Word |
English & Tamil Meaning |
|---|---|
| புஞ்சவனம் | pucavaṉam n. <> pum-sa-vana. Ceremony performed in the fourth, sixth or eighth month of pregnancy of a woman, with a view to have a male child; ஆண்மகவாய்ப்பிறக்கவேண்டுமென்ற நோக்கத்தோடு கருப்பஸ்திரீக்கு நான்கு , ஆறு அல்லது எட்டாவது மாதத்திற் செய்யப்படுவதான சடங்கு. இருது சங்கமனம் கருப்பாதானம் புஞ்சவனம் (திருவானைக். கோச்செங்.14). |
| புஞ்சிகை | pucikai n. <> pujika. Hailstone; ஆலாங்கட்டி. (சங். அக.) |
| புஞ்சித்துவம் | pucittuvam n. <> pum-stva. Semen; சுக்கிலம். (யாழ். அக.) |
| புஞ்சின்னம் | puciṉṉam n. <> pum-s-cihna. Membrum virile; ஆண்குறி. (யாழ். அக.) |
| புஞ்சு - தல் | pucu - 5 v. intr. <> puja. To gather, unite; ஒன்றுசேர்தல். புஞ்சிய பந்த சந்தம் (மேருமந்.104). |
| புஞ்சை | pucai n. <> புன்-மை+செய் [M. puja.] Dry land. See புன்செய். . |
| புஞ்சைப்பற்றுக்கட்டு | pucai-p-paṟṟu-k-kaṭṭu n. <> புஞ்சை+. Money-rent levied on lands in which crops, other than paddy, are raised under well-irrigation; இறைவை நீராற்பயிராகும் புன்செய் நிலங்களுக்கு விதிக்கும் பணத்தீர்வை. (R. T.) |
| புஞ்சைபாகாயாத்து | pucai-pākāyāttu n. <> id.+. Dry land rated as garden land; தோட்டத்தரப்பிலுள்ள புன்செய்நிலம். (R. T.) |
| புஞ்சைமுத்து | pucai-muttu n. <> puja + muktā. Big-sized pearl; பருமுத்து. (S. I. I. ii, 176.) |
| புஞ்சைமேல்நஞ்சை | pucai-mēl-nacai n. <> புஞ்சை+. Wet crops raised in fields classed as dry; புன்செய்நிலங்களில் சாகுபடிசெய்த நன்செய்ப்பயிர். (R. T.) |
| புஞ்சைவர்த்தனை | pucai-varttaṉai n. <> id.+. A cess in addition to the pucai tax; புன்செய்த்தீர்வையோடு செலுத்தும் அதிகவரி. (R. T.) |
| புஞ்சைவரவுநஞ்சை | pucai-varavu-nacai n. <> id.+ Dry land classed as wet; நன்செய்நிலமாய் மதிக்கப்படும் புன்செய். (R. T.) |
| புஞ்சைவான்பயிர் | pucai-vāṉ-payir n. <> id.+ Particular dry crops, such as chillies, brinjals, tobacco, turmeric, etc.; புன்செயிற் பயிராகும் மிளகாய், கத்தரி, புகையிலை, மஞ்சள் முதலியன. (R. T.) |
| புட்கம் | puṭkam n. of. புட்பகம். Spreading hogweed. See மூக்கிரட்டை. (சங். அக.) . |
| புட்கரத்தீவு | puṭkara-t-tīvu n. <> puṣkara+. Annular continent, surrounded by the ocean of fresh-water, one of eḻu-tīvu, q.v.; எழுதீவுகளுள் நன்னீர்க்கடலாற் சூழப்பட்ட பூபாகம் (சி. போ. ப, 2, 3.) |
| புட்கரம் 1 | puṭkaram n. <> puṣkara. 1. Sky, heaven; ஆகாயம். (பிங்.) 2. Water; 3. A celebrated place of pilgrimage. See புஷ்கரம்1, 3. 4. Lotus flower; 5. Cyrus crane, Grus antigone; 6. Tip of an elephant's proboscis; 7. See புட்கரத்தீவு. (W.) 8. Sword-blade; 9. Sheath of a sword; 10. Arrow; 11. Battle, war; 12. Drum-head; 13. A musical instrument; 14. Mouth of a vessel; 15. Union; 16. A disease; 17. A medicinal pill; 18. Arabian costum. See கோட்டம். (தைலவ. தைல.) 19. Intoxication; 20. A kind of snake; 21. A treatise on dancing; 22. Share, part; 23. Fulness; 24. Star; 25. Cave; 26. Common kite. See பருந்து. (சூடா.) |
| புட்கரம் 2 | puṭkaram n. <> puṣkarin. Sword; வாள். (சூடா.) |
| புட்கரிணி 1 | puṭkariṇi n. <> puṣkariṇī. 1. Lotus tank; தாமரைத் தடாகம். (W.) 2. Sacred tank near a temple; 3. Female elephant; |
| புட்கரிணி 2 | puṭkariṇi n. <> puṣkara. See புட்கரத்தீவு. அண்ணிய புட்கரிணி தலத்து (சிவதரு. கோபுர. 69). |
| புட்கலம் 1 | puṭkalam n. <> puṣkala. 1. Fulness; பூரணம். தண்ணருளைப் புட்கலமாப் பெற்றவர்கட்கு (தாயு. பராபர.142). 2. Monday, Tuesday or Thursday in which the new moon occurs; 3. See புட்கலாவருத்தம். 4. Alms consisting of four mouthfuls of food; |
