Word |
English & Tamil Meaning |
|---|---|
| புகர்முகம் | pukar-mukam n. <>id.+. 1. Elephant, as having a spotted face; யானை. புலியொடு. பொருஉம் புகர்முக வோதையும் (சிலப். 25, 29). 2. A kind of arrow; |
| புகர்வு | pukarvu n. See புகவு. (யாழ். அக.) . |
| புகர்வேலை | pukar-vēlai n. <>புகர்1+. Filigree work; நகாசுவேலை. Madr. |
| புகரோன் | pukarōṉ n. <>id. Venus; சுக்கிரன். (அரிச். பு. நகர்நீங். 23.) |
| புகல் (லு) - தல் | pukal- 3. v. tr. 1. To say, declare, state; சொல்லுதல். புகைநிறக் கண்ணனும் புகன்று (கம்பரா. யுத். மந்திர. 45.) 2. To desire; 3. To learn; 4. To sound; 5. To rejoice; |
| புகல் 1 | pukal n. <>புகல்-. 1. Word; சொல். (பிங்.) 2. Desire; 3. Rejoicing; 4. Mode of singing; 5. Victory; 6. Fame, renown; |
| புகல் 2 | pukal n. <>புகு1-. 1. Entering, going in; புகுகை. முனைபுகல் புகல்வனி (பதிற்றுப் 84, 17). 2. Residence, dwelling; 3. Assistance, help; 4. Support, prop; 5. Refuge, asylym; 6. Body; 7. Receptacle for storing grain; 8. Means; 9. Excuse; |
| புகல் 3 | pukal n. prob. புழல். [T. bōlu.] Hollowness; புரையுள்ளது. Tinn. |
| புகல்வார்த்தை | pukal-vārttai n. <>புகல்3+. Vain excuse; போக்குச்சொல். Colloq. |
| புகல்வி | pukalvi n. <>புகல்வு. Male of an animal; விலங்கின் ஏறு. புழற்கோட் டாமான் புகல்வியும் (குறிஞ்சிப். 253). |
| புகல்வு | pukalvu n. <>புகல்-. 1. Desire; விருப்பம். முனைபுகல் புகல்வின் மாறாமைந்தரொடு (பதிற்றுப். 84, 17). 2. Pride, arrogance; |
| புகல்வேலை | pukal-vēlai n. <>புகல்4+. Hollow, unsubstantial work, as of jewels; ஆபரணமுதலியவற்றில் உட்டுளையமையச் செய்யப்பட்ட வேலை. Loc. |
| புகலி | pukali n. <>புகல்3. 1. New-comer, settler; புதிதாகக் குடியேறினவன். அல்லாத தேவர்களெல்லாம் புண்ணியத்தால் வலிந்து புகுந்த புகலிகள் (தக்கயாகப். 352, உரை). 2. Shiyali; |
| புகலிடம் | pukal-iṭam n. <>id.+. 1. Dwelling, residence; இருப்பிடம். புகலிட மெமதாகும் புரையிடை (கம்பரா. வனம்புகு. 24). 2. Town, village; 3. Refuge, retreat, asylum; |
| புகவு | pukavu n. <>புகு1-. 1. Entering; புகுகை. கழுது புகவயா (ஐங்குறு. 314). 2. Mounting, as a vehicle; 3. cf. bhuj. Food; |
| புகழ் - தல் | pukaḻ- 4 v. tr. [K. pogaḻ.] 1. To praise, extol; துதித்தல். புகழு நல்லொருவனென்கோ (திவ். திருவாய். 3, 4, 1). 2. To applaud; |
| புகழ் | pukaḻ n. <>புகழ்-. [T. pogadu K pogaḻ M. pugaḷ Tu. pugara.] 1. Praise, panegyric, eulogy; துதி. புகழாய்ப் பழியாய்ப் (திவ். திருவாய். 6, 3, 6). 2. Fame, renown, glory, celebrity; 3. Famous deed, exploit; 4. Indian laurel; 5. cf. buka. West Indian peatree; |
| புகழ்க்கூத்து | pukaḻ-k-kūttu n. <>புகழ்+. A dance in praise of a hero; கதாநாயகன் புகழ் குறித்து நிகழும் ஆடல். (சிலப், 3, 12, உரை.) |
| புகழ்கூறல் | pukaḻ-kūṟal n. <>id.+. Eulogy, one of mu-m-moḻi, q.v.; மும்மொழியிலொன்றான கீர்த்தியை எடுத்து விளக்குகை. (யாழ். அக.) |
| புகழ்ச்சி | pukaḻcci n. <>புகழ்-. Praise, adulation; துதி. புகழ்ச்சியைக் கடந்த போகமே (திருவாச. 37, 4). |
| புகழ்ச்சிமாலை | pukaḻcci-mālai n. <>புகழ்ச்சி+. Panegyric on a heroine in vaci verse, intermixed with akaval and kali lines, one of 96 pirapantam, q.v.; 96 பிரபந்தங்களுள் அகவலடியும் கலியடியும் மயங்கிய வஞ்சிப்பாவால் மகளிரது சிறப்பைக் கூறும் பிரபந்தம். (இலக். வி. 866.) |
