Word |
English & Tamil Meaning |
|---|---|
| பீழை | pīḻai n. <>pīdā. Distress, affliction, pain; துன்பம். பிரிவின்கட் பீழை தருவதொன்றில் (குறள், 839). |
| பீள் | pīḷ n. <>பிள்-. 1. Embryo, foetus; கரு. பீட்பிதுக்கிப் பிள்ளையை ... கோடலான் (நாலடி, 20). 2. Tender ears of corn; 3. Tenderness; |
| பீளல் | pīḷal n. prob. id. Pudendum muliebre; பெண்குறி. (யாழ். அக.) |
| பீளை | pīḷai n. perh. id. [M. pīḷa.] Rheum, secretion from the eye; கண்மலம். பிளையுடைக்கண்களால் (தேவா. 9, 1). |
| பீளைசாடுதல் | pīḷai-cāṭutal n. <>பீளை+. Forming of rheum about the eyes; கண்மலம் பொங்குகை. |
| பீளைசாறி | pīḷai-cāṟi n. A plant; பூடுவகை. (W.) |
| பீளைசாறுதல் | pīḷai-cāṟutal n. <>பீளை+perh. சாடு-. See பீளைசாடுதல். Loc. . |
| பீற்றல் | pīṟṟal n. <>பீறு-. 1. Rent, rip, slit; கிழியல். Colloq. 2. Rag, tatter; 3. Debtor; |
| பீற்றல்பொத்து - தல் | pīṟṟal-pottu- v. <>பீற்றல்+. tr. 1. To mend a rent; கிழிசலைப் பொருத்துதல். --intr. 2. To supply what is wanting; |
| பீற்று - தல் | pīṟṟu- 5 v. intr. See பீத்து-. Loc. . |
| பீறல் | pīṟal n. <>பீறு-. 1. Tearing, rending, slitting; கிழிக்கை. (பிங்.) 2. See பீற்றல், 1, 2. பீறற் சிலை யிதாருக் கென்று (அரிச். பு. சூழ்வினை. 91). |
| பீறற்பண்டிகை | pīṟaṟ-paṇṭikai n. <>U. pirla+. Muharram festival; அல்லாப்பண்டிகை. |
| பீறு - தல் | pīṟu- 5 v. [M. pīru.] intr. 1. To be torn; கிழிதல். பீறிற்றா மண்ட மென்பதோ ராகுலம் (கம்பரா. தேரேறு. 33).-tr. 2. To tear, rip, slit; 3. To lacerate, scratch; 4. To split; |
| பீறு | pīṟu n. <>பீறு-. 1. Rent, tear; கிழிவு. (சங். அக.) 2. Anus; |
| பீனசப்புல் | pīṉaca-p-pul n. <>பீனசம்+. A kind of medicinal grass; புல்வகை. (பதார்த்த.) |
| பீனசம் | pīṉacam n. <>pīnasa. 1. Ulceration in the nose attended with offensive discharge of mucus, Ozena; சளிநோய்வகை. 2. Chronic inflammation of the mucous membrane of the nostrils; |
| பீனத்துவம் | pīṉattuvam n. <>pīnā-tva. Being bulky; பருத்திருக்கை. (சி.சி. அளவை.1, சிவாக்.) |
| பீனம் 1 | pīṉam n. <>pīna. 1. Corpulence, bulkiness; roundness; பருமை. (திவா.) பீன தனத்தவள் (கம்பரா. கார்முக. 31). 2. Greatness; |
| பீனம் 2 | pīṉam n. 1. Duck-weed. See நீர்ப்பாசி. (சூடா.) . 2. A kind of moss. See கொடிப்பாசி. (சங். அக.) 3. Hermaphrodite; 4. Village; |
| பீனிசக்குறட்டை | pīṉica-k-kuṟaṭṭai n. <>பீனசம்+. A kind of bitter snake-gourd, climber, Trichosanthes; பூடுவகை. (W.) |
| பீனிசம் | pīṉicam n. <>id. Diseased condition of the nose; பீனசம். பெருவியாதி முயல்வலி பீனிசம் (குற்றா. தல. மந்தமா. 102). |
| பீனிசவடைப்பு | pīṉica-v-aṭaippu n. <>பீனிசம்+. Rhinitis or other forms of obstruction in the nasal passage; பீனசத்தால் மூக்கு அடைத்துக் கொள்கை. |
| பீஷ்மபஞ்சகம் | pīṣma-pacakam n. <>Bhīṣma-pacaka. A five days fast commencing from the 11th titi of the bright fortnight in the lunar month of kārttikam; கார்த்திகமாசத்துச் சுக்கில வேகாதசிமுதல். நிகழ்த்தும் ஐந்து நாள் விரதம். (பஞ்.) |
| பீஷ்மவேகாதசி | pīṣma-v-ēkātaci n. <>Bhīṣma+. The 11th titi of the bright fortnight of the lunar month of Māgha; மாகமாதத்துச் சுக்கில ஏகாதசி. (பஞ்.) |
| பீஷ்மன் | pīṣmaṉ n. <>Bhīṣma. Bhīṣma, son of Santanu and Gaṅgā, renowned for his continence, wisdom, bravery and truthfulness; சந்தனுவுக்குக் கங்காதேவியிடம் பிறந்தவரும், சீலஞான விரங்களாற் சிறந்தவருமாகிய பெரியார். |
| பீஷ்மாஷ்டமி | pīṣmāṣṭami n. <>Bhīṣmāṣṭamī. The 8th titi of the bright fortnight of the lunar month Māgha, being the day of Bhīṣma's death; பீஷ்மர் மரணதினமான மகா மாசத்துச் சுக்கிலாஷ்டமி. (பஞ்.) |
