Word |
English & Tamil Meaning |
|---|---|
| புச்சாவர்த்தவாதம் | puccāvartta-vātam n. <> id.+ āvartta+. Gout, Podagra; விரல்களை நீட்டவும் மடக்கவும் ஒட்டாமற்செய்யும் ஒருவகை வாதநோய். (சீவரட்.156.) |
| புச்சி | pucci n. Madar. See எருக்கு. (சங். அக.) . |
| புசகம் | pucakam n. <> bhuja-ga Snake; பாம்பு. (திருப்பு. 1187.) |
| புசங்கம் | pucaṅkam n. <> bhujaṅ-ga. See புசகம். . |
| புசநாடி | puca-nāṭi n. <> bhuja+. Brachial artery; புயத்திலுள்ள இரத்தக்குழாய். |
| புசம் 1 | pucam n. <> bhuja. 1. Arm, shoulder; புயம். 2. (Math.) Side of a geometrical figure; |
| புசம் 2 | pucam n. <> busa. (யாழ். அக.) 1. Dry cake of cow-dung; எருவறட்டி. 2. Thick part of curd; 3. Chaff; 4. Fortune; |
| புசல் 1 | pucal n. <> புயல். Storm, whirlwind, cyclone; பெருங்காற்று. |
| புசல் 2 | pucal n. <> E. Bushel; ஒர் அளவு. ஒரு புசலரிசி. Loc. |
| புசல் 3 | pucal n. Plastering brush; குச்சு மட்டை. (W.) |
| புசலடித்துப்போ - தல் | pucal-aṭittu-p-pō- v. intr. <> புசல்1+. To become windswept and devoid of crop, as a cornfield; சூறை நோயாற் பயிர்கெடுதல். Loc. |
| புசற்காற்று | pucaṟ-kāṟṟu n. <> id.+ Storm; பெருங்காற்று. |
| புசாகோடி | pucākōṭi n. <> bhujā-kōṭi. (Astron.) Correction given in anomalistic tables; வாக்கியப்பிழை தீர்க்கவுதவும் கணக்குவகை. (W.) |
| புசாந்தரசந்திரன் | pucāntara-cantiraṉ n. <> bhujāntara+. (Astron.) Correction for the moon's longitude; வாக்கியப்பிழை திருத்துதற்குரிய உறுப்பு. (W.) |
| புசாபலன் | pucāpalaṉ n. <> bhujā-phala. The co-efficient used to determine pucākōṭi.; புசாகோடி செய்ய அமையுந் தொகை. (யாழ். அக.) |
| புசி - த்தல் | puci- 11 v. tr. <> bhuj. 1. To eat, feed on; உட்கொள்ளுதல். நின்மாலியந் தீர்த்தம் புசியாதிருந்துமிலோம் (சிவரக. தேவர்முறை.12). 2. To experience, as the fruits of past actions; |
| புசிப்பன | pucippaṉa n. <> புசி-. Eatables; உண்ணும்பொருள்கள். (W.) |
| புசிப்பாளி | pucippāḷi n. <> புசிப்பு+. Lucky person; one who enjoys happiness by virtue of past actions; அதிட்டசாலி. (W.) |
| புசிப்பு | pucippu n. <> புசி-. 1. Eating, feeding, taking food; உண்ணுகை. 2. Food, of four kinds, viz., uṇpaṉa, tiṉpaṉa, nakkuvaṉa, parukuvaṉa; 3. Experiencing the fruits of past actions; 4. Good fortune or destiny; |
| புசிப்புவைராக்கியம் | pucippu-vairāk-kiyam n. <> புசிப்பு+. The idea of renunciation occurring on a consideration of the necessity of food and the constant craving of the body for food; ஒருபோது உணவு கிடைக்காதபோதும் உடல் நில்லாதென்றும் எத்தனைநாள் எத்தனைவகையிலே புசித்தாலும் திருப்தியுண்டாகாது என்றும் கருதுவதனால் தோன்றும் வைராக்கியம் (சி. சி, 8, 2, சிவாக்.) |
| புசியம் | puciyam n. <> puṣya. 1. The lunar month of Tai; சாந்திரமானத்துத் தைமாசம். (யாழ். அக.) 2. The eight nakṣatra. See பூசம். |
| புசை | pucai n. <> bhujā. 1. (Math.) Arc of a circle in its first or third quadrant; வட்டத்தின் முதற்கால் அல்லது மூன்றாங்காற்பகுதி. 2. (Astron.) The two arcs of the ecliptic. 90 degrees each, reckoned from the first point of Aries and the first point of Libra; |
| புஞ்சம் | pucam n. <> puja. 1. Collection, heap, quantity, lump; திரட்சி. சலஞ்சலப் புஞ்சமும் (கல்லா. 59, 18). 2. Flock, crowd, swarm; 3. (Weav.) Sub-division of the warp containing 240 threads of skein; 4. Cloth of the length of 36 cubits and 38 to 44 in. in width and 14 lbs. in weight; |
| புஞ்சமுத்து | puca-muttu n. See புஞ்சை முத்து. (S. I. I. ii, 34.) . |
| புஞ்சலி | pucali n. <> pum-š-calī. Harlot; வேசி. (யாழ். அக.) |
