Word |
English & Tamil Meaning |
|---|---|
| பீரோடு - தல் | pīr-ōṭu- v. intr. <>பீர்2+. To stream out, as milk; முலைப்பால் வெளிப்படுதல். மன்னுதிரு முலைப்பால்கள் பீரோட (அரிசமய. பராங்குச. பக். 91). |
| பீல் | pīl n. <>id. Quantity of milk that gushes out at a single squeeze of the udder; முலைப்பாலின் பீச்சு. பிள்ளைப்பாலில் இரண்டு பீல்கொடு. Loc. |
| பீலி 1 | pīli n. [K. M. Tu. pīli.] 1. Peacock's feather; மயிற்றோகை. பழன மஞ்ஞையுகுத்த பீலி (புறநா. 13). 2. Peacock; 3. Peacock-fan, small circular fan; 4. White umbrella; |
| பீலி 2 | pīli n. 1. Gold; பொன். (அக. நி.) 2. [K. Pilli.] Toe-ring of a woman; 3. Small trumpet; 4. Musical instrument; 5. Large lance; 6. Mountain; 7. Fortification, wall of a fort; 8. Shell of conch; |
| பீலி 3 | pīli n. <>pīlu. (யாழ். அக.) 1. The first leaf or shoot of palmyra; பனங்குருத்து. 2. Heart of the palmyra root, being the embryo of the future leaf; palmyra sprout; 3. Water trough or spout for irrigation; 4. Dice for casting lots; |
| பீலிக்கண் | pīli-k-kaṇ n. <>பீலி1+. Peacock-eye, the ocellus on a peacock's feather; மயிற்றோகைக்கண். (ஈடு, 2, 2, 1, ஜீ.) |
| பீலிக்குஞ்சம் | pīli-k-kucam n. <>id.+. Decorative hangings; அலங்காரததூக்கம். (சூடா.) |
| பீலிக்குடை | pīli-k-kuṭai n. <>id.+. 1. Umbrella made of peacock's feathers; மயிற்றோகையாலான குடை. (சீவக. 860, உரை.) 2. Bunch of peacock's feathers; |
| பீலிக்கொட்டு | pīli-k-koṭṭu n. <>பீலி3+. Water trough; நீர்பாய் தொட்டி. (W.) |
| பீலிகை | pīlikai n. <>pīlukā. Ant; எறும்பு. (நாமதீப. 263.) |
| பீலிடு - தல் | pīl-iṭu- v. intr. See பீரிடு1-. . |
| பீலித்தண்டு | pīli-t-taṇṭu n. <>பீலி2+. A missile weapon; பிண்டிபலம். (பிங்.) |
| பீலிப்பட்டை | pīli-p-paṭṭai n. <>பீலி3+. A large basket for baling water; பெரிய இறை கூடை. (W.) |
| பீலிபோடு - தல் | pīli-pōṭu- v. intr. <>id.+. To cast lots; பந்தயமுறியிடுதல். (J.) |
| பீலியார் | pīliyār n. <>பீலி1. Jains; சமணர். பிலியார் பெருமையும் (தேவா. 346, 10). |
| பீலிவாகை | pīli-vākai n. perh பீலி1+. Saw tree, 1. tr., Albizzia stipulata; நீண்ட மரவகை. (L.) |
| பீலு 1 | pīlu n. <>pīlu. Atom; அணு. (W.) |
| பீலு 2 | pīlu n. <>bhīlu. Fear; அச்சம். (W.) |
| பீலு 3 | pīlu n. <>pīluka. Ant; எறும்பு. (சங். அக.) |
| பீலு 4 | pīlu n. A tree. See உகாய். (நாமதீப. 326.) . |
| பீலுகம் | pīlukam n. <>bhīluka. Bear; கரடி. (யாழ். அக.) |
| பீலுகன் | pīlukaṉ n. <>bhīluka. Timid man; அச்சமுள்ளோன். (W.) |
| பீலுவாதம் 1 | pīlu-vātam n. <>pīlu+vāda. A system of metaphysics which sets forth an atomic origin of the universe; அணுபரிணாமவாதம். (யாழ். அக.) |
| பீலுவாதம் 2 | pīlu-vātam n. <>பீலு3+. See பைபீலவாதம். (யாழ். அக.) . |
| பீலுவாதி | pīlu-vāti n. <>பீலு1+. A follower of the system of pīlu-vātam; அணுபரிணாமவாதி. |
| பீவண்டு | pī-vaṇṭu n. <>பீ2+. Dor, a lamellicorn beetle, Geotrypes stercorarins; வண்டுவகை. |
| பீவரம் | pīvaram n. <>pīvara. 1. Fat; கொழுப்பு. (யாழ். அக.) 2. Turtle; |
| பீவரி | pīvari n. <>pīvarī. (சங். அக.) 1. Indian winter cherry; அமுக்கிரா. 2. Cow; 3. Young woman; 4. Female parrot; |
| பீவேல் | pī-vēl n. <>பீ2+. Pulpy-podded black babul, l. sh., Acacia farnesidna; நீண்ட மரவகை. (L.) |
| பீழ் - தல் | pīḻ- 4 v. tr. cf. pīd. To uproot; பிடுங்குதல். பெருமரம் பீழ்ந்து கொண்டெற்றி (தேவா. 185, 9.) |
| பீழி - த்தல் | pīḻi- 11 v.tr.<>pīd. To afflict, torment, give pain to; வருத்துதல். அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை. (குறள், 843). |
