Word |
English & Tamil Meaning |
|---|---|
| புகார் 3 | pukār n. <>U. pukārā 1. Loud talk; shout, outcry, uproar; பெருங்கூச்சல். 2. Rumour, bad report; 3. Complaint; |
| புகார்பிடி - த்தல் | pukār-piṭi v. intr. <>புகார்2+. To take on a faint blue in the process of staining, as a cloth; ஆடையில் நீலநிறம் பற்றுதல். (W.) |
| புகிடி | pukiṭi n. [T. bugada K. bugudi.] A golden ear-pendant worn by women on the top of the helix ; மாதர் காதணிவகை. (W.) |
| புகு - தல் | puku- 6 v. tr. 1. To reach, attain, enter; அடைதல். உயர்ந்த வுலகம் புகும் (குறள், 346). 2. To make a beginning, commence; 1. To go, proceed; 2. To begin; 3. To come to a mean or object condition; 4. To enter upon, as a particular age or stage of life; 5. To mount upon, ride; 6. To happen, come to pass; 7. To undergo; 8. To be caught; |
| புகு - த்தல் | puku- 11 v. tr. Caus. of புகு1-. 1. To cause to enter; போகவிடுதல். வாயில்புகுப்பினும் (தொல். பொ. 149). 2. To insert, put in; |
| புகுடி 1 | pukuṭi n. <>புகு1-. 1. Backwater, estuary; கழி. 2. Gate, doorway; |
| புகுடி 2 | pukuṭi n. <>bhru-kuṭi. Eye-brow; புருவம். (பிங்.) |
| புகுடி 3 | pukuṭi n. See புகிடி. (அரு. நி.) . |
| புகுத்து - தல் | pukuttu- 5 v. tr. Caus. of புகுது-. See புகு2-. . |
| புகுதி | pukuti n. <>புகு1-. 1 Front door or main entrance of a house; மனைவாயில். (பி.ங்.) 2. Occurrence, event; 3. Penetrating intellect; 4. way; 5. Income |
| புகுது - தல் | pukutu- prob. 5 v. intr.<>id. 1. To enter; பிரவேசித்தல். பொய்யிலங்கெனைப் புகுதவிட்டு (திருவாச. 5, 92). 2. To happen, come to pass; |
| புகுந்தகம் | pukuntakam n. <>புகு1-+ அகம்+. See புக்ககம். புகுந்தகமும் (குமர. மீனாட். இரட். 20). . |
| புகுந்துபார் - த்தல் | pukuntu-pār- v. tr. <>id.+. To look into a thing carefully, scrutinise, examine closely; ஆழ்ந்து நோக்குதல். |
| புகுபுகெனல் | pukupukeṉal n. Onom. expr. of (a) gushing out, as water; விரைவுக்குறிப்பு: (b) coming in puffs, as wind; |
| புகுமுகம்புரிதல் | puku-mukam-purital n. <> புகு1-+முகம்+. (Akap.) The desire of a maiden that her lover should return her gaze, when they meet each other for the first time; ஒருவரையொருவர் எதிர்ப்பட்டவிடத்துத் தலைவன் தன்னை நோக்குதலை விரும்பும் தலைவியின் உள்ள நிகழ்ச்சி. (தொல். பொ. 261.) |
| புகுரு - தல் | pukuru- 4 v. tr. Corr. of புகு1-. To enter; புகுதல். Loc. |
| புகை | pukai n. prob. புகு1-. [T. poga K. poge M. puga.] 1. Smoke, fume; எரிகின்ற பொருளினின்றெழும் கரும்படலம். வேள்விக்கொழும் புகையும் (சீவக. 2977). 2. Mist, haze; 3. Vapour, steam; 4. Sign of the guardian of the South East; 5. Distance of a yōjana; 6. Cataract of the eye; 7. Distress; 8. Flaw in a ruby; 9. Incense; 10. Gong struck while incense is burnt. See தூபமணி. 11. A hell. See புகைவட்டம். |
| புகை - தல் | pukai- 4 v. intr. <> புகை. [K. pogē.] 1. To smoke; தூமமெழுதல். தீப்போற் புகைந்தெரிய (திருவாச. 6, 36). 2. To emit vapour or steam; 3. To begin to be spoken of or made public;to come out; 4. To burn, as the heart; to be chagrined; to grieve; 5. To fume with anger; to be furious; 6. To be blighted, as crops; to wither, as plants; 7. To be ruined, as a family; 8. To become unfavourable; 9. To be irritated, as the throat; |
