 602.) |
| பீநாற்றமரம் | pī-nāṟṟa-maram n. <>id.+. See பீநாறி, 4. (சங். அக.) . |
