Word |
English & Tamil Meaning |
|---|---|
| புட்டுக்கூடை | puṭṭu-k-kūṭai n. See புட்டிற்கூடை. Colloq. . |
| புட்டுவாழை | puṭṭu-vāḻai n. A kind of plantain; வாழைவகை. (G. Sm. D. I. i, 215.) |
| புட்டை 1 | puṭṭai n. <> புட்டா1. 1. Elephantoid scrotum; பெருத்த அண்டம். 2. Rupture, hernia; |
| புட்டை 2 | puṭṭai n. <> prṣṭha. See புட்டம் 3. Loc. . |
| புட்பகத்தேர் | puṭpaka-t-tēr n. <> புட்பகம்+. See புட்பகவிமானம். (திவா.) . |
| புட்பகம் | puṭpakam n. <> puṣpaka. 1. See புட்பகவிமானம். புட்பகமெனு மதன்மேல் (கம்பரா. மீட்சி. 148). 2. Bracelet of precious stones; 3. Spreading hogweed. See மூக்கிரட்டை. (மலை.) |
| புட்பகவிமானம் | puṭpaka-vimāṉam n. <> id.+. Aerial car of Kubēra; குபேரனூர்தி. புட்பக விமானம்வந் தவனியை யணுக (கம்பரா. மீட்சி. 146). |
| புட்பகவூர்தி | puṭpaka-v-ūrti n. <> id.+. 1. Kubēra, as riding in puṭpakam; குபேரன். (திவா.) 2. See புட்பகவிமானம். |
| புட்பகன் | puṭpakaṉ n. <>id. See புட்பகவூர்தி. (நாமதீப. 88.) . |
| புட்பகாசம் | puṭpakācam n. <> puṣpa-hāsa. Temple with 273 towers and 32 storeys; 273 சிகரங்களையும் 32 மேனிலைக்கட்டுக்களையுமுடைய கோயில் (சுக்கிரநீதி, 230.) |
| புட்பகாசீசம் | puṭpakācīcam n. <> puṣpa-kāsīsa. Green vitriol. See அன்னபேதி. (யாழ். அக.) . |
| புட்பகாசை | puṭpakācai n. <> puṣpa-hāsā. A woman in her periods; தூரஸ்திரீ. (யாழ். அக.) |
| புட்பகாதகம் | puṭpa-kātakam n. <> puṣpa + ghātaka. Bamboo; மூங்கில். (மலை.) |
| புட்பகீடம் | puṭpa-kīṭam n. <> puṣpa + kīṭa. A beetle. See புஷ்பகீடம். . |
| புட்பகேசி | puṭpa-kēci n. <> id.+. Umā, consort of šiva; உமாதேவி. புட்பகேசியென்னுந் திருநாமத்தையுடைய (கோயிற்பு. பதஞ், 60, உரை). |
| புட்பகேது | puṭpakētu n. <> puṣpa-kētu. God of love; மன்மதன். (யாழ். அக.) |
| புட்பகை | puṭ-pakai n. perh. புள்+. Title of a Chōḻa king, Nalaṅ-kiḷḷi; சோழன்நலங்கிள்ளியின் புனைபெயர். புட்பகைக் கேவானாகலின் (புறநா. 68). |
| புட்பசயனம் | puṭpa-cayaṉam n. <> puṣpa+. Bed of flowers; மலர்ப்படுக்கை. (யாழ். அக.) |
| புட்பசரன் | puṭpa-caraṉ n. <> id.+ God of love, having flower-arrow; [மலரம்பு கொண்டவன்] மன்மதன் |
| புட்பசராசனன் | puṭpa-carācaṉaṉ n. <> id.+ šarāsana. See புட்பசரன். (சங். அக.) . |
| புட்பசாபன் | puṭpa-cāpaṉ n. <> id.+. God of love, having flower-bow; [மலர்வில்லைக் கொண்டவன்] மன்மதன். |
| புட்பசாமரம் | puṭpa-cāmaram n. <> id.+. Fragrant screw-pine; தாழை (சங். அக.) |
| புட்பசாரம் | puṭpa-cāram n. <> id.+. Honey of flowers; பூவின் தேன். (சங். அக.) |
| புட்பசூனியம் | puṭpa-cūṉiyam n. <> id.+. Flowerless tree, as fig, banyan, etc.; அத்தி ஆல் முதலிய மலரில்லா மரவகை (சங். அக.) |
| புட்படு - த்தல் | puṭ-paṭu- v. intr. <> புள்+. To ensnare birds; புட்களை வலையில் அகப்படுத்துதல். |
| புட்பத்திரவம் | puṭpa-t-tiravam n. <> puṣpa+. See புட்பத்திராவகம். (யாழ். அக.) . |
| புட்பத்திராவகம் | puṭpa-t-tirāvakam n. <> id.+ Essence extracted from flowers; பூவினின்றும் வடித்தெடுக்கும் நீர். (சங். அக.) |
| புட்பத்திராவம் | puṭpa-t-tirāvam n. <> id.+. (யாழ். அக.) 1. See புட்பத்திராவகம். . 2. Pollen of flowers; |
| புட்பதந்தம் | puṭpa-tantam n. <> Puṣpa-danta. The elephant of the north-west, one of aṣṭa-tik-kajam, q.v.; அஷ்டத்திக்கஜங்களுள் வடமேற்றிசை யானை. (தக்கயாகப்.118, உரை.) |
| புட்பதனுவன் | puṭpa-taṉuvaṉ n. <> puṣpa-dhanvan. See புட்பசாபன். (யாழ். அக.) . |
| புட்பந்தயம் | puṭpantayam n. <> puṣpam-dhaya. Bee; தேனீ. (சங். அக.) |
| புட்பபதம் | puṭpapatam n. <> puṣpa-patha. Pudendum muliebre; பெண்குறி. (யாழ். அக.) |
| புட்பபலம் | puṭpapalam n. <> puṣpa-phala. Wood-apple fruit; விளாங்கனி (சங். அக.) |
| புட்பபலன் | puṭpa-palaṉ n. <> puṣpa+. A treatise dealing with the efficacy of worshipping god with flowers; பூக்கொண்டு கடவுளை அர்ச்சிப்பதன் பலனைக் கூறும் நூல். |
| புட்பபாணம் | puṭpa-pāṇam n. <> id.+. 1. Arrow or flower, used by God of love; மன்மதனம்பு. 2. A kind of dramatic representation; |
| புட்பபாதகம் | puṭpa-pātakam n. <> puṣpa-bādhaka. See புட்பகாதகம். (சங். அக.) . |
