Word |
English & Tamil Meaning |
|---|---|
| புடாரமுளை | puṭāra-muḷai n. A kind of dog-prick ; செந்நாயுருவி. (மலை.) |
| புடிகை | puṭikai n. <>puṭikā. Cardamom ; ஏலம். (யாழ். அக.) |
| புடிதம் | puṭitam n. <>puṭita. Fist ; கைமுட்டி. (யாழ். அக.) |
| புடுக்கன்சுறா | puṭukkaṉ-cuṟā n. Grey shark .See அடுக்குப்பற்சுறா. . |
| புடுக்கு | puṭukku n. <>பிடுக்கு. Testicle ; அண்டம். |
| புடை - த்தல் | puṭai- 11 v. cf. sphuṭ. [K.pode.] tr. 1. To winnow, sift; அரிசி முதலியவற்றைத் தவிடு தூசி முதலியன போம்படி முறத்திலிட்டுத் தட்டுதல். 2. To beat, strike; to thresh, as grain; 3. To pierce, to thrash; 4. To beat, as a drum; to tap, as on a tambourine; 5. To flap, as the wings; 6. To snap, as a carpenter's string; 7. To wash, as by beating; 8. To cuff with the knuckle; 9. To break; 10. To swim; 11. To swell, dilate, rise, puff up, as from a blow; 12. To be enlarged; 13. To come to light; to be exposed, divulged, talked of; 14. To utter a loud noise; to roar, rattle; 15. To flow in profusion, as blood; 16. To pat oneself, as on the shoulder; |
| புடை 1 | puṭai n. <>புடை-. 1. Blow; அடி. 2. Sound, noise, as from a stroke; 3. Enmity; 4. War, battle; |
| புடை 2 | puṭai n. <>puṭa. 1. Side; பக்கம். ஒரு புடை பாம்புகொளினும் (நாலடி,148). 2. Place, room, location; site; 3. Portion, section; 4. Method; 5. Side of a well; 6. cf. புரை5. Rat-hole; 7. cf. புரை5. Hole, cave; 8. Bulkiness; 9. Protuberance, as in a fruit; 10. (Gram.) A case-ending of the locative; |
| புடைக்கருத்து | puṭai-k-karuttu n. <>புடை3+. Collateral or correlative meaning, as of a word or passage ; இனம்பற்றிச் சார்ந்து வருங் கருத்து. (யாழ். அக.) |
| புடைக்காலம் | puṭai-k-kālam n. <>id.+. Interval ; இடைப்பட்ட காலம் புடைக்கால மற்றொத்து (தக்கயாகப். 542) . |
| புடைக்கொள்(ளு) - தல் | puṭai-k-koḷ- v. <>புடை-+. tr. To pat, as one's shoulders in defiance; தட்டுதல் தோட்புடைக்கொள்ளா (நாலடி, 312). -intr. To swell, increase in size; |
| புடைகவல்(லு) - தல் | puṭai-kaval- v. intr. <>புடை3+. To be worried over a collateral issue; to be distracted ; வேறுசிந்தை யுடைத்தாதல். இவள் பிறிதொன்றிற்குப் புடைகவன்று நின்ற நிலைமைக்கண் வந்தேன் (இறை. கள. 12, பக். 86). |
| புடைகவற்றி | puṭai-kavaṟṟi n. <>புடைகவல்-. Absent-mindedness, distraction ; வேறு சிந்தை புடைகவற்றியில்லா நிலைமைக்கண் வந்தால் (இறை. கள. 12, பக். 87). |
| புடைகொள்(ளு) 1 - தல் | puṭai-koḻ- v. intr. <>புடை-+. See புடைக்கொள்-. முலைபுடை கொள்ளும்படி தழுவி (சீவக. 584, உரை). |
| புடைகொள்(ளு) 2 - தல் | puṭai-koḷ- v. intr. <>புரை5+. To form a running sore; புரையோடுதல். கட்டி புடைகொண்டிருக்கின்றது. Loc. |
| புடைநகர் | puṭai-nakar n. <>புடை3+. Suburb ; புறநகர் புடைநகர்த் தொழிலிடங் கடந்து புக்கபின் (சீவக. 85). |
| புடைநூல் | puṭai-nūl n. <>id.+. A class of work or treatise.See சார்புநூல். திரிபு வேறுள்ளது புடை நூலாகும் (நன். 8). |
| புடைப்பு | puṭaippu n. <>புடை-. 1. Stroke; அடிக்கை. துடைப்பேனொரு புடைப்பால் (கம்பரா. முதற்போர். 164). 2. Sifting; 3. Swelling, protuberance from a blow; 4. Becoming public or well-known; |
| புடைப்பெண்டிர் | puṭai-p-peṇṭir n. <>புடை3+. Concubines ; வைப்பாட்டிகள். புடைப்பெண்டிர் மக்களுங் கீழும் பெருகி (நாலடி, 368). |
