Word |
English & Tamil Meaning |
|---|---|
| புண்டரீகாட்சன் | puṇṭarīkāṭcaṉ n. <> id.+akṣa. Viṣṇu, as lotus-eyed; திருமால். (தக்கயாகப். 22, உரை.) |
| புண்டவம் | puṇṭavam n. Purslane-leaved trianthema . See சாரணை. (சங். அக.) . |
| புண்டாரம் | puṇṭāram n. See புண்டரம் 2. (சங். அக.) . |
| புண்டை | puṇṭai n. Pudendum muliebre ; பெண்குறி. Obscene. |
| புண்ணடிப்பறிச்சல் | puṇ-ṇ-aṭi-p-paṟic-car n. <>புண்+அடி+. Elongated abscess with only a small orifice, sinus ; புரைப்புண். (M. L.) |
| புண்ணழற்சி | puṇ-ṇ-aḻaṟci n. <>id.+. Smart of a sore ; புண்ணால் உண்டாம் எரிவு. (J) |
| புண்ணழற்றி | puṇ-ṇ-aḻaṟṟi n. <>id+. Caustic or antiseptic applied to ulcers or abscesses ; புண்ணில் வைக்கும் காரமருந்நு. (M. M.) |
| புண்ணழற்றுதல் | puṇ-ṇ-aḻaṟṟutar n. <>id.+. See புண்ணழற்சி. (J) . |
| புண்ணளை | puṇ-ṇ-aḷai n. <>id.+. Cavity or orifice in an ulcer ; புண்ணின் குழி. (J.) |
| புண்ணாக்கு | puṇṇākku n. <>piṇyāka. Oilcake. See பிண்ணாக்கு. Colloq. . |
| புண்ணாக்குக்கீரை | puṇṇākku-k-kīrai n. A herb. See பிண்ணாக்குப்பூண்டு. Loc. . |
| புண்ணாக்குப்பூண்டு | puṇṇākku-p-pūṇṭu n. A herb. See பிண்ணாக்குப்பூண்டு. (L.) . |
| புண்ணாங்குழி | puṇṇāṅ-kuḻi n. <>புண்+. Internal ulcer ; குழிப்புண். Loc. |
| புண்ணாணி | puṇ-ṇ-aṇi n. <>id.+. Core of an ulcer; புண்ணின் அடிமுளை. |
| புண்ணியக்கருத்து | puṇṇiya-k-karuttu n. <>புண்ணியம்+. Charitable mind ; தருமசித்தை. (யாழ். அக.) |
| புண்ணியக்குழம்பு | puṇṇiya-k-kuḻampu n. <>id. See புண்ணியசாத்தம். வெண்ணெபொண்பா புண்ணியக்குழம்பு (ஞானா.34, 10). . |
| புண்ணியகதை | puṇṇiya-katai n. <>id.+. Sacred story, as the Purāṇas; இதிகாசபுராணங்கள் . |
| புண்ணியகந்தம் | puṇṇiya-kantam n. <>id.+gandha. Champak. See சண்பகம். (சங். அக.) . |
| புண்ணியகருமம் | puṇṇiya-karuman n. <>id.+. Meritorious act; நற்செயல். (W.) |
| புண்ணியகாரம் | puṇṇiyakāram. n. Konkani resin. See குங்கிலியம். (சங். அக.) . |
| புண்ணியகாரியம் | puṇṇiya-kāriyam n. <>puṇya+. See புண்ணியகருமம். . |
| புண்ணியகாலம் | puṇṇiya-kālam n. <>id.+. Auspicious time for the performance of religious rites, as the time of a new moon or an eclipse; ஸ்நாநம் தர்ப்பணம் முதலியவற்றிற்கு ஏற்ற காலம். (சேதுபு. சேதுபல. 23.) |
| புண்ணியகீர்த்தி | puṇṇiya-kīrtti n. <>id.+. Holy praise; பரிசுத்தமான புகழ். புண்ணிய கீர்த்திநுஞ் செவிமடுத்து (திவ். திருச்சந். 67) . |
| புண்ணியகேத்திரம் | puṇṇiya-kēttiram n. <>id.+kṣētra. See புண்ணியபூமி. (W) . |
| புண்ணியசடம் | puṇṇiya-caṭam n. <>id.+. See புண்ணியசரீரம். (யாழ். அக.) . |
| புண்ணியசரவணம் | puṇṇiya-caravaṇam n. <>id.+. An ancient sacred pool in the Aḻakar hills near Madura; அழகர்மலையிலுள்ள ஒரு பழைய பொய்கை. (சிலப். 11, 94.) |
| புண்ணியசரித்திரம் | puṇṇiya-carittiram n. <>id.+. See புண்ணியகதை. (W.) . |
| புண்ணியசரீரம் | puṇṇiya-carīram n. <>id.+. Holy person; பரிசுத்தமுடையவ-ன்-ள். (W.) |
| புண்ணியசன்மம் | puṇṇiya-caṉmam n. <>id.+. 1. One born with a virtuous disposition as a result of good deeds in former births; முற்பிறவிகளிற் செய்துள்ள புண்ணியங்களால் நற்பிறவி யெடுத்தவன். (W.) 2. See புண்ணிசரீரம் (யாழ். அக.) |
| புண்ணியசனம் | puṇṇiya-caṉam n. <>puṇya-jana. 1. Holy persons; பரிசுத்தர். 2. A class of Asuras of Rākṣasas; |
| புண்ணியசனேசுவரன் | puṇṇiya-caṉē-cuvaraṉ n. <>puṇya-janēšvara. Kubēra; குபேரன். (யாழ். அக.) |
| புண்ணியசாந்தம் | puṇṇiya-cāntam n. <>puṇya+. 1. Cowdung; சாணி. (திவா.) 2. Sacred ashes; |
| புண்ணியசாந்து | puṇṇiya-cāntu n. <>id.+. See புண்ணியசாந்தம். (சங். அக.) . |
