Word |
English & Tamil Meaning |
|---|---|
| பீர் 4 | pīr n. <>bhī. Fear; அச்சம். (சூடா.) |
| பீர்க்கங்கூடு | pīrkkaṅ-kūṭu n. <>பீர்க்கு+. Hollow pod of the sponge-gourd; பீர்க்கின் உள்ளீடற்ற மேற்றோடு. பீர்க்கங்கூட்டின் மூன்று கண்ணும்போல (சிலப். 3, 26, உரை.) |
| பீர்க்கு | pīrkku n. [T. bīrakāya.] Sponge gourd, strainer-vine, s.cl., Luffa acutangula; கொடிவகை. (திவா.) |
| பீர்ச்சல் | pīrccal n. <>பீர்ச்சு-. See பீச்சல். . |
| பீர்ச்சாங்குழல் | pīrccāṅ-kuḻal n. <>id.+. Syringe; பீச்சாங்குழல். (யாழ். அக.) |
| பீர்ச்சு - தல் | pīrccu- 5 v. tr. & intr. <>பீச்சு-. See பீச்சு-, (W.) . |
| பீர்தாங்கு - தல் | pīr-taṅku- v. intr. <>பீர்1+. See பீர்பூ-. பீர்தங்கிப் பெய்யா மலரிற் பிறிதாயினாளே (சீவக. 1960). . |
| பீர்பீராய் | pīr-pīr-āy adv. Redupl. of பீர்2.+. . தாரைதாரையாய். இரத்தம் பீர்பீராய்ப் பாய்ந்துகொண்டிருந்தது. |
| பீர்பூ - த்தல் | pīr-pū- v. intr. <>பீர்1+. To grow pale through love-sickness, resembling in colour the sponge-gourd flower; காமநோயால் பீர்க்கம்பூப்போல உடல் பசத்தல். பெய்வளை...நன்னலம் பீர்பூப்ப (பு. வெ. 12, இருபாற். 18). |
| பீர்விடு - தல் | pīr-viṭu- v. intr. <>பீர்2+. To stream forth; பெருக்கெடுத்தல். குருதி. பீர்விட மறுகிடைக் கிடக்கலும் (உபதேசகா. விபூதி. 38). |
| பீரங்கி | pīraṅki n. <>Port. firangi. [T. piraṅgi.] Cannon, gun; பெருங்குழாயுள்ள வெடிகருவி. |
| பீரங்கிச்சாலை | pīraṅki-c-cālai n. <>பீரங்கி+. Ammunition factory; பீரங்கி வெடிமருந்து முதலியன செய்யுந் தொழிற்சாலை. |
| பீரங்கித்துறை | pīraṅki-t-tuṟai n. <>id.+. Embrasure; கோட்டைச்சுவரில் பீரங்கிவைத்துச் சுடுதற்கான துளை. (கட்டட. நாமா. 7.) |
| பீரங்கிமருந்து | pīraṅki-maruntu n. <>id.+. Gunpowder; துப்பாக்கி மருந்து. |
| பீரம் 1 | pīram n. <>பீர்1. 1. Sponge-gourd. See பீர்க்கு. பொன்போற் பீரமொடு (நெடுநல். 14). 2. Paleness through love-sickness; 3. Portia tree. See பூவரசு. (அக. நி.) 4. Siris. See வாகை. (அக. நி.) |
| பீரம் 2 | pīram n. <>பீர்2. Mother's milk; தாய்ப்பால். பீரம் பேணிற் பாரந் தாங்கும் (கொன்றைவே.) |
| பீரம் 3 | pīram n. <>வீரம்2. (யாழ். அக.) 1. Strength; வலிமை. 2. Heroism; bravery; |
| பீராய் - தல் | pīr-āy- v. tr. <>பீர்2+. Loc. 1. To scrape together; to gather together little by little; சிறிது சிறிதாகச் சேகரித்தல். 2. To pick out, sift, as stones from grain; |
| பீரிசு | pīricu n. Saucer; கோப்பைத்தட்டு. Loc. |
| பீரிடு 1 - தல் | pīr-iṭu- v. intr. <>பீர்2+. To stream, flow, as milk; to gush out, as blood; விரைந்து பாய்தல். |
| பீரிடு 2 - தல் | pīriṭu- v. intr. cf. வீரிடு-. To trumpet, roar; to bawl out in fright; to cry out; அலறுசத்தமிடுதல். Loc. |
| பீரிதம் | pīritam n. Dill; சதகுப்பை. (சங். அக.) |
| பீரு 1 | pīru n. <>bhrū. Eyebrow; புருவம். (பிங்.) |
| பீரு 2 | pīru n. <>bhīru. Timid person; அச்சமுள்ளோன். (சூடா.) |
| பீருகம் | pīrukam n. <>bhīruka. (யாழ். அக.) 1. Owl; ஆந்தை. 2. Bear; 3. Forest; |
| பீருகன் | pīrukaṉ n. <>id. See பீரு2. (பிங்.) . |
| பீருகா | pīrukā n. See பீதரோகிணி. (மலை.) . |
| பீருதந்தி | pīrutanti n. cf. bhīru-patrī. Climbing asparagus. See தண்ணீர்விட்டான். (தைலவ. தைல. 53.) . |
| பீருரந்திரம் | pīrurantiram n. <>bhīrurandhra. (யாழ். அக.) 1. Oven; அடுப்பு. 2. Kiln; |
| பீரெனல் | pīr-eṉal n. Onom. expr. of streaming; விரைந்து பாய்தற் குறி¤ப்பு. பீரென ரத்தமிறங்கிட (இராமநா. உயுத். 57). |
| பீரை | pīrai n. <>பீர்1. [T. bīra K. hīre.] Sponge-gourd. See பீர்க்கு. பீரை நாறிய சுரையிவர் மருங்கின் (புறநா.116). . |
| பீரோ | pīrō n. <>Fr. burean. Book-case, shelf; மரத்திற்செய்த அலமாரி. |
| பீரோக்கு | pīrōkku n. Corr. of பீரோ. See பீரோ. Tj. . |
