Word |
English & Tamil Meaning |
|---|---|
| புகைநிட்காரணம் | pukainiṭkāraṇam n. Saltpetre; எவட்சாரம். (சங். அக.) |
| புகைப்படம் | pukai-p-paṭam n. <> புகை+. Photograph, as seemingly smoked; போட்டகிராப்பு. Mod. |
| புகைப்படலம் | pukai-p-paṭalam n. <> id.+. Expanse or volume of smoke, vapour, fog, cloud; புகைத்திரள். |
| புகைப்படை | pukai-p-paṭai n. <> id.+. Soot; படிந்த புகைத்திரள். |
| புகைப்பரண் | pukai-p-paraṇ n. <> id.+. Loft over a fireplace to keep things on for being smoked; புகைப்படும்படி பண்டங்களை வைப்பதற்கான பரண். (W.) |
| புகைப்பற்று | pukai-p-paṟṟu n. <> id.+. See புகையாற்றி . Loc. . |
| புகைப்பு | pukaippu n. <> புகை3-. Smoking, fumigation, smouldering; புகைக்கை. |
| புகைப்போக்கி | pukai-p-pōkki n. <> புகை+. Chimney; புகைபோகுங் கூடு. |
| புகைபடு - தல் | pukai-paṭu- v. intr. <> id.+. See புகைச்சுற்று-. . |
| புகைபிடி - த்தல் | pukai-piṭi- v. intr. <> id.+ See புகைச்சுற்று-. . |
| புகைபோக்கி | pukai-pōkki n. <> id.+. See புகைப்போக்கி. . |
| புகைபோடு - தல் | pukai-pōṭu- v. tr. & intr. <> id.+ To burn incense. See தூபம்போடு-. . |
| புகைமடக்கி | pukai-maṭakki n. <> id.+. Borax; வெண்காரம். (யாழ். அக.) |
| புகைமணம் | pukai-maṇam n. <> id.+ See புகைநாற்றம். (W.) . |
| புகையடி - த்தல் | pukai-y-aṭi- v. intr. <> id.+. To smell smoke, as badly boiled rice; சோறு புகை சூழ்ந்து நாறுதல். சோறு புகை யடிக்கிறது. |
| புகையாற்றி | pukai-y-āṟṟi n. <> id.+. Flake of smoke, soot; புகையேறிய நூலாம்படை (யாழ். அக.) |
| புகையிருமல் | pukai-y-irumal n. <> id.+. Inflammation of the pharynx, dry cough, pharyngitis; உஷ்ணத்தினாற் புகைந்து இருமச் செய்யும் நோய். |
| புகையிலை | pukai-y-ilai n. <> id.+ [T. pogāku M. pokayila.] Tobacco, Nicotiana tabacum; செடிவகை. (பதார்த்த. 560.) |
| புகையிலைக்கறள் | pukai-y-ilai-k-kaṟaḷ n. <> புகையிலை+. (W.) 1. Soot of the tobacco, concreting in the stomach and inducing cough; புகைகுடித்தலால் வயிற்றிலுறைந்து இருமச்செய்யும் புகைப்படலம். 2. Blackening of the teeth by tobacco smoke; |
| புகையிலைகட்டு - தல் | pukai-y-ilai-kaṭṭu- v. intr. <> id.+. (W.) 1. To make up packs of tobacco; புகையிலைச்சரக்குக் கட்டுதல். 2. To lay up tobacco; |
| புகையிலைகுடி - த்தல் | pukai-y-ilai-kuṭi- v. intr. <> id.+. To smoke tobacco; புகையிலைப் புகையை உட்கொள்ளுதல். (W.) |
| புகையிலைச்சிப்பம் | pukai-y-ilai-c-cippam n. <> id.+. Pack of tobacco; புகையிலைக்கட்டு. (W.) |
| புகையிலைச்சுருட்டு | pukai-y-ilai-c-curuṭṭu n. <> id.+. See புகைச்சுருட்டு. . |
| புகையிலைச்சுற்று | pukai-y-ilai-c-cuṟṟu n. <> id.+. See புகைச்சுருட்டு. (W.) . |
| புகையிலைத்தட்டு | pukai-y-ilai-t-taṭṭu n. <> id.+. A plant in Kodaikanal, its leaves resembling tobacco leaves; புகையிலையைப் போன்ற இலையையுடைய ஒருவகைச் செடி. Kodai. |
| புகையிலைத்தூள் | pukai-y-ilai-t-tūḷ n. <> id.+. Snuff: மூக்குத்தூள். நாசிக் கழகு புகையிலைத்தூள் (தனிப்பா.). |
| புகையிலைபோடு - தல் | pukai-y-ilai-pōṭu- v. intr. <> id.+ To chew tobacco with betel-leaf; வெற்றிலையோடு புகையிலையை மெல்லுதல். Colloq. |
| புகையின்வட்டம் | pukai-y-iṉ-vaṭṭam n. See புகைவட்டம். (திவா.) . |
| புகையுண்(ணு) - தல் | pukai-y-uṇ- v. intr. <> புகை+. 1. To smoke; சுருட்டுப்பிடித்தல். 2. To be discoloured by smoke, as a picture; |
| புகையுயிர் - த்தல் | pukai-y-uyir- v. intr. <> id.+. To be hot with passion; to be agitated; கொதிப்படைதல். செங்கண் சிவந்து நெஞ்சு புகையுயிர்த்து (மணி. 8, 58). |
| புகையுறுப்பு | pukai-y-uṟuppu n. <> id.+. Incense, things that emit fragrance when smoked, numbering six, viz., nērkaṭṭi, centēṉ , niriyācam, paccilai, cantaṉam, akil; நேர்கட்டி, செந்தேன், நிரியாசம், பச்சிலை, சந்தனம், அகில் என்ற அறுவகைத் தூமவர்க்கம். (சிலப். 5, 14, உரை.) |
| புகையுறை | pukai-y-uṟai n. <> id.+உறு-. See புகையாற்றி. (யாழ். அக.) . |
| புகையூட்டு - தல் | pukai-y-ūṭṭu- v. tr. <> id.+. 1. To perfume the hair with incense; கூந்தல் முதலியவற்றுக்கு வாசனைப்புகை யூட்டுதல். 2. To tincture, or medicate with smoke; |
