Word |
English & Tamil Meaning |
|---|---|
| புட்பபுடம் | puṭpa-puṭam n. <>puṣpa-puṭa. (Nāṭya.) A gesture with both hands in which the palms are held close together in a horizontal position; குடங்கையிரண்டும் இயைந்து பக்கங்காட்டி நிற்கும் இணைக்கைவகை. (சிலப். 3, 18, உரை. ) |
| புட்பம் | puṭpam n. <>puṣpa. 1. Flower. See புஷ்பம். புட்பவிதி மாலைப்படியே (புட்ப. 54). . 2. Plantain; 3. An eye-disease; 4. See புட்பகம். (யாழ். அக.) 5. Menstruation; |
| புட்பமஞ்சரிகை | puṭpa-macarikai n. <>id.+majarikā. Blue Indian water-lily; நீலோற்பலம். (யாழ். அக.) |
| புட்பரசம் | puṭpa-racam n. <>id.+. 1. Honey of flowers; பூவின் தேன். (யாழ். அக.) 2. Pollen of flowers; |
| புட்பரதம் 1 | puṭpa-ratam n. See புட்பரசம். (சங். அக.) . |
| புட்பரதம் 2 | puṭpa-ratam n. <>puṣpa+. A chariot adorned with flowers; பூந்தேர். |
| புட்பராகம் | puṭparākam n. <>puṣpa-rāga. Topaz, one of nava-maṇi, q.v.; நவமணியிலொன்று. (பதார்த்த. 1185.) |
| புட்பரேணு | puṭpa-rēṇu n. <>puṣpa-rēṇu. Pollen; பூந்தாது. (யாழ். அக.) |
| புட்பவதி | puṭpavati n. <>puṣpa-vatī. Girl who has attained puberty; இருதுவானவள். புட்பவதியாம் வாரகால பலன் (அறப். சத. 69). |
| புட்பவருடம் | puṭpa-varuṭam n. <>puṣpa+. 1. Shower of flowers; மலர்மழை. (தக்கயா கப். 115, உரை.) 2. See புட்பாஞ்சலி, 2 (யாழ். அக.) 3. Slight drizzle; |
| புட்பவாகனன் | puṭpa-vākaṉaṉ n. <>id.+. Arhat; அருகன். (சங். அக.) |
| புட்பவாடி | puṭpa-vāṭi n. <>id.+. vāṭi Flower-garden; பூந்தோட்டம். (யாழ். அக.) |
| புட்பவிமானம் | puṭpa-vimāṉam n. <>id.+. See புட்பரதம்2. (யாழ். அக.) . |
| புட்பறை | puṭ-paṟai n. prob. புள்+. A kind of drum; பறைவகை. (சிலப்.10, 139, உரை.) |
| புட்பாகம் | puṭpākam n. cf. புட்பகம். Spreading hogweed. See முக்கிரட்டை. (சங்.அக.) . |
| புட்பாகன் | puṭ-pākaṉ n. <>புள்+. Viṣṇu; திருமால். போரானைக் கொம்பொசித்த புட்பாகன் (திவ்.பெரியதி. 3, 6, 6). |
| புட்பாசவம் | puṭpācavam n. <>puṣpa+āsava. Honey of flowers; பூந்தேன். (சங். அக.) |
| புட்பாசனன் | puṭpācaṉaṉ n. <>id.+.āsana. Brahmā, as sitting on a lotus; பிரமன். (சங். அக.) |
| புட்பாசனி | puṭpācaṉi n. <>id.+āsanī. Lakṣmi, as sitting on a lotus; இலக்குமி. (சங்.அக.) |
| புட்பாசீவனி | puṭpācīvaṉi n. <>id.+ājīvin. Garland-maker; பூமாலைக்காரன். (யாழ் அக.) |
| புட்பாசீவி | puṭpācīvi n. See புட்பாசீவனி. (யாழ். அக.) . |
| புட்பாஞ்சலி | puṭpācali n. <>puṣpa+. 1. A handful of flowers; கைநிறையக்கொண்ட பூ. சாரத்தொடு புட்பாஞ்சலி தாண்மீது சொரிந்தார் (சிவரக. நைமிச. 50). 2. Offering of handful of flowers in worship; 3. (Nāṭya.) A gesture with both hands in which they are joined in kuṭaṅkai pose; |
| புட்பாத்திரன் | puṭpāttiraṉ n. <>id.+.astra. See புட்பசரன். (யாழ். அக.) . |
| புட்பி - த்தல் | puṭpi- 11 v. intr. <>puṣp. 1. To blossom, flower; மலர்தல். 2. To put on a cheerful appearance; 3. To attain puberty; |
| புட்பிகை 1 | puṭpikai n. <>puṣpikā. 1. Tartar of teeth; பல்லழுக்கு. (யாழ். அக.) 2. Semen; |
| புட்பிகை 2 | puṭpikai n. See புட்பிதை (சங். அக.) . |
| புட்பிதை | puṭpitai n. <>puṣpitā. A woman in her periods; மாதவிடாயான பெண். (யாழ். அக.) |
| புட்பேந்திரம் | puṭpēntiram n. <>puṣpa+indra. Champak; சண்பகம். (தைலவ. தைல.) |
| புடகநாறி | puṭaka-nāṟi n. perh.puṭa+. Woolly-leaved firebrand teak; See பீநாறி. . |
| புடகம் | puṭakam n. <>puṭaka. 1. Cup or vessel formed by stitching leaves; இலைத் தொன்னை. பலாசுறு பத்திரத்திற் புடகம் பரிவற (சிவதரு. கோபுர.184). 2. Lotus; |
| புடகிரீபம் | puṭakirīpam n. <>puṭa-grīva. (யாழ். அக.) 1. Jar; சாடி. 2. Neck; |
| புடகினி | puṭakiṉi n. <>puṭakinī. (யாழ். அக.) 1. Cluster of lotus flowers; தாமரைத் தொகுதி. 2. Lotus-pond; |
